Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வானுக்குத் தந்தை எவனோ ......!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரணமின்றி கண்ணீர் வரும் .......!  🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாதஸ்வர ஓசையிலே .......!  😍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று நீ சின்ன பாப்பா ........!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை.......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வார்த்தையில் அடங்காது வர்ணிக்க முடியாது........!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கன்னி நதியோரம்   .........!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிட்டு சிரிப்பது போலே........!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதவு திறந்ததா  காட்சி தெரிந்ததா ......... நடிப்பு :  எஸ்.எஸ்.ஆர் & பத்மினி.....!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரவணப் பொய்கையில் நீராடி .......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ ........!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நெஞ்சுக்கு நீதியும் என்னும் பாரதியார் பாடல்.  மனதுக்குள் புகுந்து இடம் பிடித்து அமர்ந்து விடும் பாடல். சக்தி ஓம் சக்தி ஓம் சொல்லும்போதும் சக்திவேல் சக்திவேல் சொல்லும்போதும் உணர்ச்சி பொங்கும்.  சிலிர்க்கும்.  பாரதியார் வரிகளா, ராகமா, எம் எஸ் அம்மா குரலா...  எல்லாம் சேர்ந்து செய்யும் மாயம்.

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
     நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள்
     பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
     வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் 
     சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
 
[2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி
      நலத்தை நமக்கிழைப்பாள்;
அல்லது நீங்கும்" என்றேயுல கேழும்
      அறைந்திடு வாய்முரசே
சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச்
      சொல்லு மவர்தமையே
அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும்
     ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.]
 
3.நம்புவதேவழி என்ற மறைதன்னை
       நாமின்று நம்பிவிட்டோம்
   கும்பி ட்ட நேரமும் சக்தி யென்றாலுனைக்
        கும்பிடுவேன் மனமே .
    அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
         அச்சமில்லாதபடி .
    உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்
          ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
 
5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்திடுவேன் .
     எள்ளத் தனைபபொழு தும் பய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய் 
சக்திவேல் சக்திவேல்  சக்திவேல்  சக்தி வேல்!
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உறவுகள் தொடர்கதை ......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெள்ளிக் கிண்ணந்தான் தங்கக் கைகளில் .........!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் ........!  😍

பாசம் படத்தில் கல்யாணகுமார் & ஷீலா ......so aweet ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே.......!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ......!   😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன்.......!  😍

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)அனுர, 2)சஜித், 3) ரணில், 4)மகிந்த கட்சிகள் முன்பே  எதிர் பார்த்த அளவில் வரிசைக் கிரமமாக வந்து கொண்டு இருக்கின்றது. மிகுதி எப்படி இருக்கும் என பார்ப்போம். 
    • எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாமல் இருக்கும், தவிக்கும் எங்கள் பலரின் நிலையைத் தான் சொல்ல முயன்றிருக்கின்றேன், அண்ணா............... வளர்ப்பு பிராணிகள் போல எறிந்த பந்தை ஓடிப் போய் எடுத்து வந்து கொடுத்து விட்டு, அடுத்த பந்துக்காக வளர்ப்பவரின் முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த ஒரே ஒரு நிலை போல.............. மிகவும் தளர்வாக இது சொல்லப்பட்டிருப்பதால், உங்களின் வாசிப்பும் சரியாகவே பொருந்துகின்றது, அண்ணா.........👍.
    • https://election.adaderana.lk/general-election-2024/division_result.php?dist_id=Ratnapura&div_id=Postal-Votes-Rpura Polling Division - Postal-Votes-Rpura - Parliamentary Election 2024  BackRatnapura District   NPPJathika Jana Balawegaya 79.4%24,776   SJBSamagi Jana Balawegaya 9.51%2,969   NDFNew Democratic Front 4.9%1,528   SLPPSri Lanka Podujana Peramuna 3.3%1,031   SBSarvajana Balaya 1.48%463   DLFDemocratic Left Front 0.32%100   PSAPeople's Struggle Alliance 0.22%69  
    • கஜேந்திரகுமார் அவர்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள். ஊழல் இவர்களிடம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால், "எங்கள் கொள்கையோடு ஒரே லைனில் வருவோரோடு மட்டுமே பேசுவோம்!" என்று தேர்தலில் பதவிகள் வென்று கொண்டிருந்தால், பா.உ பதவி மட்டும் தான் கிடைக்கும். சிங்களவரோடு, வெளிநாடுகளோடு, ஏனைய தமிழ் கட்சிகளோடு பேசாமல், ஒலிவாங்கியோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டிய நிலை வரும். மக்கள் இதைக் கண்டு விலகிப் போக முன்னர், சைக்கிள் காரர் கொஞ்சம் இறங்கி வர வேணும்!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.