Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்த்ததில் பிடித்தவை

Featured Replies

ஒரு பொது மேடையில் இந்த இத்தாலியரின் திறமையை விட தன்நம்பிக்கை அதிகமாக உள்ளது. 

 

 

 

 

Edited by சண்டமாருதன்

  • Replies 82
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

Parents Destroy Kids electronics compilation

(கவனத்திற்கு : நிறைய F words இந்த காணொளியில் உண்டு)

  • தொடங்கியவர்

Children playing Mobile Phone in the car while parent filling petrol outside.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2017 at 5:57 AM, சண்டமாருதன் said:

 

Parents Destroy Kids electronics compilation

(கவனத்திற்கு : நிறைய F words இந்த காணொளியில் உண்டு)

தயவு செய்து இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்கள் ஒரு தீர்வை சொல்லுங்கள், ***நீக்கப்பட்டுள்ளது

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்
On 19.10.2017 at 5:57 AM, சண்டமாருதன் said:

 

Parents Destroy Kids electronics compilation

(கவனத்திற்கு : நிறைய F words இந்த காணொளியில் உண்டு)

இந்தக் காணொளியில்... உடைபடும் பொருட்கள் யாவும், அவர்களின் பெற்றோரால் வாங்கிக் கொடுக்கப் பட்டவையே. காரணம் இதில் உள்ள சிறுவர்கள் அனைவரும்... 15 வயதிற்குள்  உள்ள பாடசாலை மாணவர்கள்.
அதனை அவர்கள் வாங்கிக் கொடுக்க முன்பு... இதனால் அவர்களது படிப்பு பாழாகி விடுமே..  என்று சிறிது யோசித்திருந்தால்... இந்த அவலம் நேர்ந்திருக்காது.

அதிலும் காணொளியின் 16´வது  நிமிடத்தில்... அந்தத் தகப்பன், மகனின் பொருட்களை வீதியில் எறிந்து...
மகனை விட்டே... உடைக்கச்  சொல்லும் காட் சியில்... மகனின் மனப் போராட்டம் பெரும் சோகமாக இருந்தாலும்,  தந்தை செய்தது சரியே.... 
நல்லதொரு பகிர்விற்கு, நன்றி சண்டமாருதன்.

  • தொடங்கியவர்
23 hours ago, நந்தன் said:

தயவு செய்து இந்த வாழ்க்கையை அனுபவித்தவர்கள் ஒரு தீர்வை சொல்லுங்கள்

 

45 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியில்... உடைபடும் பொருட்கள் யாவும், அவர்களின் பெற்றோரால் வாங்கிக் கொடுக்கப் பட்டவையே. காரணம் இதில் உள்ள சிறுவர்கள் அனைவரும்... 15 வயதிற்குள்  உள்ள பாடசாலை மாணவர்கள்.
அதனை அவர்கள் வாங்கிக் கொடுக்க முன்பு... இதனால் அவர்களது படிப்பு பாழாகி விடுமே..  என்று சிறிது யோசித்திருந்தால்... இந்த அவலம் நேர்ந்திருக்காது.

அதிலும் காணொளியின் 16´வது  நிமிடத்தில்... அந்தத் தகப்பன், மகனின் பொருட்களை வீதியில் எறிந்து...
மகனை விட்டே... உடைக்கச்  சொல்லும் காட் சியில்... மகனின் மனப் போராட்டம் பெரும் சோகமாக இருந்தாலும்,  தந்தை செய்தது சரியே.... 
நல்லதொரு பகிர்விற்கு, நன்றி சண்டமாருதன்.

 

இது மிகப் பிரச்சனையான ஒரு விசயம். நானும் ஒரு ஆறுமாதம் இந்த கேமுக்குள் நேரத்தை தொலைத்தேன் (call duty black ops) பின்னர் ஈடுபாடு இல்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். நேரம் மிக மோசமாக வீணாகும். நித்திரை பதிக்கம். ஏகப்பட்ட பிரச்சனைகள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சில நல்ல விசயங்களும் உண்டு. விரல் வேகம் மற்றும் மூளையின் வேகத்திறன் என்பவை சார்ந்தது. இவ்வாறு உடைப்பதை விட பிள்ளைகள்  வீட்டில் இல்லத நேரம் கேம் மிசினை திறந்து ஒரு வயறை புடுங்கிவிடவேண்டியதுதான். அதிக விலை என்பதால் உடனடியாக புதிய மிசினை வாங்க முடியாது. அடுத்த மிசின் வாங்க எடுக்கும் கால அவகாசத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அளவோடு இருந்தால் எதிலும் நன்மையுண்டு. அளவுக்கு மிஞ்சினால் எதிலும் தீமை உண்டு என புரிந்துகொள்ளலாம். 

benefits of gaming என்று தேடினால் ஏகப்பட்ட விசயங்கள் வரும். நல்லதும் கெட்டதும் அவரவரைப் பொறுதுதது. 

