Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

இதில என்ன ஜோக் என்று உண்மையா எனக்கு புரியலை.

இப்பிடிதான் நீங்களும் ஜம்முவும் கதைப்பீங்களோ... :lol:

கழுதைக்கு தெரியும கற்பூர வாசனை

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

இதில என்ன ஜோக் என்று உண்மையா எனக்கு புரியலை.

இப்பிடிதான் நீங்களும் ஜம்முவும் கதைப்பீங்களோ... :lol:

ஆமாம் ஜன்னி அக்கா தாங்கள் எப்படி

:lol:

கழுதைக்கு தெரியும கற்பூர வாசனை

:(:lol:

  • தொடங்கியவர்

ஐ.நா.சபையின் நல்லெண்ணப் பயணமாக ஒரு அமெரிக்க விவசாயி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அங்கு ஒரு ஆஸ்திரேலிய விவசாயியை சந்திக்க, அவர் தன் பெரிய கோதுமை வயலைச் சுற்றிக் காட்டினார். உடன் தங்களுக்கே உரிய அலட்டல் தன்மையுடன் அமெரிக்கர் சொன்னார்.. "

என்னுடைய பண்ணை இதைவிட நான்கு மடங்கு பெரியது..!"

அடுத்து தன் மாட்டுப் பண்ணையை ஆஸ்திரேலியர் காட்ட, அமெரிக்கர்..

" என் மாடுகளின் கொம்ம்புகள் உங்கள் மாடுகளைப் போல் இருமடங்கு பெரிதாக இருக்கும்..!"

அவர்கள் நகருக்கு திரும்பும்போது திமு திமுவென கங்காருகள் குதித்து ஓடுவதைப் பார்த்து மிரண்டு போன அமேரிக்கர் கேட்டார்..

" அவை என்ன மிருகங்கள்..?"

வாய்ப்புக்கு காத்திருந்த ஆஸ்திரேலியர் பதிலடி கொடுத்தார்...

" ஏன் உங்க நாட்டில் நீ சுண்டெலிகளைப் பார்த்ததில்லையோ..?"

_________________

உயிரியல் ஆசிரியர்: சின்னா உன் இதயம் எங்க இருக்குனு சரியா சொல்லு பார்க்கலாம்..!

சின்னா: அதோ நாலாவது வரிசைல மூணாவதா உட்காந்துட்டு இருக்காளே சாந்தி, அவ கிட்ட தான் சார் இருக்கு..!

_________________

நேத்து ராத்திரி ரயில்ல போறது மாதிரி கனவு வந்தது டாக்டர்..

இதுக்கு முன்னால இப்படி எதாவது கனவு வந்துச்சா..?

ஆமா.. டாக்டர்.. முந்தாநாள் டிக்கட் ரிசர்வ் பண்ற மாதிரி வந்துச்சு..

அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு என் மேல ஏதோ விரோதம்ன்னு நினைக்கிறேன்..

எப்படி சொல்றீங்க..?

நான் சாதா போஸ்ட்ல அனுப்புற கதையை எல்லாம் ஸ்பீடு போஸ்ட்ல திருப்பி அனுப்புறாரே..!

_________________

  • தொடங்கியவர்

போலீசாரின் திறமையைச் சோதிப்பதற்கான தேர்வு நடைபெற்றது. இந்திய போலீசாருடன், ஸ்காட்லாந்து யார்டு போலீசாரும், நியூயார்க் நகர போலீசாரும் போட்டியில் பங்கேற்றனர். மூன்று அணியினரும் ஒரு காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே போட்டி அறிவிப்பாளர் கூறினார்:

"நீங்கள் ஒவ்வொரு அணியும் காட்டுக்குள் சென்று எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உயிருடன் ஓர் ஆண் சிங்கத்தைப் பிடித்து வர வேண்டும். மிக விரைவாக எந்த அணியினர் சிங்கத்தைப் பிடித்து வருகிறீர்களோ, அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவீர்கள்''.

