Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவோம் நியூசிலாந்தின் மக்மிலன் நம்பிக்கை.

உலகக் கிண்ணத்தை நியூசிலாந்து கைப்பற்றும் என்று தான் நம்புவதாக அந்த அணியின் சகலதுறை வீரர் மக்மிலன் கூறியுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இதுவரை ஒரு தோல்வியையும் சந்திக்காமல் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. `சுப்ப-8' சுற்றில் 6 புள்ளிகளை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி இலகுவில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக நியூசிலாந்து அணி வெல்லும் என்று அந்த அணியின் சகலதுறை வீரர் மக்மிலன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

இந்த முறை நாங்கள் உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்று நான் மிகவும் நம்புகிறேன். கடந்த இரண்டு உலகக் கிண்ணப் போட்டியில் எங்களது அணி கிண்ணத்தை கைப்பற்ற ஆசைப்பட்டது. ஆனால், சிறப்பாக ஆடி உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை வீரர்களுக்கு அப்போது இல்லை.

ஆனால், இந்தத் தடவை அப்படியில்லை. அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அணியில் ஒரு வீரர் காயமடைந்தாலும் அவருக்குப் பதிலாக வரும் மாற்று வீரரும் சிறப்பாக விளையாடுகிறார். எங்களது அணி வலுவாக இருக்கிறது. அணி எந்த ஒரு தனி வீரரை நம்பியுமில்லை. சில அணிகள் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை நம்பியிருக்கும். அதனால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்படும்.

ஆனால், எங்கள் அணியில் ஒன்று முதல் கடைசி வீரர்கள் வரை அணியின் வெற்றிக்கு வழி வகுக்கும் திறமை படைத்தவர்களாக உள்ளனர். பெரும்பாலான ஆட்டங்களில் கடைசி 10 ஓவர்கள் தான் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன.

இந்தப் பணியை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும் என்றார்.

-Thinakkural-

ஆளுக்கு ஆள் கோப்பை தங்களுக்கு என்றால் றிக்கி பொன்டிங் என்ன செய்வது.

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

ஆளுக்கு ஆள் கோப்பை தங்களுக்கு என்றால் றிக்கி பொன்டிங் என்ன செய்வது.

வீட்டில உக்காந்து பிள்ளைகளோட டீ கப்ப வச்சு விளையாடட்டும் :lol::lol::lol: :P

ஆளுக்கு ஆள் கோப்பை தங்களுக்கு என்றால் றிக்கி பொன்டிங் என்ன செய்வது.

ஆகவும்தான் .. அலட்டுறீர்.. அடக்கி வாசிச்சால் நல்லது. இந்தப் போட்டியின் நோக்கமே கப்பை வெல்லும் ஒரு நம்பிக்கையை எல்லா அணிகளுக்கும் கொடுப்பதுதான்.. உமக்கு அதுகூட பிழையாகப்பட்டால்..

எங்கையோ பிழை இருக்குது..

:P :angry:

என்னுடைய கருத்தில் குறை பிடிப்பது இருக்கட்டும் நாளைய ஆட்டத்தில் ஓவருக்கு எத்தனை பந்துகள் வீசுவாதாக உத்தேசம்?? 5 பந்தோ அல்லது 4 பந்தோ?? :lol:

என்னுடைய கருத்தில் குறை பிடிப்பது இருக்கட்டும் நாளைய ஆட்டத்தில் ஓவருக்கு எத்தனை பந்துகள் வீசுவாதாக உத்தேசம்?? 5 பந்தோ அல்லது 4 பந்தோ?? :lol:

Umpire அதைப்பார்க்கவேணும்..

Law 22 (The over)

1. Number of balls

The ball shall be bowled from each wicket alternately in overs of 6 balls.

2.Call of Over

When 6 balls have been bowled other than those which are not to count in the over and as the ball becomes dead - see Law 23 (Dead ball) - the umpire shall call Over before leaving the wicket.

வலு டென்சனாகிறிர்..

