Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.!

Featured Replies

தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக 214 பேர் தகவல்கள் கோரியுள்ளனர்.!

 

 

தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் குறித்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக 214 பேர் தக­வல்கள் கோரி­யுள்­ளனர். இதன் மூல­மாக 176 பேருக்கு தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி இவர்­க­ளிடம் இருந்து தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு மொத்­த­மாக 933 ரூபா அற­வி­டப்­பட்­டுள்­ள­தாக தகவல் வழங்கல் அதி­கா­ரியும் பொது நிர்­வாக மற்றும் முகா­மைத்­துவ அமைச்சின் மேல­திக செய­லா­ள­ரு­மான பி.எம்எம்.எம் பஸ்­நா­யக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

 

சர்­வ­தேச தகவல் அறியும் தினத்தை முன்­னிட்டு நிதி மற்றும் ஊடக துறை அமைச்சு நேற்று வெள்­ள­வத்தை கோல்ட் டவர் ஹோட்­டலில்  நடத்­திய மாநாட்டின் போது­வெ­ளி­யி­டப்­பட்ட  உத்­தி­யோ­க­பூர்வ வெளி­யீட்­டி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் குறித்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக 214 பேர் தக­வல்கள் கோரி­யுள்­ளனர். இதன் மூல­மாக 176 பேருக்கு தக­வல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 20 தகவல் கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி இவர்­க­ளிடம் இருந்து தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு மொத்­த­மாக 933 ரூபா அற­வி­டப்­பட்­டுள்­ளது.

மக்­க­ளினால் கோரப்­பட்ட தக­வல்­களின் பிர­காரம் அரச ஊழி­யர்­க­ளினால் எடுக்­கப்­படும் தீர்­மா­னத்தின் மீது மக்கள் அவ நம்­பிக்கை கொண்­டுள்­ளமை கோரப்­பட்ட தக­வல்­களின் ஊடாக எமக்கு கண்­கா­ணிக்க முடிந்­தது. எனவே மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டுத்தும் வகையில் அரச ஊழி­யர்கள் செயற்­பட வேண்டும்.

அத்­துடன் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை பயன்­ப­டுத்தி அரச ஊழி­யர்­களை சிக்­க­லுக்கு தள்ளும் வகை­யி­லான தக­வல்­களை கோரு­வ­தற்கு ஒரு சில குழு­வினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்த குழு­வி­னர்­களின் தகவல் கோரிக்­கைகள் சட்­ட­மூ­லத்தின் விதி­மு­றை­களின் பிர­காரம் வழங்க முடி­யா­த­வை­க­ளாகும். ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் இனங்­கா­ணப்­பட்ட பிர­தான பிரச்­சி­னை­யாக மேற்­கூ­றப்­பட்ட விட­யங்­களை கருத முடியும்.

மேலும் பல வரு­டங்­க­ளுக்கு முன்­புள்ள தக­வல்­களை சிலர் கோரு­கின்­றனர். உண்­மையில் இவ்­வா­றான தக­வல்­களை பெறுவதில் பெரும் சிக்கல் உள்ளன. தற்போதைக்கு அவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்வது கடினமாகும். எனவே தகவல் வழங்கும் சட்டமூலத்தின் ஊடாக இவ்வாறான சவால்களுக்கு அதிகாரிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது என கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/article/25055

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.