முதலில் காட்டுக்குள் சென்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசார் அரைமணி நேரத்தில் ஒரு சிங்கத்தை கயிறால் கட்டிக் கொண்டு வந்தனர். அடுத்து காட்டுக்குள் புகுந்த நியூயார்க் போலீசார் கால் மணி நேரத்தில் ஒரு சிங்கத்தைக் கட்டி இழுத்து வந்தனர். அடுத்ததாக ஆரவாரத்துடன் காட்டுக்குள் புகுந்தனர் நமது இந்திய போலீசார்.

கால் மணி நேரம் ஆயிற்று, அரை மணி, ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இந்திய போலீசார் திரும்பி வரும் அறிகுறியே காணோம். போட்டி அமைப்பாளர்கள் என்னவோ ஏதோவென்று நினைத்துப் பதறியபடி காட்டுக்குள் சென்று அவர்களைத் தேடத் தொடங்கினர். திடீரென்று ஓர் இடத்தில் ஏதோ சத்தம் கேட்டது.

அமைப்பாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது இந்திய போலீசார் ஒரு கரடியை மரத்தில் கட்டிவைத்து, "நீதான் சிங்கம்னு ஒத்துக்கோ... சிங்கம்னு ஒத்துக்கோ'' என்று அடித்து மிரட்டிக் கொண்டிருந்தனர்!

_________________

  • தொடங்கியவர்

கிரிக்கெட் கமெண்ட்ரி:

====================

அவர்:"ஸ்கோர் என்னங்க?"

ரேடியோ கேட்பவர்:"50க்கு 5 விக்கெட்"

அவர்:"ரொம்ப கம்மியா இருக்கே?"

ரே.கே:"ஆமா இது ரொம்ப சின்ன ரேடியோ...அவ்வளவுதான் வரும்!"

  • தொடங்கியவர்

குப்பைவண்டிக்குப்பின்னா࠮?் என் மனைவி ஓடிக்கொண்டே கேட்டாள், "குப்பைக்கு நான் லேட்டாயிடிச்சா?"

அவள் பின்னாலே ஓடிக்கொண்டே சொன்னேன். "இல்லை.. ஓடிப்போய் குதி உள்ளே"

**********************************************************************

ஆசிரியை: ஜார்ஜ் வாஷிங்டன் அப்பாவின் செர்ரி மரத்தை வெட்டிவிட்டு, அப்படி வெட்டியதை மறைக்காமல் தன் தந்தையாரிடம் சொன்னார். இப்போது தெரிகிறதா, ஏன் அவரது அப்பா வாஷிங்டனை தண்டிக்கவில்லை என்று?

ஒரு மாணவன்: வாஷிங்டன் கையிலேயே அந்த கோடாலி இருந்தது காரணமாக இருக்கலாம்

**********************************************************************

ஆசிரியர்: குழந்தைகளே, ஒருவன் ஒரு கழுதையை அடிப்பதைப்பார்த்து அவனை தடுக்கிறேன். இந்த நல்ல குணத்தின் பெயரென்ன?

மாணவன்: சகோதர பாசம்

**********************************************************************

ஆசிரியர்: சாப்பாட்டுக்கு முன்பு, பிரார்த்தனை செய்கிறாயா?

மாணவன்: இல்லை. என் அம்மா நன்றாக சமையல் செய்வார்கள்

**********************************************************************

நான் வசதியாக உட்கார்ந்திருக்கும்போது ஒரு பெண் நின்றுகொண்டிருந்தால் என்னால் பார்க்க முடியாது.

என்ன செய்வாய்?

என் கண்களை மூடிக்கொள்வேன்

**********************************************************************

  • தொடங்கியவர்

அவர்:"இந்தக் கழுதையோடு எங்கே வாக்கிங் கிளம்பிவிட்டாய்?"

இவர்:"இது கழுதை இல்லீங்க...நாய்!"

அவர்:"நான் அதனிடம்தான் கேட்டேன்!!!"

++++++++++++++++++++++++

மாணவன்:செய்யாத ஒன்னுக்காத தண்டனை பெறனுமா டீச்சர்?

டீச்சர்:கண்டிப்பாக வேண்டாம்.அது சரி ஏன் கேட்கிறே?