  • கருத்துக்கள உறவுகள்

மின்னணுக்கருவிகள்(கைப்பேசி, வீடியோ விளையாட்டுக்கள்), சமூக வலைதளங்களில் சில நனமைகள் இருப்பினும், தீமைகளே அதிகமாகவும், அதன் பாதிப்புகளும் மிக அதிகம்..

சிறு வயதில் என் பேரனுக்கு நர்சரி ரைம்ஸ் பழக டேப்(Tab) வாங்கிகொடுத்ததில் அவர் அதிலேயே அதிக நேரம் மினக்கெடுவது தெரிந்தது.. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிகளிடம் அதிகம் பேசுவதும் கிடையாது.. சாப்பாடு ஊட்டும்பொழுதும் அவருக்கு டேப் வேண்டுமெனெ அடம் பிடிப்பார்..குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப்படி இப்பொழுது அக்கருவிகளை கண்ணிலேயே காட்டுவது இல்லை.. சமீபத்தில் வீட்டிற்கு வந்த பேரனுக்கு மடிக்கணனியை கொடுத்து யூ டுயூபில் விளையாடக் கொடுத்ததில் அவர் மூழ்கிவிட்டாரென எனக்குதான் திட்டு விழுந்தது.

பாலர் பள்ளிகளிலும் குழந்தைகளுடன் பெற்றோர்களை விளையாடச் சொல்கிறார்களே தவிர, இம்மாதிரி வீடியோ கேம்களை அறவே காட்டக் கூடாதென அறிவுறுத்துகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

சமீபத்தில் வீட்டிற்கு வந்த பேரனுக்கு மடிக்கணனியை கொடுத்து யூ டுயூபில் விளையாடக் கொடுத்ததில் அவர் மூழ்கிவிட்டாரென எனக்குதான் திட்டு விழுந்தது.

தாத்தா.... பேரனுடன்,  மடிக் கணனியில்.... கொஞ்ச நேரம்  விளையாடிதை  திட்டிய....
மகளையும், மருமகனையும்... மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.  :grin:  :D:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ஆசீவகம்

நிறைய தகவல்களை தொட்டுப்பார்க்கின்றது இந்த உரை. விரும்பியவர்கள் நேரம் கிடைக்கும் போது கேட்கலாம். 

 

 

 

  • தொடங்கியவர்

யாழ் கண் மருத்துவத்தால் 9 பேர் பார்வை பாதிப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிவகம் அருமையான இணையக் கட்டுரை.மடை திறந்த வெள்ளம்போல் அழகான பேச்சு......!

இணைப்புக்கு நன்றி சண்டமாருதன்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சண்டமாருதன் said:

யாழ் கண் மருத்துவத்தால் 9 பேர் பார்வை பாதிப்பு

இணைப்புக்களுக்கு நன்றி....சண்டமாருதன்!

எனினும் மேலேயுள்ள வீடியோ அவுசில் பார்க்க முடியவில்லை! vdeo unavailable என்று வருகின்றது!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

 

உங்களுக்கும் தெரியவில்லையா......! அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு.....!  tw_blush:

ஆசீவகம் என்ன சொல்லுது எண்டால் நீங்கள் ஒரு பூக்கன்றை வைத்து நீர் ஊற்றலாம்,உரம் போடலாம் ஆனால் அது தான் நினைத்த நேரத்தில்தான் பூக்கும்.இதுபோல நிறைய இருக்கு....! நான் அந்த வீடியோவை முதலே பார்த்த படியால் இந்த வீடியோ தெரியாதது ஒரு பெரிய குறையாய் தெரியவில்லை....!  tw_blush:

  • தொடங்கியவர்
4 hours ago, புங்கையூரன் said:

 

 

 

