Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல்.

Featured Replies

தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல்.

யாழ் தென்மராட்சியின் மந்திகைப் பகுதியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் 52வது படைப்பிரிவின் தலைமையகம் மீது செவ்வாய்க்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் இரண்டு படைத்தளத்திற்கு உள்ளேயும் ஒன்று படைத்தளத்திற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து குறித்த படைத்தளத்திலிருந்து மருத்துவ காவு வண்டிகள் பலாலிப் பகுதி நோக்கிச் சென்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தப் படைபிரிவு தலைமையகம் சில மாதங்களிற்கு முன்னர் வரணிக்கு மாற்றப்பட்டிருந்தது. அண்மையில் கொடிகாமம் மற்றும் வரணிப் படைத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆட்டிலறி ஏவுதளங்களும், குறித்த படைப்பிரிவுத் தலைமையமும் மீண்டும் மந்திகைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Sankathi-

புலிகள் இதைப்பற்றி விரிவாக அறிக்கை விடும்வரை எம்மால் இதைப்பற்றி கருத்து ஒன்றும் எழுத முடியாது. அப்பொறம் மின்னல், சாணக்கியன் போன்றோர் வந்து நாம் மண்ணில் விழுந்துவிட்டதாகவும், எமது மீசையில் மண் ஒட்டிப்பிடித்து விட்டதாகவும் சொல்லி நையாண்டி செய்வார்கள்.

மட்டக்களப்பில் நடைபெற்ற சிறீ லங்கா இராஜதந்திரிகள் மீதான தவறுதலான ஆட்லறி தாக்குதலின் செய்தி வந்த போது நாம், தூயவன், ஜானா எமது அபிப்பிராயத்தை கூற வெளிக்கிட்டு பின் நல்ல பாடம் படித்துவிட்டோம். எனவே உத்தியோகபூர்வ அறிக்கைவரும்வரை இதைப்பற்றி வாய்திறவோம். வேண்டுமானால் தென்மராட்சி 52வது படைத் தலைமையகத்தில் சிறீ லங்கா கூலிப்படையினர் பட்டாசு சுட்டு விளையாடி மகிழ்ந்ததாக மட்டும் எம்மிடையே பேசிக்கொள்வோம்! :mellow::unsure: :3d_039:

:lol::lol:

தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல்.

யாழ் தென்மராட்சியின் மந்திகைப் பகுதியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் 52வது படைப்பிரிவின் தலைமையகம் மீது செவ்வாய்க்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் இரண்டு படைத்தளத்திற்கு உள்ளேயும் ஒன்று படைத்தளத்திற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து குறித்த படைத்தளத்திலிருந்து மருத்துவ காவு வண்டிகள் பலாலிப் பகுதி நோக்கிச் சென்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தப் படைபிரிவு தலைமையகம் சில மாதங்களிற்கு முன்னர் வரணிக்கு மாற்றப்பட்டிருந்தது. அண்மையில் கொடிகாமம் மற்றும் வரணிப் படைத்தளங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆட்டிலறி ஏவுதளங்களும், குறித்த படைப்பிரிவுத் தலைமையமும் மீண்டும் மந்திகைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Sankathi-

நான் அறிந்த வரையில் வடமராட்சியில்தான் மந்திகை எனும் இடம் இருக்கிறது.தென்மராட்சியிலும

இதோ முதலாவது பகுத்தறிவாளன் வந்துவிட்டார்! :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் அறிந்த வரையில் வடமராட்சியில்தான் மந்திகை எனும் இடம் இருக்கிறது.தென்மராட்சியிலும

இதோ முதலாவது பகுத்தறிவாளன் வந்துவிட்டார்! :mellow:

இது பகுத்தறிவாளனும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.செய்திகளில் குழப்பம் இருக்கக்கூடாது அத்ற்காகத்தான் கேட்டேன்.

