Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனை துரத்தும் துயரம்! திருமலையிலும் மக்கள் கடும் எதிர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tna

சம்பந்தனை துரத்தும் துயரம்! திருமலையிலும் மக்கள் கடும் எதிர்ப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வெளியாகிவருகின்ற நிலையில் திருமலைக்கு அரசியல் தேவைக்காக படையெடுத்த சம்பந்தன் குழுவிற்கு அங்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கின்றது.

இது குறித்த காணொலி

http://tamilleader.org/?p=5386

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இங்கு அறைகூவல் விட்டவையல் முடிந்தால் திருகோணமலையில் வந்து சம்பந்தன் ஐயாவுடன் தேர்தலில் மோதி பாருங்கள் என்று இன்று தேர்தல் வருதோ இல்லையோ சொந்த மக்களே அடித்து காயபோடுங்கள் போல் உள்ளது நிலைமை படு மோசம் ஐயாவுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வாத்திமார்  கேட்ட கேள்விகளை மீண்டும் அவர்களிடமே கேட்கிறோம் ...வாக்களித்த மக்கள் முட்டாள்களா ....?
பாவம் வாத்திகள் கூத்தமைப்பின் கூத்தை பார்த்து அவர்களுக்கே வவுத்த கலக்குதாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாத்திமார்  கேட்ட கேள்விகளை மீண்டும் அவர்களிடமே கேட்கிறோம் ...வாக்களித்த மக்கள் முட்டாள்களா ....?
பாவம் வாத்திகள் கூத்தமைப்பின் கூத்தை பார்த்து அவர்களுக்கே வவுத்த கலக்குதாம்

சம்பந்தன் சுமத்திரன் போன்ற சிங்கள ------- சுய ரூபம் சமூக ஊடகங்களினால் பெருமளவில் அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கி இருக்கிறது அதாவது தேர்தலின் போது தமிழ் தேசியத்துக்கு சார்பான கதையும் தேர்தல் முடிந்தபின் சிங்களத்துக்கு ஆதரவாய் கதைப்பும் சிங்களத்தை போர் குற்றம்களில் இருந்து தப்புவிப்பதுக்கு மூல காரணமான சுமத்திர னின் நடவடிக்கைகளையும் மக்கள் அமைதியாக பார்த்துகொண்டு இருந்தமையை இந்த ------ வேறு விதமாக எடுத்து கொண்டு உள்ளனர் அதாவது மக்கள் இலகுவாக மறந்து விடுவினர் என்று இது ஆரம்பமே இவர்களுக்கு .

இனி திடீர் என்று பிரபாகரன் எங்கள் மாபெரும் தலைவன் என்று முக்கிய இந்த இரு ----- பல்டி அடித்து கூவினாலும் இந்த சமூக ஊடகங்கள் இவர்கள் இடையில் அதே பிரபாகரனை தீவிரவாதி என்று திட்டிய நேரம் திகதி இடம் எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் ஆகவே இனி சம்சும் கூட்டம்கள் போட்ட உடுப்புடன் வீடு சேர்வது அபூர்வமாக இருக்கும் இல்லாவிட்டால் stf துனைபடையுயடன் வடகிழக்கில் கூட்டம் போட்டு வாய்கிழிய கத்துவினம் .

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan-mayday-1.jpg sampanthan-mayday-2.jpg

2012´ம்  ஆண்டு  சம்மந்தன்... சிங்கக்  கொடியை காட்டிய போதே...    பிழையான வழியில் செல்கிறார்கள்
என்று... பலரும் சுட்டிக் காட்டிய போது... அதனை கணக்கில் எடுக்காது, இறுமாப்பில்.... சிங்கள தலைவர்களுடன்  கூடிக்  குலாவி, 
தனது எதிர்க்  கட்சி தலைவர் பதவி ஒன்றே.. முக்கியமானது போல்... இருந்து,
தொடர்ந்து  தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் , கொஞ்ச நஞ்சம் அல்ல.
அதனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

sampanthan-mayday-1.jpg sampanthan-mayday-2.jpg

2009 வரை தமிழருக்கு, இவர்தான் தலைமை தாங்கவேண்டும் என்று இருந்த காலம், 2009-க்கு பிறகு எவர் வேணும் எண்டாலும் தலைமை தாங்கலாம் என்று இருக்கும் காலம்! ஒன்றுமே பண்ணமுடியாது இது, வட-கிழக்கின் மக்கள் தொகையைவிட அரசியல்வாதிகள் அதிகமாகி போய்விட்ட காலம்!  நமக்கு சம்பந்தம் இல்லாதவனெல்லாம் சம்மந்தன் என்று பெயர் வைச்சிருப்பார்! விஜகலா இவ்வளவு நெருக்கமா நிண்டு ஒருமித்த இலங்கைக்காக குரல் கொடுக்கிறாரே, திருமதி ரணில் இதை பார்த்தா ஜெலஸ் ஆகமாட்டாவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

2009 வரை தமிழருக்கு, இவர்தான் தலைமை தாங்கவேண்டும் என்று இருந்த காலம், 2009-க்கு பிறகு எவர் வேணும் எண்டாலும் தலைமை தாங்கலாம் என்று இருக்கும் காலம்! ஒன்றுமே பண்ணமுடியாது இது, வட-கிழக்கின் மக்கள் தொகையைவிட அரசியல்வாதிகள் அதிகமாகி போய்விட்ட காலம்!  நமக்கு சம்பந்தம் இல்லாதவனெல்லாம் சம்மந்தன் என்று பெயர் வைச்சிருப்பார்! விஜகலா இவ்வளவு நெருக்கமா நிண்டு ஒருமித்த இலங்கைக்காக குரல் கொடுக்கிறாரே, திருமதி ரணில் இதை பார்த்தா ஜெலஸ் ஆகமாட்டாவா?

உங்க பாசையில் திருமதி ரணில் ஜெலஸ் ஆகமாட்டா தமிழனை அழிப்பது என்றால் எதுவும் செய்யும் சிங்களம் எதுவும் செய்யும் சிங்களம் புரிந்து கொள்வீர்கள் .

:unsure::14_relaxed:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.