அவுஸ்திரேலியா தோற்றால்..அவ்வளவுதான்..

:P :P :P

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இலங்கை அணிக்கு ஆதரவான கருத்துக்களை நிறுத்துகிறேன். கள உறுப்பினர்களும் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்..... :lol:

அத்துடன் திமிர்பிடித்த அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கருத்துக்கள்............................... தொடரும். :lol: :P

Edited by Danklas

  • தொடங்கியவர்

Umpire அதைப்பார்க்கவேணும்..

Law 22 (The over)

1. Number of balls

The ball shall be bowled from each wicket alternately in overs of 6 balls.

2.Call of Over

When 6 balls have been bowled other than those which are not to count in the over and as the ball becomes dead - see Law 23 (Dead ball) - the umpire shall call Over before leaving the wicket.

வலு டென்சனாகிறிர்..

அவுஸ்திரேலியா தோற்றால்..அவ்வளவுதான்..

:P :P :P

றூள்ஸ் அன்ட் றெகுலேசன்ஸ் எல்லாம் ஒழுங்காக பாடமாக்கி வைச்சிருக்கிறீங்க ஆனால் அன்று இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இலங்கை பந்து வீச்சாளர் 5 பந்துகளை வீசி ஓவரை முடித்துக்கொண்டது நடுவரின் தப்பு என்று அவரின் தலையில் தூக்கி போட்டு விட்டீங்கள். 5 பந்துகள் வீசிய நிலையில் நடுவர் ஓவர் சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது தான் ஆனால் இன்ரநஷனல் கிறிக்கெட்டில் விதிகளுக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு எத்தனையோ சந்தர்ப்பங்களில் நடுவரால் தவறாக வழங்கிய தீர்ப்புகள் எதிரணியை சேர்ந்த வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப திருப்பி பெறப்பட்டுள்ளது. இது தான் விளையாட்டுக்கு அழகு விளையாட்டு வீரனுக்கும் அழகு கங்காருக்குட்டிகள் எல்லாரும் அப்படி தான் அதனால் தான் ஆஸியின் துடுப்பாட்டம் அழகாயிருக்கின்றது.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

அத்துடன் திமிர்பிடித்த அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கருத்துக்கள்............................... தொடரும். :lol: :P

கோப்பை ஆஸிக்கு போகப்போகுது என்கின்ற ரென்ஷனில் சொல்லுறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.05 Bet

Sri Lanka 4.50 Bet

New Zealand 5.00 Bet

South Africa 5.50 Bet

England 15.00 Bet

West Indies 251.00 Bet

Bangladesh 501.00 Bet

Ireland 5001.00 Bet

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.சி.சி. துடுப்பாட்டப்போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர், துடுப்பாளர் என்பவற்றை திறமையின் அடிப்படையில் தரப்படுத்திவருகிறது. அதிக விக்கெற்றுக்கள், ஒட்டங்கள் எடுத்தால் மட்டும் முதலில் வர முடியாது. போட்டியாளர் விளையாடும் எதிரணி சிறந்த அணி என்றால் அதிக புள்ளிகள் கிடைக்கும். உதாரணமாக இலங்கை ஜெயசூரியாவை எடுத்துக் கொண்டால் அவர் 100 ஒட்டங்கள் பங்காள தேசத்துக்கு எதிராக எடுப்பதினை விட, 60 ஒட்டங்கள் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக எடுத்தால் அதிக புள்ளிகள் கிடைக்கும். போட்டியின் முடிவினைக் கொண்டும் புள்ளிகள் வழங்கப்படுகிறது. உதாரணமாக அவுஸ்திரெலியா 600 ஒட்டங்கள் பெற, அதில் 3 பேர் 100 ஒட்டங்கள் பெறுவதனை விட, அவுஸ்திரெலியா 250 ஒட்டங்கள் பெற அதில் ஒருவர் 80 ஒட்டங்கள் பெற்றால் அதிக புள்ளிகள் பெறுவார். இதனால் தான் தென்னாபிரிக்காவின் சோன் புளக் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்பவர். கில்கிறிஸ்டோ, ஜெயசூரியாவோ, நெதன் பிரெக்கினோ, மலிங்காவோ யார் சிறந்தவர் என்று கேட்டால், சச்சின் டெண்டுல்கரை பிரட்மணுக்கு அடுத்த சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று சொல்வதுண்டு. சில காலங்களுக்கு முன்பு அவர் சிறப்பாக விளையாடினார். தற்பொழுது உடனடியாக ஆட்டமிழக்கிறார். அதனால் அவர் சிறந்த வீரர் அல்ல என்று சொல்ல முடியுமா?