ஓயாத அலைகள் 3இன் போது நான் இந்தியாவில் தங்கி இருந்தேன்.அப்போது விடுதலைப்புலிகள் பளை(palai) பகுதியை கைப்பற்றியதை பலாலி(palali) பகுதியை கைப்பற்றியதாக சன் செய்தியில் கூறியதை கேட்டு எனக்கு ஏற்பட்ட பரவசமும் அதன் பின் ஏற்பட்ட ஏமாற்றமும் மீண்டும் இப்படியான செய்திக்குழப்பத்தால் யாருக்கும் ஏற்பட வேண்டாம்.(அப்போது எனக்கு ஈழத்து செய்திகளை அறிய வேறு வழியில்லை. இப்போது எந்த ஊடக செய்தியை எப்படி பார்க்க வேண்டும் என்ற பக்குவமும் வந்துவிட்டது).

Edited by மறுத்தான்

இதோ முதலாவது பகுத்தறிவாளன் வந்துவிட்டார்! :mellow:

பிழைகளைச் சுட்டிக்காட்டுபர்களைக் கண்டால் உமக்குப் பிடிக்காதுபோல...

  • தொடங்கியவர்

தென்மராச்சி மந்துவில் இராணுவ முகாம்மீது எறிகணைத் தாக்குதல்.

யாழ்பாணம் தென்மராச்சி மந்துவில் பகுதியில் 52வது படையணியின் தலமையகம் அமைந்துள்ள பகுதியில் மதியம் 12 மணியளவில் விடுதலைப்புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இவற்றுள் இரு எறிகணைகள் முகாமினுள்ளும் மற்றயது முகாமிற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதனையடுத்து அம்புலன்ஸ்கள் பலாலி இராணுவமுகாமிற்கு விரைதுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இராணுவத்தினர் இது தொடர்பில் எதுவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் இராணுவமுகாம் வரணியில் இருந்ததாகவும் பின்னர் மந்துவில் பகுதிக்கு மாற்றம் பெற்றதாகவும் அறியமுடிகிறது. வரணி மற்றும் கொடிகாமம் இராணுவ முகாம்கள் விடுதலைப்புலிகளின் எறிகணைகளால் அச்சுறுத்தப்படுவதையடுத்தே தலமையகம் மந்துவில் பகுதிக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

-Pathivu-

எங்க செல் அடிச்சவர்கள் என்று இப்ப எல்லாருக்கும் தெளிவாக புரிஞ்சதோ :mellow:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

நீங்க இங்க அடிபடுவதை பார்த்திட்டு "சங்கதி" காரர் உடனே மந்துவில் என்று மாற்றி விட்டார்கள் :mellow::unsure:

Edited by யாழ்வினோ

நீங்க இங்க அடிபடுவதை பார்த்திட்டு "சங்கதி" காரர் உடனே மந்துவில் என்று மாற்றி விட்டார்கள் :rolleyes::)

நீங்கள் கூறுவதைப்பார்த்தால் சங்கதிகாரர் ஏதோ கற்பனையில் எழுதின மாதிரி இருக்கு. இல்லையெண்டால் செய்தி பிழைச்சுப்போட்டுதெண்டு இவை தங்கடை ஆட்லறியாலை மந்துவிலுக்கு ஷெல் அடிச்சுப்போட்டு செய்தியை மாத்தி போடுகினமோ? :lol::lol::lol:

(சும்மா பகிடிக்குத்தான்)

Edited by மறுத்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சும்மா இருங்கப்பா

வடமராச்சியா இருந்தா என்ன தென்மராச்சியா இருந்தா என்ன

அடிக்கிறது புலியா இருக்கவேனும்

அடியிறது சிங்களமா இருக்கவேனும்

அட சும்மா இருங்கப்பா

வடமராச்சியா இருந்தா என்ன தென்மராச்சியா இருந்தா என்ன

அடிக்கிறது புலியா இருக்கவேனும்

மடியிறது சிங்களமா இருக்கவேனும்

அட சும்மா இருங்கப்பா

வடமராச்சியா இருந்தா என்ன தென்மராச்சியா இருந்தா என்ன

அடிக்கிறது புலியா இருக்கவேனும்

மடியிறது சிங்களமா இருக்கவேனும்

இதோ முதலாவது பகுத்தறிவாளன் வந்துவிட்டார்! :rolleyes:

That is "Manthuvil" not "Manthigai" . That may be a typing mistake .

