Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார்.

Featured Replies

பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் முகமாலையில் மீள்குடியேறியுள்ள மக்களை சந்தித்துள்ளார்.

IMG_20171006_132626.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட்  வடக்கில் பரித்தானியாவின்  நிதி உதவியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணியினையும்  நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று (06)  பிற்பகல் முகமாலை பகுதிக்கும் சென்றுள்ளார்.

முகமாலை பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹரோ ட்ரஸ்ட நிறுவனத்தினரை சந்தித்தோடு, முகமாலை பிரதேசத்தில்  மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்துள்ளார்.

தனது பயணத்தின்  போது  எதிர் கட்சி தலைவா் உள்ளிட்ட பல அரசியல்  பிரமுகர்களை சந்தித்துள்ள  அவா் வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

IMG_20171006_132629.jpgIMG_20171006_132631.jpg

http://globaltamilnews.net/archives/44141

  • கருத்துக்கள உறவுகள்

தமிழாய் படுகொலையின் நேரடிப் பங்காளிகளும், ஆயுதம் ஏந்தாமல் மற்று எல்லா விதத்திலும்  கருவறுத்துக் கொண்டிருப்பவர்களும் தமிழினப் படுகொலையை முடிப்பதத்திற்கு மிகுதியாக இருப்பவற்றை ஆராய்வு செய்வதற்கும் வந்திருக்கும் பிரித்தானிய (uk mod, fco, dfid, mi5/6) குள்ளநரியை காறி உமிழ்ந்து, இயலுமாயின் மண் தூவி சபித்து வலி அனுப்புவதே முறை.

இந்தக் குள்ளநரி வந்திருப்பது தமிழ் மக்களின் மனவுறுத்தியின் ஆழத்தை உதவி செய்வது போன்று நடித்து நாடி பிடிபதற்காகும்.

இவர்களே தம் விரும்பிய வண்ணம் , கிந்தியாவின் சொலைக்கேட்டு நடப்பதாக வெளியில் காட்டிக்கொண்டு ,   செக்யூரிட்டி கவுன்சில் அஜெண்டா இல் இருந்து தமிழினப் படுகொலையை 2009 இல் நீக்கினார்கள். David Cameron visit was a drama for placating eelam tamil nation and for uk tamil votes.

UK is the unltimate culprit and criminal who watered down the UNHRC first resolution to the 2015 'nothing resolution', and even that is now dragged to 2019 with the full assistance and support of UK.

Now UK is trying to create the image that SORRY SINHALAM is in the process of the resolution implementation.

இவர்களின் நல்லிணக்கம் என்பது, ஈழத்தை தமிழ் தேசம் சிங்களதேசத்தோடு சீரழிப்பு ஆக்கி (ASSIMILATION) , சிங்கள அரசும், தேசமுமும் இறுதியில் இலங்கை அரசாகவும், தேசமும்  ஆக மாற்றுவதே. இதுவே கிந்தியாவின் நீண்ட கால குறிகோளும் ஆகும்.

http://www.globalnewscentre.com/britain-spawned-atrocities-political-tension-turmoil-against-tamils-since-the-first-capture-and-occupation-in-1815-to-date/#sthash.eq3Z817Q.dpbs

http://www.ptsrilanka.org/2017/03/26/britains-dirty-war-against-the-tamil-people/

https://www.vice.com/en_uk/article/dp5beq/sri-lanka-british-police-training-phil-miller

Edited by Kadancha
add info.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.