எவ்வாறு சிறந்த பந்துவீச்சாளார், சிறந்த துடுப்பாட்டக்காரர் என்று ஐ.சி.சி. கணிக்கிறது என்பதை இதில் வாசித்துப்பாருங்கள்.

About the Rankings

The LG ICC Player Rankings are a sophisticated moving average. Players are rated on a scale of 0 to 1000 points. If a player’s performance is improving on his past record, his points increase; if his performance is declining his points will go down.

The value of each player’s performance within a match is calculated using an algorithm, a series of calculations (all pre-programmed) based on various circumstances in the match.

All of the calculations are carried out using pre-programmed formulae, using the information published in a Test match scorecard. There is no human intervention in this calculation process, and no subjective assessment is made of the quality of the pitch or of the players.

TEST MATCH RANKINGS

For a batsman, the factors are:

runs scored

ratings of the opposing bowling attack; the higher the combined ratings of the attack, the more value i s given to the batsman’s innings (in proportion)

the level of run-scoring in the match, and the team’s innings total; an innings of 100 runs in a match where all teams scored 500 is worth less than 100 runs in a match where all teams were bowled out for 200. And if a team scores 500 in the first innings and 200 in the second innings, a century in the second innings will get more credit than in the first innings (because the general level of run scoring was higher in the first innings)

out or not out (a not out innings receives a bonus)

the result. Batsmen who score highly in victories receive a bonus. That bonus will be higher for highly rated opposition teams (i.e. win bonus against the current Australia team is higher than the bonus against Zimbabwe.)

For a bowler, the factors are:

wickets taken and runs conceded;

ratings of the batsmen dismissed (the wicket of Rahul Dravid is worth more than that of Glenn McGrath – but if McGrath’s rating improves, the value of his wicket will increase accordingly)

the level of run-scoring in the match; bowling figures of 3 for 50 in a high scoring match will boost a bowler’s rating more than the same figures in a low scoring match;

- heavy workload; bowlers who bowl a large number of overs in the match get some credit, even if they take no wickets;

the result. Bowlers who take a lot of wickets in a victory receive a bonus. That bonus will be higher for highly rated opposition teams.

Bowlers who do not bowl in a high-scoring innings are penalized.

The players’ ratings are calculated by combining their weighted performance in the latest match with their previous rating. This new ‘weighted average’ is then converted into points. Recent performances have more impact on a player’s rating than those earlier in his career, but all his performances are taken into account. A great player who has had a lean run of form will still have a respectable rating.

Players who miss a Test match for their country, for whatever reason, lose 1% of their points.

New players start at zero points, and need to establish themselves before they get full ratings. There is a scale for calculating qualifications. For example, a batsman who has played 10 Test innings gets 70% of his rating (i.e. his rating will be between 0 and 700 points). He doesn’t get 100% until he has played 40 Test innings. A bowler who has taken 30 wickets also gets 70% of his full rating. He doesn’t get 100% until he has taken 100 Test wickets. This means that successful new players can enter the top 30 after just a few Tests, but are unlikely to reach the world top 5 until they have many Test matches under their belts.

