Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வர் மீது மேலதிக நடவடிக்கை வலியுறுத்துகிறார் பொன்சேகா

Featured Replies

வடக்கு முதல்வர் மீது மேலதிக நடவடிக்கை

வலியுறுத்துகிறார் பொன்சேகா

 
வடக்கு முதல்வர் மீது  மேலதிக நடவடிக்கை
 

இன­வா­தக் கருத்­துக்­களை வெளி­யிட்டு மக்­க­ளைத் தூண்­டி­விட்­டால், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை­யும் தாண்­டிச் சென்று வடக்கு முதல்­வர் மீது மேல­திக நடவ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என அமைச்­சர் பீல்ட் மார் சல் சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளார்.

கட­வத்தை விகாரை ஒன்­றில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராணுவத்தினரின் அர்ப்பணிப்பிலேயே வடக்கு மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துகளை தூண்டிவிட முயற்சித்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டுமல்ல அதையும் தாண்டிச் சென்று மேலதிக நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் – என்றார்.

http://uthayandaily.com/story/7769.html

  • கருத்துக்கள உறவுகள்

 

 


இவருக்கு என்ன தண்டனை கிடைத்தது? அப்போ பொன்சேகா எங்கே போனார்??

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி முதல்.. முள்ளிவாய்க்கால் வரை பெரும் இனப்படுகொலைக்கு சொந்தக்காரர்.. பெருத்த... போர்க்குற்றவாளி இவரை தப்பிக்க வைத்த சம் சும் மாவை கும்பலுக்கு அவர் தன் நன்றிக்கடனை.. விகாரையில் வைச்சுக் காட்டுவது.. மதவாதமோ.. இனவாதமோ.. கிடையாது.. பாருங்கோ.

இதுகளை எல்லாம் எங்க வைக்கிறது...?! :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா கேட்டுக்குங்க தமிழ் மக்களே!இந்த சரத் பொன்சேகாவுக்குத்தான் ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களைக் கேட்டது.ஒரு முக்கிய இனப்படுகொலையாளி ஒரு முன்னாள் நீதியரசரை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரைப் பதவி விலக்க வேண்டும் என்று சொல்வதா?தமிழரசக் கட்சியின் யாரின் திட்டமிடலில் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.தமிழருக்கு எதிராக சிங்களவர்கள் கட்சி பேதமின்றி ஒரே அணியில் நிற்பாரகள்.இதற்கு மைத்திரியோ,ரணிலோ,மகிந்தவோ விதிவிலக்கல்ல.மைத்திரி பதவிக்கு வந்து சரத் பொன்சேகா விடுதலை செய்ததைவிடதமிழமக்களுக்கு செய்தநன்மைகள் என்ன?இவ்வளவுக்கும் மைத்திரின் வெற்றிக்கு தமிழ்மக்களே காரணம்.தமிழரசுக்கட்சி தமிழ் மக்களை விட்டு விலகி சிங்களக் கட்சிகளுடன் சங்கமாகி வெகு காலமாகி விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.