Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம்

Featured Replies

இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம்

 

இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இரண்டு உயர்மட்ட அதிகாரிகள், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

உண்மையை ஊக்குவித்தல் மற்றும் மீள்நிகழாமை என்பன தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதை அடுத்து தன்னிச்சையான கைதுகள் குறித்த ஐக்கிய நாடுகள் பணியக குழு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது.

அவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று தமிழ் மக்களை சந்திப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Two-top-officials-visited-Sri-Lanka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.