Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி.

Featured Replies

  • முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி.
முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி.
 
 

முகப் புத்­த­கத்­தில் விமர்­சிப்­போ­ருக்கு தக்க பதில் வழங்க வேண்­டும்- சரா எம்.பி.

 

முக­நூல் ஊடாக கட்­சி­யை­யும், தலை­மை­யை­யும் சிலர் விமர்­சிக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­குப் பதி­லடி கொடுப்­ப­தற்­கான நேரம் வந்­து­விட்­டது.

இவ்­வாறு யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் வேட்­பா­ளர்­க­ளுக்­கான கூட்­டம் நேற்று நல்­லூர் இளங்­க­லை­ஞர் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. அங்கு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது:

எமது கட்­சி­யை­யும், தலை­மை­யை­யும் முகம் தெரி­யாத சிலர் விமர்­சிக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­குத் தக்க பதி­லடி வழங்­கப்­பட வேண்­டும். கட்­சியை விமர்­சிப்­ப­வர்­க­ ளுக்கு இப்­போது சிலரே பதி­ல­ளிக்­கின்­ற­னர். இந்த நிலைமை மாற வேண்­டும்.

விட­யங்­களை மக்­க­ளி­டம் “கொண்டு செல்­லுங்­கள்” என்று சுமந்­தி­ரன் சொல்­லி­யி­ருந்­தார். நான் அதனை விரி­வா­கக் கூற விரும்­பு­கின்­றேன். இங்கு தலை­வர்­களை முக­நூ­லில் தாக்­கு­கின்­றார்­கள். இரண்டு மூன்று பேர்­கள்­தான் பதி­ல­ளிக்­கின்­றார்­கள்.

இங்கு உள்­ள­வர்­க­ளில் 50 வீதத்­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் முக­நூ­லில் இருப்­பீர்­கள். ஆனால் யாரும் உங்­களை முக­நூல் அறி­மு­கப்­ப­டுத்­த­வில்லை.

தற்­போது நீங்­கள் அர­சி­ய­லுக்கு வந்­து­விட்­டீர்­கள். இனி நீங்­கள் உங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­த­லாம் – அடை­யா­ளம் காட்­டத்­தான்­வேண்­டும்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் தாங்­கள் உள்­ளூ­ராட்­சி­க­ளைப் பிடித்­தால் கூடு­த­லான அபி­வி­ருத்­தி­யைச் செய்­ய­லாம் என்ற மாய­யைத் தோற்­று­விக்­கின்­ற­னர். அதற்கு ஏற்­றால் போல் அந்த இரு கட்­சி­யைச் சேர்ந்­தோ­ருக்கு தலா 200 கோடி ரூபா வழங்­கப்­பட்­டது.

அத­னைப் பகிர்ந்­த­ளித்­த­னர். அந்த நிதி­யில் வேலை நடந்­ததா இல்­லையா எனத் தற்­போது அவர்­கள் ஆராய்­கின்­ற­னர். மக்­க­ளி­டம் நீங்­கள் சென்று கதைக்­கும் போது மக்­க­ளி­டம் முக்­கி­ய­மான கேள்­வியை எழுப்­ப­வேண்­டும்.

எங்­க­ளு­டைய இடம் அழிக்­கப்­பட்­டது யாரால் என்று கேளுங்­கள். கல்வி, சுகா­தா­ரம் உள்­ளிட்ட எல்­லா­வற்­றி­லும் 9 மாகா­ணங்­க­ளில் கடைசி இடத்­தில் வடக்கு மாகா­ணம்­தான் உள்­ளது. எங்கு போனா­லும் நாம் ஒன்­ப­தா­வ­து­தான்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லும் தலா ஒரு­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இங்கு உள்­ள­னர். அவர்­கள் பால­மா­கத்­தான் இருக்­க­லாம். அவர்­க­ளுக்கு கொள்கை கிடை­யாது.

எங்­க­ளுக்கு இலக்கு இருக்­கின்­றது. நாம் அர­சி­யல் பாதை­யை­யும் அபி­வி­ருத்­திப் பாதை­யை­யும் கொண்டு செல்­ல­வேண்­டும்.
இந்­தக் கொள்கை தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இல்லை. இதை­யும் மக்­க­ளி­டம் எடுத்­துக் கூறுங்­கள்.அவர்­க­ளைத் தெரிவு செய்­தால் எந்­தப் பய­னும் இல்லை என்று மக்­க­ளி­டம் நீங்­கள் கூற­வேண்­டும்.

எமது போராட்­டம் எப்­படி மழுங்­க­டிக்­கப்­பட்­டது என்­ப­தை­யும் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­துங்­கள். அதை இளை­ஞர்­க­ளுக்கு நினை­வு­ப­டுத் துங்­கள். பழைய பத்­தி­ரி­கை­க­ளில் வந்­த­வற்றை முக­நூல்­க­ளில் வெளி­யி­டுங்­கள்.

கருணா அம்­மான் எப்­படி வெளியே போனார்? நாங்­கள் எவ்­வாறு துரத்­தப்­பட்­டோம்? அநா­தை­கள் ஆக்­கப்­பட்­டோம்? என்ற விட­யங்­களை வெளிப்­ப­டுத்­துங்­கள். இது எமது அர­சி­ய­லுக்கு அவ­சி­ய­மான யுக்தி. இதைத்­தான் மகிந்த ராஜ­பக்ச தொடங்­கி­யி­ருக்­கின்­றார்.

இனப்­பி­ரச்­சி­னை­யைத் தீர்க்­க­வேண்­டும் இல்­லா­வி­டின் வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று முகம் கொடுக்க முடி­யாது போகும் என்று தெரிந்­தி­ருந்­தும் மகிந்த ராஜ­பக்ச நாடு பிள­வ­டை­யப் போகி­றது என பரப்­புரை செய்­கி­றார். ஆட்­சி­யைப் பிடிப்பதற்­கா­கவே அவர் அவ்­வாறு நடந்­து­கொள்­கி­றார் – என்­றார்.

http://newuthayan.com/story/58985.html

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வந்தால் இவ்வளவு ஞானம், பெருந்தன்மை, வீரம்  எல்லாம் பிறக்குமா? எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு குடுத்த வாக்கு கடந்த தேர்தலோடு மறந்து போச்சுது இவர்களுக்கு, மக்களுக்கு செய்ய வேண்டிய பணி நிறைய இருக்குது.அதை எல்லாம் விட்டிட்டு முகநூலில் யார் என்ன எழுதுகிறார்கள் என்ற ஆராய்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

பேரினவாதக் கட்சிகள் தமிழ்மண்ணில் காலூன்ற அனுமதிக்கமுடியாது.வேட்பாளர்களுக்கு சரவணபவன் அறிவுரை

Image may contain: 4 people, people smiling, people standing and wedding

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.