Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie : Thanga Padhumai

Song : Aarambam Avathu Pennukkulle

Singer : C. S. Jayaraman & dialogues by Padmini

 
மனிதன் ! ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க‌ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க‌ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது ! மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie: Puguntha Veedu

Starring : AVM Rajan, Chandrakala

Music : Shankar Ganesh

 

மாடிவீட்டு பொண்ணு மீனா கோடி வீட்டு பக்கம் போனா ..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதையும்தாங்கும் மனசு, இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு.......!  💕

(இன்று தி.மு.க.வுக்கு பொருத்தமான பாடல்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்........!   😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
திரைப்படம்:புகுந்தவீடு
இசை: Ganesh
பாடகர்: P.சுஷீலா
எழுத்தாளர்: வாலி
 

 

நீயும் அந்த கண்ணனைப்போல கீதை சொல்வாயோ
உன் தாயும் தனது துணையை சேரும் பாதை சொல்வாயோ
ஆண்டவன் ஆலயத்தில் நான் ஆடிடும் வண்ண தீபமடா
யாரை சொல்லி ஆவதென்ன உன் அன்னை செய்த பாவமடா
அன்னை செய்த பாவமடா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: M. R. Radha, Kalyan Kumar, Sowcar Janaki, Devika
Director: A. S. A. Sami
Music: K. V. Mahadevan
Year: 1963

"விடிய விடிய பேசினாலும் தூக்கம் வராது"...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Film : Enga veettu mahalakshmi (1957)

Singer : Ghantashala, P Susheela

Music : Master Venu

ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்புருக்காது அதில் நீயும் நானும் சேராவிட்டால்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Paadha Kaanikkai  1962

directed by K. Shankar.

Gemini Ganesan, Savitri, M. R. Radha and Kamal Haasan in lead roles.

 produced by G. N. Velumani,

 musical score by Viswanathan–Ramamoorthy

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணன் ஒரு கைக்குழந்தை  கண்கள் சொல்லும் பூங்கவிதை.......!   💞

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: S. S. Rajendran,S. Varalakshmi
Director: K. Shankar
Music: Viswanathan-Ramamoorthy
Year: 1959

வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடு கட்டி
அள்ளி அள்ளி படி அளக்கும்
ஆங்கு நிலம் வாடுவதோ
அள்ளி அள்ளி படி அளக்கும்
ஆங்கு நிலம் வாடுவதோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மச்சானே அச்சாரம் போடு........!   💕

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, suvy said:

மச்சானே அச்சாரம் போடு........!   💕

கண்ணன் ஒரு கைக்குழந்தை  கண்கள் சொல்லும் பூங்கவிதை.....

மச்சானே அச்சாரம் போடு........! 

இந்த இரண்டு பாடல்களிழும் அமைந்த காட்ச்சிகளை பாருங்கள் ஒரே மாதிரி இருக்கு நடிகர்கள்தான் வேறு,,வேறு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Album Name: Vaazhvu En Pakkam
Starring: R. Muthuraman, Lakshmi
Composer: M. S. Viswanathan
Album Year: 1976

தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் : கற்பனையில் மிதந்தபடி 

திரைப்படம் : ஒருகுடும்பத்தின்கதை  1975

கவிஞர்.வாலி.

பின்னணி : P. சுசீலா

 

 

   
   
கற்பனையில் மிதந்தபடி கனவுகள் வளர்ந்தபடி கண்ணுறங்கும் பருவக்கொடி  
   
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie Mani Osai

starring M. R. Radha, R. Vijaya Kumari, Kalyan Kumar, C. S. Pushpalata

directed by P Madhavan

Music by Vishwanathan Ramamoorthy

 

 

பருத்திக் காட்டு கழனி மேட்டில்
பாய் விரித்துப் படுக்கை போட்டு
ஒருத்திக்காகக் காத்துக்காத்து நின்னாரு〰️
அத்தான் ஓடைக் காத்தை
தூது போகச் சொன்னாரு
அத்தான் ஓடைக் காத்தை
தூது போகச் சொன்னாரு
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த
பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவன்னு சொன்னாரு
அத்தான் பூமிக்குள்ளே
பெண்ணைத் தேடி நின்னாரு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் ஜோதி அணையாதது........!  💞

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie:Nilave Nee Saatch

i Music: MSV

Singer:SPB

Starring:Jaishankar,K.R.Vijaya

Directed by P.Madhavan Released in 1970

 

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring By: Sivaji Ganesan,Padmini,Balachander
Director By: S. M. Sriramulu Naidu
Music By: S. M. Subbaiah Naidu
Film Year: 1959

 

புன்னகை தவழும் மதி முகமோ

வெண்ணில உமிழும் நிறை மதியோ

எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ethirkalam

Release Date : 21 Feb 1970
Director : M. S. Solaimalai

மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் பேசியதோ.

கண் வழியே என் மனது கவிதை போல் ஓடியதோ.

மௌனம் தான் பேசியதோ மயக்கம் தான் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹலோ ஹலோ சுகமா, ஆமா நீங்க நலமா.....!  💞

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரைப்படம்:- மறுபிறவி

ரிலீஸ்:- 09th பிப்ரவரி, 1973

இசை:- T.R. பாப்பா; உதவி:- கோவர்தன்;

 

பறவை இசை பாடுவதும் உறவா சுகமா
எங்கும் ஆனந்தம் பாடும் இயற்கை
இன்பப் பாட்டொன்று பாடும் இளமை
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை (அலை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Starring: M. K. Radha,V. Gopalakrishnan
Director: A. S. Nagarajan
Music: Viswanathan-Ramamoorthy
Year: 1956

ருமையான பாடல் 

குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு........!  💞

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Naam Iruvar 

Starring: T. R. Mahalingam, T. A. Jayalakshmi, T. R. Ramachandran, Kumari Kamala
Director: A. V. Meiyappan
Music: R. Sudarshanam
Year: 1947

 
 
ஈருடலும் ஓர் உயிருமாகவே
இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
ஈருடலும் ஓர் உயிருமாகவே
இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
லாலாலலலாலா லாலாலா
லாலாலலலாலா லாலாலா
இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்




 
Edited by அன்புத்தம்பி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.