Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது எனது தவறு: மங்கள சமரவீர.

Featured Replies

தவறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது எனது தவறு: சமரவீர.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு தான் மேற்கொண்ட முயற்சி தவறானது என்பதை தற்போது உணாந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

மாத்தறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

தவறான ஒருவரை நாட்டின் தலைவதியை தீர்மானிக்கும் பதவிக்கு தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது தனது தவறு இன்று அதற்கான தண்டனையே தனக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தற்போது மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான இருக்கின்றவர்களும் தனக்கு ஏற்பட்ட நிலை விரைவில் ஏற்படும் என்றம் எனவே அவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்

தனது அமைச்சு பதவியை பறித்துக் கொண்டதன் மூலம் தனது அரசியல் எதிர்காலத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாக சிலர் கருதுவதாகவம் ஆனால் அது தவறு என்பதை விரைவில் நிரூபிக்கப் போவதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

-Pathivu-

Edited by யாழ்வினோ

கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்!

Speaking here Samaraweera said "some say like they put a stop to liquor and cigarettes they would also put a stop to Mangala. But instead, in future they would put a stop to the country itself."

Then Samaraweera questioned from the public whether they want him to go back and get the ministry back and the public screamed saying "no no".

2133Mangala%20meeting%20at%20Matara%20J.jpg

The picture depicts the public that attended the gathering. On Samaraweera's right side is Sripathy Suriarachchi.

http://www.lankaenews.com/English/news.php?id=3812

Show of strength

In an apparent show of strength, thousands of people turned up at the Uyanwatte Stadium in Matara yesterday for a meeting to mark sacked Minister Mangala Samaraweera’s 18th year in politics. Mr. Samaraweera who now leads a dissident group is seen being hugged by his mother. Pic by Gemunu Wellage.

nws5.jpg

Mr. Samaraweera who now leads a dissident group is seen being hugged by his mother.

nws4.jpg

Thousands of people turned up at the Uyanwatte Stadium in Matara yesterday.

http://www.sundaytimes.lk/070225/News/enlarge.news.html

  • கருத்துக்கள உறவுகள்

தவறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது எனது தவறு ,மங்கள சமரவீர.

ஜயா சமரவீர என்னய்யா வீர வசனமா பேசுகிறீங்க? ராஜபக்ச ஜயாவை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது நீங்களா? நீங்க கூறிய இந்த வார்த்தை பெரியய்யா(அமெரி) உட்பட சர்வதேச நாடுகளின் காதுலை விழுந்தால் எங்கமீது வைத்திருக்கும் கோபம் கொஞ்சம் குறைந்தாலும் குறையலாம்.

உங்களுடைய இந்த வசனத்திற்கு யாராவது எதிர் வசனம் கூற வெளிக்கிட்டால் உண்மையெல்லாம் வெளி வந்திடும். அப்பொழுது எங்க மீது கோபிக்கிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

ஜயா உங்க நாட்டு அரசியலைப்பற்றி வெளிநாடுகள் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு நீங்க ஒரு மந்திரியாருக்கே தெரியாமல் போய்விட்டதே......என்னய்யா அரசியல் ஞானம்?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

கேட்டியலே கேட்டியலே....

அனியாயமச்சர் மங்களான விசரவீரட கூத்த...

தவறான ஒருவரை தான் ஜனாதிபதியாக

தெரிவு செய்திட்டேனாம்...

மங்களட புலம்பலென்ன தெரியுமோ...?

இவன் இராஜபக்ச தீட்டின மரத்திலேயே

கூர்பாத்திட்டானாம்...மற்றது அவன் மங்மள ஒரு

சபதம் விட்டிருக்கிறான் கண்டியலோ....

பல்லபிடிங்கினாப்போல தனக்கு விசம்

குறையாது மீண்டும் அரசியலுக்கு வருவன் என்று..

ஏனெண்டால் மிச்சம் மீதி இருக்கிற தமிழ்

மக்களிட இரத்தத்த துடிக்க துடிக்க குடிக்க தான்...

சரி..சரி மசுக்குட்டியருக்கு கண்ண கட்டுது

மீண்டும் சந்திப்பம்....

இப்படிக்கு வம்புடன் மசுக்குட்டி

:huh:

தமிழர் தலைமையினதும் அந்தத் தலைமையின் வழி நின்ற தமிழ்மக்களும்

தமிழினத்துக்குத் தேவையான ஒரு சிங்களத் தலைமையையே தேர்ந்தெடுக்க

வழிவிட்டு ஒதுங்கி நின்றதினால் சிங்களத்துக்கு பிழையான தலைமை கிடைத்

திருக்கிறது. அது தமிழ்த் தலைமைத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

சிங்கள இனமே தங்களுக்கு இசைவற்ற ஒரு தலைமையைத் தெரிவு செய்தது

அவர்களின் அறியாமையே. அதன் பலனை அவர்கள் அனுபவிக்கத்தான்

வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களூக்குள் எத்தனை விரோதத்தை ஏற்படுத்தி ஒட்டுக்குழு, துரோகிக்குழு,துணைப்படை என்று எம் இனத்தவரைக் கொண்டே எம்மை அழிக்கப்பார்த்தவை! இப்ப அவைக்குள்ளேயே அடிபட்டால் தான் சரி.

தன்வினை தன்னைச்சுடும் என்று சும்மாவே சொன்னவர் பட்டினத்தார்.!

'எந்தத் தாக்கத்திற்கும் எதிரானதும் சமமானதுமான மறுதாக்கம் உண்டு மங்கள!!....இதைப் படிக்காமல் வந்திருக்க மாட்டியள் பொறுங்கோவன் படிப்பிக்கிறம்"....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.