ONE-DAY RANKINGS

The principles behind the ODI Ratings are similar to those for the Test Ratings, with the following important differences:

Batsmen gain significant credit for rapid scoring. They only get a small amount of credit for being not out (because a not out batsman is, by definition, batting at the end of the innings when the value of his wicket is low)

Bowlers gain significant credit for economy. A bowler who bowls 10 overs 0 for 10 is likely to see his rating improve significantly, even though he hasn’t taken a wicket.

Players lose only ½ % of their points for missing a match for their country.

All ODI matches are considered equal, except for ICC Cricket World Cup matches, where good performances gain extra credit.

Big scores or wicket hauls against very weak nations get much less credit than the same performances against the main ODI countries.

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள்.

1 Peter Fulton, 2 Stephen Fleming (capt), 3 Ross Taylor, 4 Craig McMillan, 5 Scott Styris, 6 Jacob Oram, 7 Brendon McCullum (wk), 8 Daniel Vettori, 9 Shane Bond, 10 James Franklin, 11 Mark Gillespie.

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் இலங்கை அணி வீரர்கள்.

1 Sanath Jayasuriya, 2 Upul Tharanga, 3 Mahela Jayawardene (capt), 4 Kumar Sangakkara (wk), 5 Tillakaratne Dilshan, 6 Chamara Silva, 7 Russel Arnold, 8 Chaminda Vaas, 9 Farveez Maharoof, 10 Dilhara Fernando, 11 Muttiah Muralitharan.

எங்கே பந்து வீச்சாளர் மலிங்கவின் பெயரை காணவில்லை? பிளமிங்கும் ஜேக்கப் ஒறமும் சிக்ஸ் அடிச்சுப்போடுவார்கள் என்ற பீதியில ஆளை வெளியில விட்டாச்சா?

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

ஹைடன் தொடர்ந்தும் விளையாடுவார் அவுஸ்திரேலியா திரும்பும் முடிவை மாற்றினார்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வரும் அவுஸ்திரேலிய அணிக்கு தூணாக இருந்து வருகிறார் தொடக்க ஆட்டக்காரர் மத்யூ ஹைடன், சதம் மேல் சதம் அடித்து உலக ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்துள்ளார். அந்த நாயகன் எந்த நேரத்திலும் போட்டியிலிருந்து தாயகம் திரும்பலாம் என்ற சூழல் இருந்து வந்தது. காரணம் அவரது மனைவி கெல்லி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக 3 ஆவது குழந்தையைப் பெற்றெடுக்கவுள்ளார்.

ஆதலால் பிரசவ நேரத்தில் மனைவியுடன் இருக்க ஹைடன் ஆசைப்பட்டார். திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு தொடர்ந்து போட்டியில் ஆட அணி நிர்வாகத்திடம் உறுதி தெரிவித்துள்ளார்.

இது உலகக் கிண்ணத்தை 3 ஆவது முறையாகக் கைப்பற்றும் முயற்சியிலுள்ள அவுஸ்திரேலிய அணி நிர்வாகத்துக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

போட்டிக்கு வரும்போது அணியிலுள்ள பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது மனைவி, காதலிகளுடன் வந்தனர். அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி முதல் சுற்று முடிந்ததும் நாடு திரும்பிவிட்டனர்.

மத்யூ ஹைடன், கிளென் மெக்ராத் ஆகியோர் மட்டும் மனைவியை அழைத்து வர முடியவில்லை. மெக்ராத்தின் மனைவி ஜேன், புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால் போட்டிக்கு வரமுடியவில்லை என்பது வேதனையான விடயம்.

அவுஸ்திரேலிய வீரர்களைப் போல் நியூசிலாந்து வீரர்களும் அணி நிர்வாகிகளும் தங்களது மனைவி, காதலிகளுடன் போட்டிக்கு வந்தனர். அவர்களும் முதல் சுற்றுடன் எல்லோரையும் அனுப்பி விட்டனர்.

-Thinakkural-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பந்து வீச்சாளர் மலிங்கவின் பெயரை காணவில்லை? பிளமிங்கும் ஜேக்கப் ஒறமும் சிக்ஸ் அடிச்சுப்போடுவார்கள் என்ற பீதியில ஆளை வெளியில விட்டாச்சா?

