Jump to content

தேடுங்கள் சொல்லுங்கள்


Recommended Posts

Posted

"இந்த ஆண்டு புலிகளின் விமானப்படை புதிய பரிமாணத்தை எட்டி உள்ளது

எங்கே உங்கள் திறமையை காட்டுங்கள் பார்ப்போம். "

இந்த வசனத்தில் உள்ள சொற்களை கண்டு பிடிப்போம்.

  • Replies 700
  • Created
  • Last Reply
Posted

"இந்த ஆண்டு புலிகளின் விமானப்படை புதிய பரிமாணத்தை எட்டி உள்ளது

மாரி

கரி

பரி

உரி

எட்டு

மாடு

மாடி

பட்டி

புட்டி

உப்பு

கறுப்பி

உடை

ஆடை

விடை

விந்தை

மாந்தை

ஆந்தை

புளி

பரி

பலி

பட்டு

கறுப்பி

புலி

எடை

இடை

தடை

படை

இதுவரை எழுதப்பட்ட சொற்கள் மேலே.மேலும் பல சொற்கள் கண்டு பிடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"இந்த ஆண்டு புலிகளின் விமானப்படை புதிய பரிமாணத்தை எட்டி உள்ளது

மாரி

கரி

பரி

உரி

எட்டு

மாடு

மாடி

பட்டி

புட்டி

உப்பு

கறுப்பி

உடை

ஆடை

விடை

விந்தை

மாந்தை

ஆந்தை

புளி

பரி

பலி

பட்டு

கறுப்பி

புலி

எடை

இடை

தடை

படை

இதுவரை எழுதப்பட்ட சொற்கள் மேலே.மேலும் பல சொற்கள் கண்டு பிடிக்கலாம்.

இந்த சொல் வராதே

Posted

வித்தை

தண்டு

எலி

எதிலி

தந்தை

மன்னிக்கவும். "கறுப்பி "எழுதியவர், தவறுதலாக எழுதப்பட்டு விட்டது.

கறுப்பிக்கு நன்றி விளையாட்டில் மிக மிக ஆர்வமாக இருப்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிப்படை

உத்தி

புத்திரி

கத்திரி

புதியது

Posted

மாரி

கரி

பரி

உரி

எட்டு

மாடு

மாடி

பட்டி

புட்டி

உப்பு

உடை

ஆடை

விடை

விந்தை

மாந்தை

ஆந்தை

புளி

பரி

பலி

பட்டு

கறுப்பி

புலி

எடை

இடை

தடை

படை

வித்தை

தண்டு

எலி

எதிலி

தந்தை

திட்டு

ஆவி

புவி

ஆப்பு

பந்தி

சந்தி

களி

கடை

ஆதி

ஆப்பு

திரி

பந்தி

சந்தி

களி

கடை

ஆதி

புலிப்படை

உத்தி

புத்திரி

கத்திரி

புதியது

உண்டு

தை

தந்தை

கந்தை

கட்டி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தி

புவி

மாடிஉப்புஆப்பு

ஏற்கனவே பதியப்பட்ட சொற்கள்

Posted

இந்த ஆண்டு புலிகளின் விமானப்படை புதிய பரிமாணத்தை எட்டி உள்ளது

படி

இடி

புத்தி

ஆன்மா

ஆரியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புளிப்பு

விரிப்பு

தரிப்பு

கரிப்பு

எரிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துடை

பந்து

களிப்பு

வேறு சொற்கள் கண்டு பிடிக்க முடியவில்லை

Posted

அப்படியா.கறுப்பி, நீங்களே ஒரு வசனத்தை எழுதி விடுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.