Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

Featured Replies

துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

 

 

துருக்கிக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் கேமல் கரமன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று சந்தித்துள்ளார்.

Local_News.jpg

குறித்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதங்களில் இருவரும் ஈடுபட்டனர்.

இறுதியில் சந்திப்பை நினைவு கூறும் முகமாக இரு தரப்பினரும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். 

3.jpg

2__1_.jpg

http://www.virakesari.lk/article/24333

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துருக்கி தான் போக காணேல்லை....

இதுக்கை சின்னையாவோடை ஆரோக்கியமான விவாதமாம்.....:cool:

ஒரு வேளை டொனர் எப்பிடி செய்யிறதெண்டு சொல்ல போயிருப்பாரோ? :grin:

Bildergebnis für doner

 

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி ஒரு கெட்ட சமான். உலக அரச பயங்கரவாதத்தின் பயிற்சி நாடு துருக்கி.

அண்மையில்.. கிறீஸ் பகுதி... சைபிரஸூக்கு போய் வந்த எங்கட மருத்துவத்துறை நண்பர் சொன்னார்.. துருக்கி சைபிரஸில்.. கிரேக்க பூர்வீக மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதோடு..தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரச எப்படி நடந்து கொள்கிறதோ... அதே போன்ற அச்சும் பிசகாத அணுகுமுறைகளை துருக்கி.. சைபிரஸ்.. கிரேக்க மக்கள் மீது திணித்துள்ளது.

அவர்களுக்கு எங்கள் பிரச்சனையை இலகுவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

வடக்குக் கிழக்கில்.. தமிழ் மக்களுக்கு எதிராக.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளில்.. ஈடுபட்டுள்ள நாடுகளில் துருக்கியும் ஒன்றாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DIZZh7kWsAArKxx.jpg

சிறிலங்கா மாதிரி பரந்துபட்ட சிந்தனையில்லாமல் ஒரு குறுகிய மனப்பான்மையுடன் சிறுபான்மையினரை அடக்கி அழித்து  அரசியல் செய்யும் கேவலம் கெட்ட நாடு துருக்கி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.