 

Edited by சண்டமாருதன்

  • தொடங்கியவர்

பஞ்சாமிர்தவண்ணம்

விரத நாட்களில் இரவு உறங்குமுன் கேட்க இனிமையான தமிழ்ப் பாடல்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 31.10.2017 at 3:27 AM, சண்டமாருதன் said:

யாழ் கண் மருத்துவத்தால் 9 பேர் பார்வை பாதிப்பு

மிகவும்  பொறுப்பற்ற செயல்.
மனிதனுக்கு... இருப்பதே இரண்டு கண்கள். 
அதனை   கவலையீ னமாக.. கையாண்ட   மருத்துவர்களும், மருத்துவமனையும்.. தண்டிக்கப் பட வேண்டும்.

  • தொடங்கியவர்

 

Luxury is a state of mind

Used Car Commercial // 1996 Honda Accord

 

  • தொடங்கியவர்

VES Baby Rescue (vent enter search)

self-contained breathing apparatus (SCBA)

PPE- personal protective equipment

முறையான பயிற்சி - அனுபவம் - வேகம் - சரியான உபகரணங்கள், அதை சரியான முறையில் பாவித்தல். இவ்வாறான அடிப்படையில் இந்த குழந்தையை காப்பாறுகின்றார்கள். ஏணியில் இருந்து இறங்கும்போதே முதலுதவியை செய்கின்றார். குழந்தை காப்பாற்றப்படுகின்றது.

 

 

  • தொடங்கியவர்
On 04/11/2017 at 3:54 PM, சண்டமாருதன் said:

 

Luxury is a state of mind

Used Car Commercial // 1996 Honda Accord

 

 

$499 க்கு ஆரம்ப விலையாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கார் $20 000 கொடுத்து வாங்க முற்படும் கார்மாக்ஸ் - எல்லாம் விளம்பரம் !!!

 

  • தொடங்கியவர்

ஒருவேளை தூய்மை இந்தியா என்றால் இதுதானோ? 

 

 

டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!
 
இந்தியாவில் 20 சதவீதம் பேர் தினமும் இரண்டு டாலருக்கும் குறைவாகத்தான் சம்பாதிக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட பாதிக்கு பாதி பேர் பிச்சை எடுக்கும் தொழில் புரிகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் இரண்டு மாதங்களுக்கு பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
1(1).jpg
 
ஹைதராபாதில் வருகின்ற நவம்பர் 28-30 உலக தொழில் முனைவோர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். காவல்துறை இந்த தடைக்கும், மாநாட்டிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும், பிச்சைகாரர்களால் விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது, ஐந்து வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளும் இதில் உட்படுத்தப்படுவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், அவர்களுக்கு புதிய துணிகள் மற்றும் இருப்பிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் கைரேகையும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இனியும் அவர்கள் பிச்சை எடுத்தால் சிறை தண்டனைக்கு ஆளாவார்கள் எனவும் கூறியுள்ளது.  
 
2(1).jpg
 
ஹைதராபாத்தில் மட்டும் கிட்டத்தட்ட 13,000 பிச்சைக்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை காவல்துறை அதிகாரிகள் மறுவாழ்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். போலீஸ் விசாரணையில் அதில் சில கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் இருந்ததும் தெரியவந்தது. 
 
3(1).jpg
 
இப்போதைக்கு மறைத்து வைத்துவிட்டால் எல்லாம் சரி ஆகி விடும் என நினைக்கும் அரசு அவர்களுக்கான நிரந்தர தீர்வை கொடுக்க நினைக்காதது ஏன்? உலக தெலுங்கு மாநாடு  டிசம்பரில் வருகிறது அதற்கும் சேர்த்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது, சொந்த மக்களை மறைத்து விட்டு விழா நடத்த நினைப்பது ஆள்பவர்களுக்கு புதிதல்ல. இதற்குமுன் சில தலைவர்கள் வந்த போதும் இதுபோல் நடந்துள்ளது மேலும், 2010ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தபோதும் டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர், அங்கிருந்த சேரி பகுதிகள் அழிக்கப்பட்டன. ஊழல் கூத்தடிக்கும் இடத்தில் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கு இடம் இல்லாமல் இருப்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. ஒருவேளை தூய்மை இந்தியா என்றால் இதுதானோ?  

- கமல்குமார் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.