மாணவன்:இன்னிக்கு வீட்டுப் பாடம் செய்யலை!

****************************

பிச்சைக்காரர்:தாயே ஏதாவது பிச்சை போடுங்கம்மா.

பெண்மணி:முந்தாநாள் வடிச்ச சோறுதான் இருக்கு போடட்டுமா?

பிச்சைக்காரர்:பரவால்ல..ஏத࠮?ச்சும் கொடு தாயி.போற உசுருதான.. எப்படி போனா என்ன?

"மூனு எறும்பு ஒரு வயரில் ஊர்ந்து செல்லுது. ரெண்டு எறும்புக்கு ஷாக் அடிச்சுது. ஆனா ஒரு எறும்புக்கு மட்டும் ஷாக் அடிக்கலை ஏன்னு சொல்லு!"

"ஏன்?"

"ஏன்னா அது கட்ட எறும்பு!"

**********************************

"மண்ணென்ணெய் ஒரு லிட்டர் எவ்வளவுங்க?"

"15 ரூபாய்"

"எப்ப குறையும்?"

"அளந்து ஊத்தும்போது!"

*****************************

"என்னங்க உங்க நாய் என்னையே மொறைச்சு மொறைச்சு பாக்குது?"

"பின்னே...அது தட்டுல நீங்க சாப்பிட்டா என்ன பன்னும்?"

*********************************

  • தொடங்கியவர்

உங்க சொந்த ஊர் எதுங்க?"

"அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க..சொந்த வீடுதான் இருக்கு!"

_________________

"டாக்டர்...டாக்டர்..இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"

"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"

"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"

_________________

டாக்டர் டாக்டர் அடிக்கடி சட்டை போட மறந்திடறேன்! இது என்ன மேனியா?"

"யோவ் அது பிறந்தமேனிய்யா!"

_________________

ஜோதிடர்: "பொருத்தம் பார்க்க மூனு ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களே..? இன்னொன்னு யாருது?” :roll:

வந்தவர்: “எங்கம்மாவோட ஜாதகத்தோடும் பொருத்தம் பாத்துடுங்க. எதுக்கு பின்னாடி வீண் வம்பு?”

_________________

"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"

"அவங்க மெய் மறந்து காதலிக்கிறாங்கல்ல... அதனாலதான்!"

_________________

இதில என்ன ஜோக் என்று உண்மையா எனக்கு புரியலை.

இப்பிடிதான் நீங்களும் ஜம்முவும் கதைப்பீங்களோ... :mellow:

யா இப்பிடித்தான் அவர்கள் லொள் லொள் என்று கதைக்கும் போது..

வானவில் வவ் வவ் என்று மாத்தி குரைச்சிடுவார்..சீ கதைச்சிடுவார்.. :o

இப்போ விளங்குதா ஏதும்? :lol:

சரி ஏன் நான் திட்டு வாங்குவான் உங்களட்ட...

இப்போ நாய்கள் 2 விதமா குரைக்கும் எல்லோ.

எங்க வீட்டு நாய் கூட லொள் லொள் எண்டும்..உங்க வீட்டு நாய் வவ் வவ் எண்டும்..

(ஏதும் ஞாபகம் வருதா? ;) ) அதை வைச்சு தான் எழுதி இருக்கு! :o

யா இப்பிடித்தான் அவர்கள் லொள் லொள் என்று கதைக்கும் போது..

வானவில் வவ் வவ் என்று மாத்தி குரைச்சிடுவார்..சீ கதைச்சிடுவார்.. :lol:

இப்போ விளங்குதா ஏதும்? :mellow:

எனக்கு ஒரு இலவும் விளங்கவில்லை பட் சகி அக்கா ஏன் குறைக்கிறா என்று தான் விளங்கவில்லை,ஏதாவது பிரச்சினை என்றா டாக்டர் மாத்துருபூதத்கிடம் செல்லுங்கோ அப்படியே ஜன்னியையும் கூப்பிட்டு கொண்டு போங்கோ

:o

  • தொடங்கியவர்

யா இப்பிடித்தான் அவர்கள் லொள் லொள் என்று கதைக்கும் போது..

