Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் மீண்டும் பதட்டம் - முஸ்லிம் இளைஞர்கள் கல்வீச்சுத் தாக்குதல்

Featured Replies

மன்னாரில் மீண்டும் பதட்டம் – இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்!

 

 
 
மன்னாரில் மீண்டும் பதட்டம் - இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்!

மன்னாரில் மீண்டும் பதட்டம் – இன்று காலை கல்வீச்சுத் தாக்குதல்!

 

மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை மீண்டும் முஸ்லிம் இளைஞர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மன்னாரில் பதற்றம் நிலவுகின்றது.

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன்போதே இந்தச் சம்பவம் நடைபெற்றது.

இதனையடுத்து உடனடியாக அப்பிரதேசத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆலயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் நாள் மன்னாரில் குறித்த ஆலயத்தின் எல்லைக்கற்கள் அடித்து நெருக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் வசித்த ஜஸ்ரின் என்பவரது வீட்டினையும் முஸ்லிம் இளைஞர்கள் தீக்கிரையாக்கியிருந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் குறித்த இளைஞர்களைப் படமெடுத்தும் அவர்களைக் கைதுசெய்யவில்லையென்பதுடன், கைதுசெய்யப்பட்ட ஒரு நபரையும் றிசாட் பதியுதீன் காவல்நிலையத்திற்குச் சென்று தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://thuliyam.com/?p=73043

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனா தெரரிடம் சொல்லிட்டாப் போச்சு...இந்த ரிசாத்து இருக்கும்வரை...இது நடக்கும்..இதுகுள்ள யாழ்ப்பாணத்திலையும் அடாத்தா காணி புடுங்கவும் யோசிக்குது... 

Just now, alvayan said:

பொதுபல சேனா தெரரிடம் சொல்லிட்டாப் போச்சு...இந்த ரிசாத்து இருக்கும்வரை...இது நடக்கும்..இதுகுள்ள யாழ்ப்பாணத்திலையும் அடாத்தா காணி புடுங்கவும் யோசிக்குது... 

யாழ்பாணம் அவர்களுக்கு தேவை இல்லை, வன்னியில் இருக்கும் காடுகளை அழித்தாலே இலங்கையில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களையும் குடியேற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

யாழ்பாணம் அவர்களுக்கு தேவை இல்லை, வன்னியில் இருக்கும் காடுகளை அழித்தாலே இலங்கையில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களையும் குடியேற்றலாம்.

கிழக்கில் இருந்தும் போக வெளிக்கிட்டார்கள் 

முஸ்லிம்களின் காடைத்தனங்களை மறைத்து, பூசிமெழுகி அவர்களுடன் ஒன்னுக்குள் ஒன்றாக இருக்க விளையும் தமிழர்கள் சிலர் கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பரந்துபட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளனர். இதுவும் தமிழரின் சாபக்கேடு!

30 minutes ago, தனி ஒருவன் said:

கிழக்கில் இருந்தும் போக வெளிக்கிட்டார்கள் 

நானும் கேள்விபட்டானான், இனிமேலும் கிழக்கு தமிழனை ஏமாற்ற முடியாது என தெரிந்த்து போய்யிற்று!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.