Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடை கையிரெண்டில் ஆடும் . ......... ! 😍

  • Replies 2.9k
  • Views 246.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே ........ ! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம் .......... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்

aஅருமையான பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Newbalance said:

aஅருமையான பாடல்

நீங்களும் பழைய பாடல்கள் (கருப்பு வெள்ளை நிறத்தில் ) இங்கு இணைக்கலாமே ....... ! 😀

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இணைப்பது என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Newbalance said:

என்பி

பாடல்களை இணைக்கும் போது அதன் முதல்வரிகளை இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/CNqT7kR7JSs?si=VZzBgSxf7RTuHJ40

ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயிலே கவிக்குயிலே .......... ! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைத்தேன் வந்தாய் 100 வயது ......... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/CNqT7kR7JSs?si=pbVrMSkOSg7aHF8A

உனக்கென்ன குறைச்சல்நீ ஒரு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Newbalance said:

https://youtu.be/CNqT7kR7JSs?si=pbVrMSkOSg7aHF8A

உனக்கென்ன குறைச்சல்நீ ஒரு ராஜா

என்பி காணொளியில் உள்ள சுட்டையை பதிவு செய்யும் போது காணொளி வருகிறதே.

தொடர்ந்து முயற்சியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/l62mkvoVwEA?si=xEJnfCcjlq_lzb7P

பாவியென்னை மறுபடியும் பிறக்கவைக்காதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் ....... ! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணை விரும்பும் பூமியிலே ....... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

பொண்ணை விரும்பும் பூமியிலே ....... ! 😍

பொன்னை (தங்கம் ) விரும்பும் பூமியிலே என்னை

விரும்புமோருருயிரே

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தாமசுக்கு தான் நம்ம பண்டிதர் சுவி அண்ணருக்கு தெரியாத தமிழ் புலமையா ? 😄

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிலாமதி said:

When I was a little girl I asked my mother what I will be என்ற படலின் தமிழ் மொழி பெயர்ப்பு பாடல் ம்ட்டுமல்ல,அதன் மெட்டுமே அப்படியே பயன் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு பாடல்களுமே கேட்பதற்கு இனிமை.

பாடல் வரிகள் பா.எண் - 161 படம் – ஆரவல்லி 1957 இசை – G. ராமநாதன் பாடியவர் – ஜிக்கி , A.M ராஜா இயற்றியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் - சின்னப்பெண்ணான போதிலே

சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ? சின்னப்பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஓருநாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா அம்மா நீ சொல் என்றேன் ?

வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா கன்னியென்னாசை காதலே கண்டேன் மணாளன் நேரிலே என்னாசை காதல் இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல வாழ்விலே இன்பம் தானென்றாள் வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் எந்நிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா என் கண்கள் தேடும் உண்மை தனை சொல் நிலவே நீ என்றேன்.

வெண்ணிலா நிலா என் கண்ணல்ல வா கலா உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இந்த பாடல் தலைமுறை தலைமுறையாக பாடப்பட்டுவருகிறது ..எதிர்காலத்தில் பேரன் பேத்திகளுக்கும் பயன்படவேண்டும். ஆங்கில பாடலின் மூலத்திலிருந்து வந்தது . முடிந்தால் உங்கள் மகன் , மகளுக்கு சொல்லி பேரன் பேத்திகளை மனனம் செய்து இந்தப்பாடலைஉயிர் போடு வைத்திருங்கள். காலத்தால் அழியாத பாடல் .


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை .......... ! 😍

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் இப்பாடலைக் கேட்க இனிமையாக இருக்கும். ஊரிலே கேட்க்கும் ...உற்சாகமாக இருக்கும். வெளிநாட்டில் ....நாமிழந்த வற்றில் இதுவும் ஒன்று ....

ஆனால் வெளிநாட்டில் ஒரு சில வழிபாடுகளில் காலையில், கோவிலுக்கு அண்மையில் வசிப்பவர்களுக்கு இம்மணியோசை கிடைக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

https://youtu.be/_s7Z9mIMViQ?si=UhMyXWSZNm-XaDaa

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் ....... ! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.