வானவில் வவ் வவ் என்று மாத்தி குரைச்சிடுவார்..சீ கதைச்சிடுவார்.. :lol:

இப்போ விளங்குதா ஏதும்? <_<

சரி ஏன் நான் திட்டு வாங்குவான் உங்களட்ட...

இப்போ நாய்கள் 2 விதமா குரைக்கும் எல்லோ.

எங்க வீட்டு நாய் கூட லொள் லொள் எண்டும்..உங்க வீட்டு நாய் வவ் வவ் எண்டும்..

(ஏதும் ஞாபகம் வருதா? ;) ) அதை வைச்சு தான் எழுதி இருக்கு! :lol:

:o:(

எனக்கு ஒரு இலவும் விளங்கவில்லை பட் சகி அக்கா ஏன் குறைக்கிறா என்று தான் விளங்கவில்லை,ஏதாவது பிரச்சினை என்றா டாக்டர் மாத்துருபூதத்கிடம் செல்லுங்கோ அப்படியே ஜன்னியையும் கூப்பிட்டு கொண்டு போங்கோ

:lol:

அவரு மண்டைய போட்டிட்டாரு :)

  • தொடங்கியவர்

வெண்ணிலாவும் வானவில்லும் நண்பர்களாம்.

வானவில் - ஹேய் நிலா நீ இரவில் வாறியே உனக்கு பயமில்லையா?

வெண்ணிலா - எதுக்குடா பயம்?

வானவில் - ஆ பேய்க்குதான்

வெண்ணிலா - அதுக்கு என்ன செய்ய முடியும்?

வானவில் - பகலில் தான் என்னால் வரமுடியும். வேணும்ன்னா நான் இரவில் உனக்கு காவலாக வரட்டுமா?

வெண்ணிலா - ஆ பேய்க்கு பயந்து பேயை துணைக்கு கூப்பிட மாட்டேன். நீங்க வர வேண்டிய நேரத்திலேயே வாங்க.

அமைப்பாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது இந்திய போலீசார் ஒரு கரடியை மரத்தில் கட்டிவைத்து, "நீதான் சிங்கம்னு ஒத்துக்கோ... சிங்கம்னு ஒத்துக்கோ'' என்று அடித்து மிரட்டிக் கொண்டிருந்தனர்!

இதை படித்ததும் சிரிப்பு தாங்க முடியவில்லை. இது உண்மையிலேயே இந்தியாவில் நடப்பது தான்.

வெண்ணிலாவும் வானவில்லும் நண்பர்களாம்.

வானவில் - ஹேய் நிலா நீ இரவில் வாறியே உனக்கு பயமில்லையா?

வெண்ணிலா - எதுக்குடா பயம்?

வானவில் - ஆ பேய்க்குதான்

வெண்ணிலா - அதுக்கு என்ன செய்ய முடியும்?

வானவில் - பகலில் தான் என்னால் வரமுடியும். வேணும்ன்னா நான் இரவில் உனக்கு காவலாக வரட்டுமா?

வெண்ணிலா - ஆ பேய்க்கு பயந்து பேயை துணைக்கு கூப்பிட மாட்டேன். நீங்க வர வேண்டிய நேரத்திலேயே வாங்க.

எனக்கு ஒரு டவுட் இது நம்ம யாழ் வானவில்லா அல்லது வானத்தில் இருக்கும் வானவில்லா

<_<

  • தொடங்கியவர்

இதை படித்ததும் சிரிப்பு தாங்க முடியவில்லை. இது உண்மையிலேயே இந்தியாவில் நடப்பது தான்.

இந்தியாவில் நடக்கிறதோ இல்லையோ இலங்கையில் நடக்கிறது

தமிழனைப் பிடித்துவிட்டுப் போய் போலிஸ் காரங்க நீதானே புலி என்டு சொல்லியடிப்பார்கள் :lol:

எனக்கு ஒரு டவுட் இது நம்ம யாழ் வானவில்லா அல்லது வானத்தில் இருக்கும் வானவில்லா

<_<

அது வானத்து வானவில் :angry:

ஹாஹா இவ்வளவு நகைச்சுவையா? ம்ம் தொடருங்கள் தொடருங்கள். சிரிக்க நாங்க ரெடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா இப்பிடித்தான் அவர்கள் லொள் லொள் என்று கதைக்கும் போது..

