Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, suvy said:

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்தநாள் .........!  😍

பி.சுசிலா குரலில் பாடல் மிக இனிமை. 👍 🙂
யார் இந்த நடிகர்? இவருக்கு முதல் படமும் கடைசி படமும் இதுதான் போலுள்ளது.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே ........!   😍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருநாள் யாரோ .......!  😍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் .......!   😍 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பருவத்தில் கொஞ்சம் ........!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா .......!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ ......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி.......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அன்பார்ந்த ரசிகர்களுக்கு,

என்னுடைய முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாதிருந்தது இன்று அது கன கேள்விகள் கேட்குது ....போய்த் துலையாட்டும் என்று விட்டால் இன்று எனது " யூ டியூபும் " தொல்லைகள் தருகுது.....இவைகள் எனது சிற்றறிவுக்கு எட்டாத விடயங்கள்...... அவற்றை சரி செய்தவுடன் வழமைபோல் பதிவுகள் தொடரும்.........!

அன்புடன் சுவி......!

Edited by suvy
எழுத்து பிழை திருத்தம்.....!
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்பிகையே முத்து மாரியம்மா .......!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/11/2023 at 05:04, suvy said:

அன்பார்ந்த ரசிகர்களுக்கு,

என்னுடைய முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாதிருந்தது இன்று அது கன கேள்விகள் கேட்குது ....போய்த் துலையாட்டும் என்று விட்டால் இன்று எனது " யூ டியூபும் " தொல்லைகள் தருகுது.....இவைகள் எனது சிற்றறிவுக்கு எட்டாத விடயங்கள்...... அவற்றை சரி செய்தவுடன் வழமைபோல் பதிவுகள் தொடரும்.........!

அன்புடன் சுவி......!

எனக்கு தெரிந்து @தமிழ் சிறி தான் பிரச்சனை தீர்ப்பதில் வல்லவராக விளங்குகின்றார்.

அண்மையில் படங்கள் தரவேற்றுவது பற்றி விபரமாக விளக்கியிருந்தார்.

மிகவும் பெருமையாக இருந்தது.

எனவே அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனக்கு தெரிந்து @தமிழ் சிறி தான் பிரச்சனை தீர்ப்பதில் வல்லவராக விளங்குகின்றார்.

அண்மையில் படங்கள் தரவேற்றுவது பற்றி விபரமாக விளக்கியிருந்தார்.

மிகவும் பெருமையாக இருந்தது.

எனவே அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது எனக்கு யூ டியூப்பும் முகப்புத்தகமும் வேலை செய்யுது பிரியன், ஆனால் முகப்புத்தகத்தில் இருந்து படங்கள் இணைக்க முடியாதுள்ளது.....சிறியர் கூறியதுபோல் செய்தும் பார்த்தேன் வரவில்லை.....அத்தடை அங்குதான் உள்ளதுபோல் இருக்கு......பார்ப்போம் .......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணனை நினைக்காத நாளில்லையே .......!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்.......!  😍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே......!  😍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் .......!   😍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறைவா இறைவா இறைவா உந்தன் ராஜசபை இங்கு வாராதோ......!  💞

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூடடத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ ........!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை.......!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகம் அறியாத புதுமை......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு ..........!   😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொக்கர கொக்கரக்கோ சேவலே...........!  😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்பமான இரவிதுவே.........!  😍 (அருமையான பாடல்).

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வான் மலர் சோலையில்.....பி. பானுமதியின் குரலில்......!   💞

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.