Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Name: Muradan Muthu
Cast: Sivaji Ganesan , Devika & more
Director: B.R.Panthulu
Music Director: T. G. Lingappa
Production: Padmini Pictures
Release Date: 03-11-1964

'சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் அவன் தேகத்தைப் போல ஒரு கலை செய்வேன் '

  • Replies 2.9k
  • Views 247.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்

Movie:Veedu Varai Uravu

Music:MSV

Singer: SPB & PS

Starring:Jaiganesh,Sujatha

Directed by John,

Released in 1976

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் .....!   💞

  • கருத்துக்கள உறவுகள்

Muzhu Nilavu

 directed by Udumalai Chandran

Starring: Jai Ganesh, Sangeeta...

 

மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்
இடையில் இந்த வாழ்வில் இனி
எத்தனையோ சேரும் சேரும்

வானம் வரும் நிலவு வரும்
வசந்த காலம் பிறக்கும்
வழி நெடுக சொர்க்கங்களின்
வாசல்களும் திறக்கும்

மேலே வானம் கீழே பூமி
இரவு பகல் மாறும்

ஏழை வீட்டு இதய பாட்டு
எல்லோருக்கும் தெரியும்
நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி
நம்பிக்கைகள் நிறையும்


 

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா ......!  💞

  • கருத்துக்கள உறவுகள்

Missiamma

Singer - A. M.Rajah, P. Leela ,

Music - Saluri Rajeswara Rao,

Starring - Gemini ganesan , Savithiri

 

-ஏனோ ராதா..!, இந்தப் பொறாமை..?, யார் தான் அழகாள் மயங்காதவரோ..?,

பெண்:- ஏனோ ராதா..!, இந்தப் பொறாமை..?, யார் தான் அழகாள் மயங்காதவரோ..?,

இருவரும்:- பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ

  • கருத்துக்கள உறவுகள்

Album : Aasai Mugam
Singer : T.M. Soundararajan
Lyricist : Vaali
Music Director : S.M. Subbaiah Naidu
Star Cast : B. Saroja Devi, M G R, M.G. Ramachandran

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை! இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Gemini Ganesan, Savitri
Director: Vedantam Raghavaiah
Music: S. Rajeswara Rao
Year: 1956

 

  • கருத்துக்கள உறவுகள்

Arasa Kattalai

Starring : M. G. Ramachandran,Jayalalithaa,B. Saroja Devi,Nagesh, M. N. Nambiar

Music Director : K. V. Mahadevan

Director : M. G. Chakrapani

Year : 1967

சுகத்தைப் பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

  • கருத்துக்கள உறவுகள்

Starring: Sivaji Ganesan,M. R. Radha,Devika
Director: B. R. Panthulu
Music: Viswanathan–Ramamoorthy
Year: 1962

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்ல.

அட அண்டங்காக்கைக்கும் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன்போலே ......!  👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கம் பக்கம் யாருமில்லை வெட்கமா .......!   💞

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் :- விளக்கு எரிகின்றது

படம் :- ஏழை பங்காளன்

பாடலாசிரியர் :- கண்ணதாசன்

பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்

 

வானத்தில் தெய்வமில்லை – ஒரு
வடிவத்தில் தேவனில்லை
சிந்தையில் அவனிருப்பான் – மனிதரின்
செய்கையில் வெளி வருவான்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Starring: MG Ramachandran, Jayalalitha
Director: Pa.Neelakandhan
Music: MS Viswanathan
Year: 1968

உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
ஹஹஹா ஹஹஹா ஒஹொஹொ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனுக்கென்ன தூங்கி விட்டான் ........!   😎

  • கருத்துக்கள உறவுகள்
Kodimalar
Erscheinungsdatum: 1966 (Indien)
Direktor: C. V. Sridhar
Musik komponiert von: M. S. Viswanathan
Drehbuch: Chitralaya Gopu, C. V. Sridhar
Produzenten: S. L. Nahaatha, A. K. Balasubramanian
 
 
கானகத்தைத் தேடி இன்று
 
 
 
 

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை........!   😁

  • கருத்துக்கள உறவுகள்


Starring: M. G. Ramachandran,P. Bhanumathi
Director: M. A. Thirumugam
Music: K. V. Mahadevan

Movie : Thaaikkuppin Thaaram

Song :Asaindhaadum Thendrale Thoodhu Sellaayo

Singer : P. Bhanumathi

 

 

நினைவிலுமே கனவிலுமே அவரை நாடுதே
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ

  • கருத்துக்கள உறவுகள்

Starring: M. R. Radha, C. L. Anandan, Rajashree
Director: S. Rajendran
Music: K. V. Mahadevan
Year: 1962

சிரிப்பு.., வரும்..?, மனம்..!, நொந்தால்..?, அழுகை..!, வரும்..?,

தென்றலும்..!, புயலாய்..?, மாறி..மாறி..!, வரும்..?, மானிடரின்..!, வாழ்வே..?,

தென்றலும்..!, புயலாய்..?, மாறி..மாறி..!, வரும்..?, மானிடரின்..!, வாழ்வே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தலையெழுத்து, அண்ணன் தம்பி தங்கை என்று கூடி வாழ்வது ......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் கடவுளை கண்டேன் என் குழந்தை வடிவிலே......!   👌

  • கருத்துக்கள உறவுகள்

Ezhai Pangalan (1963)

விளக்கு எறிகின்றது வெளிச்சம் தெரிகின்றது உலகம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.