வானவில் வவ் வவ் என்று மாத்தி குரைச்சிடுவார்..சீ கதைச்சிடுவார்.. :lol:

இப்போ விளங்குதா ஏதும்? <_<

சரி ஏன் நான் திட்டு வாங்குவான் உங்களட்ட...

இப்போ நாய்கள் 2 விதமா குரைக்கும் எல்லோ.

எங்க வீட்டு நாய் கூட லொள் லொள் எண்டும்..உங்க வீட்டு நாய் வவ் வவ் எண்டும்..

(ஏதும் ஞாபகம் வருதா? ;) ) அதை வைச்சு தான் எழுதி இருக்கு! :lol:

ம்ம்...இப்ப விளங்குது சகி. :o

எனக்கு ஒரு இலவும் விளங்கவில்லை பட் சகி அக்கா ஏன் குறைக்கிறா என்று தான் விளங்கவில்லை,ஏதாவது பிரச்சினை என்றா டாக்டர் மாத்துருபூதத்கிடம் செல்லுங்கோ அப்படியே ஜன்னியையும் கூப்பிட்டு கொண்டு போங்கோ

:lol:

முதல் நீங்க போங்கோ...அதுக்கு பிறகு நாங்கள் போறம். :angry:

  • தொடங்கியவர்

ஹாஹா இவ்வளவு நகைச்சுவையா? ம்ம் தொடருங்கள் தொடருங்கள். சிரிக்க நாங்க ரெடி

நானும் ரெடி சிரிக்க நீங்க ரெடியா........? வயிற்று வலி வந்தா நான் பொறுப்பல்ல

ம்ம்...இப்ப விளங்குது சகி. <_<

முதல் நீங்க போங்கோ...அதுக்கு பிறகு நாங்கள் போறம். :angry:

:angry:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்குது எல்லா சுவைகளும் <_<

அது வானத்து வானவில் :angry:

ஓ அப்ப சரி எனக்கு அதில டவுட் வந்திட்டு அது தான் கிளியர் பண்ணிணான்

<_<

ம்ம்...இப்ப விளங்குது சகி. :lol:

முதல் நீங்க போங்கோ...அதுக்கு பிறகு நாங்கள் போறம். :angry:

நீங்கள் போய் பார்த்து சரி என்றால் தானே நாங்கள் போகமுடியும்

:lol:

  • தொடங்கியவர்

ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்.. இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்.. பாகிஸ்தானி சொன்னார்..

என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..

இந்தியர் சொன்னார்..

" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு போட்டுட்டேன்,,!

-------------

ஆசிரியர்: காலையிலே சாப்பிடுவதற்கு முன்னாடி பிரார்த்தனை பண்ணுவியா?

மாணவன்: அதற்கு அவசியமில்லை சார். எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க

_________________

பையனின் அம்மா : டேய்.. பொண்ணு அழகா இருக்கா.. இல்லேங்கல.. அதுக்காக ரொம்ப நேரம் ஜொள்ளு விட்டுக்கிட்டு பாக்காதே.. வரதட்சணை குறைச்சிடப் போறாங்க..

_________________

ஏன் தலைவர் கடுப்பா இருக்காரு..?

"ஊழல் அரசியல்வாதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்"ன்னு மேடையிலே பேசும்போது வீடியோக்காரன் லைட்டை இவர்மேலே திருப்பிட்டானாம்..!

_________________

  • தொடங்கியவர்

''உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தாலும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''

********************************************************************** *************

''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''

********************************************************************** *************

''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் நிறுத்தறார்..!''

********************************************************************** *************

''என் பொண்ணுக்குச் சமையல் பண்ணிப் போடணும்... துணி தோய்ச்சுக் கொடுக்கணும்... யாராவது இருந்தா சொல்லுங்களேன்..!''