அவர் காயம் காரணமாக விளையாட மாட்டார். அவுஸ்திரெலியா, அயர்லாந்துக்கு எதிராக நடக்க விருக்கும் போட்டியிலும் சிலவேளைதான் விளையாடுவார்

New Zealand's task, however, has been made all the less arduous by the news that Lasith Malinga, Sri Lanka's sling-shotting spearhead, will not be playing. He has sustained a grade two tear of his ankle ligament, and could well be forced to miss the remainder of the Super Eights campaign. "He is very keen to play, but we have told him 'No'," Michael Tissera, the team manager, said. "He suffered the injury the day before yesterday, and we sent him to Jamaica for a scan. We hope he will be fit for the games against Australia and Ireland [next week]."

http://content-aus.cricinfo.com/wc2007/con...ory/290080.html

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள்.

1 Peter Fulton, 2 Stephen Fleming (capt), 3 Ross Taylor, 4 Craig McMillan, 5 Scott Styris, 6 Jacob Oram, 7 Brendon McCullum (wk), 8 Daniel Vettori, 9 Shane Bond, 10 James Franklin, 11 Mark Gillespie.

இன்றைய ஆட்டத்தில் பங்குபற்றும் இலங்கை அணி வீரர்கள்.

1 Sanath Jayasuriya, 2 Upul Tharanga, 3 Mahela Jayawardene (capt), 4 Kumar Sangakkara (wk), 5 Tillakaratne Dilshan, 6 Chamara Silva, 7 Russel Arnold, 8 Chaminda Vaas, 9 Farveez Maharoof, 10 Dilhara Fernando, 11 Muttiah Muralitharan.

எங்கே பந்து வீச்சாளர் மலிங்கவின் பெயரை காணவில்லை? பிளமிங்கும் ஜேக்கப் ஒறமும் சிக்ஸ் அடிச்சுப்போடுவார்கள் என்ற பீதியில ஆளை வெளியில விட்டாச்சா?

கணுக்காலிம் ஏற்பட்ட காயம் காரணமாக 2கிழமைக்கு விளையடமுடியாது, செய்திகளை படிப்பதில்லையா......?

கணுக்காலிம் ஏற்பட்ட காயம் காரணமாக 2கிழமைக்கு விளையடமுடியாது, செய்திகளை படிப்பதில்லையா......?

அவருக்கு எல்லாம் தெரியும்.. தெரியாதது மாதிரி ஒரு பாவனை அவ்வளவுதான்..

அவர் வால் பிடிக்கும் குழு மாதிரி கொஞ்சம் திமி... விளங்கும் தானே..

:P :P :P :P

யாழ்களத்தில் இலங்கை அணிக்கு ஆதரவான கருத்துக்களை நிறுத்துகிறேன். கள உறுப்பினர்களும் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்..... :rolleyes:

அத்துடன் திமிர்பிடித்த அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கருத்துக்கள்............................... தொடரும். :lol: :P

றூள்ஸ் அன்ட் றெகுலேசன்ஸ் எல்லாம் ஒழுங்காக பாடமாக்கி வைச்சிருக்கிறீங்க ஆனால் அன்று இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இலங்கை பந்து வீச்சாளர் 5 பந்துகளை வீசி ஓவரை முடித்துக்கொண்டது நடுவரின் தப்பு என்று அவரின் தலையில் தூக்கி போட்டு விட்டீங்கள். 5 பந்துகள் வீசிய நிலையில் நடுவர் ஓவர் சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது தான் ஆனால் இன்ரநஷனல் கிறிக்கெட்டில் விதிகளுக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு எத்தனையோ சந்தர்ப்பங்களில் நடுவரால் தவறாக வழங்கிய தீர்ப்புகள் எதிரணியை சேர்ந்த வீரர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப திருப்பி பெறப்பட்டுள்ளது. இது தான் விளையாட்டுக்கு அழகு விளையாட்டு வீரனுக்கும் அழகு கங்காருக்குட்டிகள் எல்லாரும் அப்படி தான் அதனால் தான் ஆஸியின் துடுப்பாட்டம் அழகாயிருக்கின்றது.