மாப்பிட வாய்க்குள்ள பட்டாசு போடனும் முதலில :angry: :angry: :angry:

பிழைகளைச் சுட்டிக்காட்டுபர்களைக் கண்டால் உமக்குப் பிடிக்காதுபோல...

பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை கண்டால் நமக்குப் பிடிக்கும், பிழைகளை சுட்டுக்காட்டுபவர்களை கண்டால்தான் நமக்கு பிடிக்காது! :3d_039:

பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை கண்டால் நமக்குப் பிடிக்கும், பிழைகளை சுட்டுக்காட்டுபவர்களை கண்டால்தான் நமக்கு பிடிக்காது! :3d_039:

உதாரணத்திற்கு இவர்:

மாப்பிட வாய்க்குள்ள பட்டாசு போடனும் முதலில :angry: :angry: :angry:

:3d_039::3d_039::3d_039::3d_039::3d_039:

செல் விழுந்ததாக தமிழ்நெட்டும் சொல்லுது. ஆனால் செல் விழுந்த இடம் மந்திகையல்ல மந்துவில் என்றே தமிழ்நெட் சொல்லுது.

LTTE shells hit Manthuvil Base

[TamilNet, Wednesday, 07 March 2007, 01:26 GMT]

Artillery shells launched by the Liberation Tigers of Tamileelam (LTTE) hit the 52 Brigade Head Office of the Sri Lanka Army (SLA) situated at Manthuvil in Thenmaradchy region in Jaffna district around 12:00 noon Tuesday. Two shells fell inside the Base and one outside it. Ambulance was seen rushing out of the Base towards Palaly Military Hospital following the attack, civilians of the area said.

Although it is believed that there were casualties among the soldiers, the SLA has not given any details so far.

No civilian casualties reported.

Manthuvil Brigade Head Quarters was transferred to Varani some months ago.

After Varani and other SLA camps in the Kodikamam were threatened by LTTE's artillery attack recently, the Brigade Head Quarters and artillery pads were again shifted to Manthuvil.

Manthuvil Base encompasses an area that includes many civilian houses from which the owners have been evicted, and arable land.

சங்கதியாரின்டை நரம்புத்தளர்ச்சிக்கு நாட்டுவைத்தியம் செய்தால் பரவாயில்லை.

எப்பபார் ஏதாவது கணக்குப் பிழை, இடப்பிழை, கற்பனைக் கதை எண்டு எதாவது விட்டுக் கொண்டே இருப்பினம்.

சரி ஆர்வக்கோளாறு தான் என்டாலும், பிழைவிட்டு திருந்திறதும் இல்லை! மன்னிப்புக் கேக்கிற பழக்கமும் இல்லை!

:rolleyes::lol::lol::lol:

மாப்பு உமது வாய்க்குள்ளே ஆர்.பி.ஜி தான் வைக்கனும் :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இது பகுத்தறிவாளனும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.செய்திகளில் குழப்பம் இருக்கக்கூடாது அத்ற்காகத்தான் கேட்டேன்.

ஓயாத அலைகள் 3இன் போது நான் இந்தியாவில் தங்கி இருந்தேன்.அப்போது விடுதலைப்புலிகள் பளை(palai) பகுதியை கைப்பற்றியதை பலாலி(palali) பகுதியை கைப்பற்றியதாக சன் செய்தியில் கூறியதை கேட்டு எனக்கு ஏற்பட்ட பரவசமும் அதன் பின் ஏற்பட்ட ஏமாற்றமும் மீண்டும் இப்படியான செய்திக்குழப்பத்தால் யாருக்கும் ஏற்பட வேண்டாம்.(அப்போது எனக்கு ஈழத்து செய்திகளை அறிய வேறு வழியில்லை. இப்போது எந்த ஊடக செய்தியை எப்படி பார்க்க வேண்டும் என்ற பக்குவமும் வந்துவிட்டது).

உது பறவாயில்லை.அண்மையில் தமிழக ஊடகமொன்றில் கொழும்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற தாக்குதலில் சிலர் பலி என்று செய்தி போட்டிருந்திச்சினம். இலங்கையின் புவியியல் அமைப்பினைத் தெரியாதவர்கள், இதனை வாசிக்கும் போது கொழும்பில் தான் மட்டக்களப்பு இருக்குது என்று நினைக்கக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.