''எவ்வளவு வரதட்சணை கொடுப்பீங்க?

********************************************************************** *************

ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!''

********************************************************************** *************

''இதுக்குத்தாண்டா ஸ்கூல் வாத்தியாரா இருந்தவரை அம்பயர் ஆக்கக்கூடாதுங்கறது!''

''ஏண்டா? என்ன ஆச்சு?''

'' 'நோ பால்' போட்டதுக்காக பவுலர் தலைல ஓங்கிக் குட்றார்!''

********************************************************************** *************

''பேசிட்டு இருக்கும் போதே பஸ்ல எவனோ என் செல்போனை திருடிட்டான்...''

''ரொம்ப ஆச்சரியமா இருக்குதே... எப்படி...?''

''நான் பேசிட்டிருந்தது பஸ்ல பக்கத்து சீட்டுல இருந்த ஆளோடது.''

********************************************************************** *************

''மெகா சீரியலுக்கு டாக்டரை டைரக்டரா போட்டது தப்பாப் போச்சா, எப்படி?''

''சீக்கிரமா கதையை முடிச்சிட்டாரு!''

********************************************************************** *************

''என் மாமியார் வாழைப் பழத்தோல்ல சறுக்கி விழுந்துட்டாங்க...''

''நீ என்ன பண்ணிட்டிருந்த...''

''நான் வாழைப்பழம் சாப்பிட்டுட்டிருந்தேன்...' '

********************************************************************** *************

''நீங்க தும்மினாகூட உங்க மனைவி பதறுறாங்களே... அவ்ளோ அக்கறையா?

''அடபோப்பா... சவுரி முடி பறந்துடுமேன்னு தான் அவ கத்துவா!''

********************************************************************** *************

  • தொடங்கியவர்

என்னதான் புதுமைப்"பெண்ணா" இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டுறதுக்கு முந்தி அதை "ஆண்" செஞ்சு தான் ஸ்டார்ட் பண்ணணும்.

500 மைல் வேகத்துல புயல் அடிச்சாலும், அடிபம்பாலெதான் சைக்கிளுக்கு காத்து அடிக்கணும்

ஒரு கோக்'குக்கு ஒண்ணு வாங்கினா "ஸ்ட்ரா"

இன்னொன்னு வாங்கினா "எக்'ஸ்ட்ரா"

என்னதான் புதுமைப்"பெண்ணா" இருந்தாலும் இருசக்கர வாகனம் ஓட்டுறதுக்கு முந்தி அதை "ஆண்" செஞ்சு தான் ஸ்டார்ட் பண்ணணும்.

ஆகா எப்படி தலை உங்களால மட்டும் இப்படியேல்லாம் சிந்திக்க முடியுது

:icon_idea:

  • தொடங்கியவர்

டாக்டர் இன்னைக்கு ஏகப்பட்ட ஆபரேஷன் செய்வாருனு தோனுது!

ஏன்?

அவர் கண்ணுல அப்படி ஒரு கொலை வெறி தெரியுது.

_________________

டாக்டர் ஐயா! காது கேளாம இருந்த எனக்கு நீங்க கொடுத்த மருந்து ரொம்ப ஜாஸ்தியா வேலை ஆரம்பிச்சிருச்சி.

ஏன் என்ன ஆச்சி?

பாகிஸ்தான்ல முஸ்ராப் பேசுறது கூட கேட்குதே?!

_________________

உங்களோட ஞாபக மறதி இப்ப எப்படி இருக்கு?

இன்னும் கொறயலனு நெனைக்கிறேன் டாக்டர்

ஏன்?

திரும்பவும் உங்ககிட்டேயே டிரீட்மென்ட்டுக்கு வந்துட்டேன் பாருங்க

_________________

நோயாளி :- டாக்டர் !!! டாக்டர் வயித்துவலி பொறுக்க முடியலே!!!!!?????

டாக்டர் :- வயிறுவலிக்கும்போது ஏன் பொறுக்க போனிங்க ஓய்வு எடுக்க வேண்டியதுதானே!!!

நோயாளி :- ????????????????????????

_________________

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.