Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேரர்கள் பயப்படத் தேவையில்லை – அரச தலைவர்

Featured Replies

தேரர்கள் பயப்படத் தேவையில்லை – அரச தலைவர்

 
தேரர்கள் பயப்படத் தேவையில்லை – அரச தலைவர்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தேரர்கள் பயப்படும்படியான எதுவித மாற்றமும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை இந்த விடயத்தில் அரசு கவனமாக செயற்படுகிறது – இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பிக்குகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டவரைபில் பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும், நாட்டைப் பிளவுபடுத்தம் வகையிலான விதந்துரைகள் இடம்பெற்றிருப்பதாகவும் சில பௌத்த தேரர்கள் இடத்துக்கிடம் கூறிவருகின்றனர். இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

புதிய சட்டவரைபில் பௌத்த சமயத்தைத் தாழ்வுபடுத்தும் வகையில் எந்தவித அம்சங்களும் இடம்பெறவில்லை என்பதை, சட்டவரைபு இயற்றும் குழுவினரிடம் ஒரு முறைக்கு இரண்டு முறைகள் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு விட்டேன்.

ஒரே இலங்கை என்ற பண்பிலும் எவ்விதமான மாற்றமும் கொண்டுவரப்படாது. எக்காரணம் கொண்டும் இலங்கையைத் துண்டாடும் எண்ணம் அரசிடம் இல்லை.

புதிய அரசியல் சட்டவரைபில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்றும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/33355.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.