பீ தின்னும் கங்காருக்குட்டிகளுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வந்து விட்டாரு விளையாட்டை உண்ணிப்பக கவனிக்க வெண்டியது அம்பயரின் கடமை, அதை போய் அவரிடம் கேளும், பாவம் டென்ஷன்ட உலறிட்டு திரியுராரு :D

சுப்ப - 8' இல் இன்றைய போட்டி

உலகக் கிண்ண `சுப்ப-8' சுற்றில் இன்று வியாழக்கிழமை இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

லீக் போட்டியில் எந்த அணியுடனும் தோல்வியுறாது `சுப்ப-8' இற்குள் நுழைந்த இலங்கை அணி, `சுப்ப-8' இல் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவிடம் மட்டுமே தோல்வியடைந்தது.

இதேநேரம், லீக் போட்டிகளில் எந்த அணியுடனும் தோல்வியுறாது `சுப்ப-8' இற்குள் நுழைந்த நியூஸிலாந்து அணி `சுப்ப-8' இல் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமானதென்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாயிருக்கும்.

thinakkural.com

கங்காருக்குட்டிகளுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வந்து விட்டாரு விளையாட்டை உண்ணிப்பக கவனிக்க வெண்டியது அம்பயரின் கடமை, அதை போய் அவரிடம் கேளும், பாவம் டென்ஷன்ட உலறிட்டு திரியுராரு :lol:

சபாஷ்..

:P

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தப் போகிறது

தற்போது நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களுக்கு 2விக்கட்டுகள்

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து 5 ஓவர் முடிவில் 2விக்கட் இழப்புக்கு 4 ஓட்டங்கள். ஆட்டமிழந்தோர் பிளமிங் மற்றும் ரெய்லர்

  • தொடங்கியவர்

நியூசிலாந்து - இலங்கை அணிகளிடையான இன்றைய சூப்பர் 8 ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெற்றுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுள்ளனர். ஸ்கொட் ஸ்ரைறிஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச்சேர்தார்.

இன்றைய ஆட்டத்தில் நடுவராக கடமையாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Asad Rauf என்பவர் நியூசிலாந்து அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கு தேவையில்லாமல் அவுட் கொடுத்திட்டார் ஆகவே அந்த நடுவர் இன்று இலங்கை அணி துடுப்பாடும் போது விக்கெற்றை காலால் மறைத்தபடி துடுப்பாடும் ஜெயசூரியா, ஜெயவர்த்தனா போன்றவர்களுக்கு LBW அவுட்டுகளை கொடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

ஜெயசூரியா now on Batting................

ஜெயசூரியா 100 ஐ தான்ட வாழ்த்துக்கள்!!!!

வணக்கம் குட்டித் தம்பி!

ஓம் ஓம் ஜயசூரியா நூறைத் தாண்டினால் நாளை தமிழீழம் பிறக்கும். நம்பலாம். :lol:

நியூசிலாந்து - இலங்கை அணிகளிடையான இன்றைய சூப்பர் 8 ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெற்றுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுள்ளனர். ஸ்கொட் ஸ்ரைறிஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச்சேர்தார்.

இன்றைய ஆட்டத்தில் நடுவராக கடமையாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Asad Rauf என்பவர் நியூசிலாந்து அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கு தேவையில்லாமல் அவுட் கொடுத்திட்டார் ஆகவே அந்த நடுவர் இன்று இலங்கை அணி துடுப்பாடும் போது விக்கெற்றை காலால் மறைத்தபடி துடுப்பாடும் ஜெயசூரியா, ஜெயவர்த்தனா போன்றவர்களுக்கு LBW அவுட்டுகளை கொடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

உமக்கு ஏதோ பெரிய பிழை இருக்கு

:P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.