Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரையொதுங்கிய அதிசயக் குடிசை : பார்வையிட மக்கள் படையெடுப்பு

Featured Replies

கரையொதுங்கிய அதிசயக் குடிசை : பார்வையிட மக்கள் படையெடுப்பு

 

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

poinpedro.jpg

குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

 

தாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி  கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. 

 

அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடிசையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட குடிசையை ஏராளமான பொதுமக்கள் பார்வையிடுவதற்காக குறித்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29790

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்ச்சி குடிசை வீடுகளில் மூங்கில் இருக்கும் ஆனால் அங்கு மூங்கில் வளர்வதில்லை ஒவ்வொரு மாரி கடலும் பர்மா தேசத்து மூங்கில் கம்புகளை வடமராட்ச்சியில் கொண்டு வந்து சேர்க்கும் அநேகமான நேரம்களில் இப்படியான மூங்கில் வீடுகளும் வந்து ஒதுங்கும் இப்ப தகவல் தொடர்பு பெருகிவிட்டது சின்ன விடயமும் பெரிதாகி விடுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வடமராட்ச்சி குடிசை வீடுகளில் மூங்கில் இருக்கும் ஆனால் அங்கு மூங்கில் வளர்வதில்லை ஒவ்வொரு மாரி கடலும் பர்மா தேசத்து மூங்கில் கம்புகளை வடமராட்ச்சியில் கொண்டு வந்து சேர்க்கும் அநேகமான நேரம்களில் இப்படியான மூங்கில் வீடுகளும் வந்து ஒதுங்கும் இப்ப தகவல் தொடர்பு பெருகிவிட்டது சின்ன விடயமும் பெரிதாகி விடுது.

இது தான் எல்லா விடையத்திலும் நடக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.