Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2017 at 9:57 AM, Jude said:

 

புலிகளின் காலத்தில் புலிகளால் வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவது தடை செய்யப்பட்டு இருந்ததா?

 

On 29/10/2017 at 9:57 AM, Jude said:

 

புலிகளின் காலத்தில் புலிகளால் வடமாகாணத்தில் இளைஞர்களை பலியிடுவது தடை செய்யப்பட்டு இருந்ததா?

இப்ப ஜனநாயகம் பூத்து குலுங்குது அது தான் எனக்கு இந்த கேள்வி உருவானது 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடையானது ஈழத்தமிழ்  பண்பாட்டு  அடையாளம் மீதான சிங்களதின்  மறைமுகத் தாக்குத்தலாக இருக்குமோ  என முதலில் ஐயப்பட்டேன். ஏனையோரின் வாதத்திற்கு  பதில் அளிக்கும் பொது கூற மறந்து விட்டேன்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38902 (please see you tube video)

ஆயினும், இந்த வேள்வி தடையானது   பண்பாட்டு  அடையாளம் மீதான சிங்களதின்  மறைமுகத் தாக்குத்தலாக (PSYOPS, பிஸி ஆப்ஸ் எனபது ஓர் ஆயுதமற்ற யுத்த முறை ஆகும்) இருக்கிறது என்ற கோணத்தில் நோக்கப்படுகிறது என்பதை அந்த மண்ணிலே இருப்பவரும், வெளியுலகம் தெரிந்தவரும் சொல்கிறார்.

இது நிச்சயமாக இனவழிபிற்கு ஆதரமின்றி தொடர்வதற்கு வழிகோலும். 

ஒன்று பண்பாட்டு அடையாளத்தை சிதைத்து சீரழிப்பதின் வாயிலாக.

மற்றது, இந்த வேள்வி மற்றும் அப்படிப்பட்ட நிகழ்வுகள் (அதில் வேட்டையும் அடங்கும்), எந்த அளவு தமிழ் சமூகத்தின்அடிப்படை உயிர் இருப்பு வசதிகளின் பத்திரத்தின் விளிம்புகளில் (survival existence edge security) இருபவர்களிற்கு, ஓர் சமநிலையில் அவர்கல் அந்த விளிம்பில் இருந்து தவறாமல் இருப்பதற்கு உதவுகிறது என்பதிட்ற்கு ஓர் புள்ளி விபர அடிப்படையிலான ஆதாரம் ஒன்றும் எம்மிடம் இல்லை.

மனித வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன. 

உதாரணமாக, 1347- 1357 நடந்த பழக் டெத் (black death) எனும் நிகழ்வு. அதில் உயிர் நீத்தோரின் ஏறத்தாழ முற்றுமுழுதானோரும் உண்மையில் அந்த பாக்டீரியாவின்தா க்கத்தினால் இறக்கவில்லை. 
மாறாக, அவர்கள் ஏ தோ ஓர் வகையில் உணவு பஞ்சத்திடற்கு உட்பட்டு போஷாக்கின்மை , போதிய சுகாதார வசதிகள் இன்றிய வாழ்க்கை முறையாலும், அவர்களின் உடல் நிலையால் அந்தபாக்டீரியாவின் தாக்கத்தினை எதிர்க்க முடியவில்லை. அதனால் தான் 3-7 நாட்களில் இறப்பு ஏற்றப்பட்டது. அதாவது, அவர்களிட்ற்கு வளங்கிய மருந்தின் குணப்படுத்தும் காலம் வரைக்கும்  அல்லது பாக்டீரியாவின் தாக்கத்தினை குறைக்கும் வரைக்கும் அவர்களின் உடல் நிலையால்  பாக்டீரியாவின் தாக்கத்தினை தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஓர் யுத்ததிட்ற்கு மக்களின், மற்றும் பிரதேசத்தில் அப்படிப்பட்ட உடல் நிலை உடையவர்கள் எதனை வீதம் என்பதை நாம் அறியோம். மேலும், இலங்கை தீவில், வடகிழக்கு மாகாணங்கள் உணவு பத்திரத்தில் மிகவும் கீழ் நிலையில் உள்ளதாக வதோ இந்த கணீப்பீடும் உள்ளது.

இத்தகைய நிலையில் ஓர் தோற்று நோய் ஏற்ப்படுமானால், மிகவும் பாதிப்படைவது வடகிழக்கு வாழ் மக்களே, அதாவது பெருமளவு ஈழத்து தமிழரே.

மேலும், வன்முறையான அரசியல் போராட்டங்கள் வெடிக்குமானால், சிங்கள அரசு அந்த போராட்டங்களை எதிர்கொண்டு அடக்குவதிற்கு,  இத்தகைய வழிமுறைகளை ( உணவு வழங்கல், மற்றும் தொற்றுநோய் போன்றவை)   என்பதில் கேள்வியே இல்லை.          

இதனால் தான், பாரம்பரியங்களை, பண்பாடுகளை சீரமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அநேகமாக எல்லோரும் தம் வட்டத்தின் கண்ணோடத்தின் ஊடாகவே (கோயில், மிருக வதை, மனஉணர்வு, தம் வட்டத்தி இருப்போரின் உணவு வழங்க வசதிகள் போன்றவை  ) இந்த தடையை பார்க்கிறார்கள். அது சாதாரண மனித இயற்கை.  இது அடிப்படை சமூக பத்திரத்தை வழங்குவதால், விஞ்ஞான (புள்ளி விபர) அடிப்பிடையில் அணுகப்படவேண்டும், நீதி மன்றம் வாயிலாக அல்ல.

ஓர் சிறிய எடுத்திக்காட்டே போதும். வளர்ந்த, அபிவிருத்தியடைந்த, நிறுவனமயப்படுத்தப்பட்ட சமூக பத்திரம் (institutionalised social security)  உடைய மேற்கத்திய நாடுங்க்ளில் ஏன் முறை சாரா உணவு வங்கி (food banks)என்பதை அந்தந்த அரசுகள் தடை செய்யவில்லை என்பதை ஆராய்ந்தால் போதும்.

ஊடகவியலாளர் சிவராம் (தாரகை) இழப்பு இவற்றில் தான் உணரப்படுகிறது. இதை விசாரணை ஊடகத்துறையூடாக மக்கள் முன்னிலையில் வைப்பதே சாலப்பொருத்தமாகும். 

Edited by Kadancha
add info.

On 10/25/2017 at 10:01 AM, நவீனன் said:

யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் மிருகபலி இடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவித்து தீர்ப்பளித்தார்.

மிக நல்லவிடயம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.