Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேடுங்கள் சொல்லுங்கள்

Featured Replies

உகா (மரம்)

  • Replies 700
  • Views 54.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மணிவாசகனைக் காணவில்லை

  • தொடங்கியவர்

கறுப்பி குறிப்பிட்ட பாதுகா என்ற சொல்லுக்கான பொருள் யாருக்காவது தெரியுமா?

ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

அனேகமான சொற்கள் குறிப்பிடப்பட்டு விட்டன.

பாயம் (திரவம்) என்ற சொல்லையும் சேர்க்கலாம்.

இன்று மாலையுடன் இந்த சொற்தொடர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு புதிய சொற்தொடருடன் சந்திக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி குறிப்பிட்ட பாதுகா என்ற சொல்லுக்கான பொருள் யாருக்காவது தெரியுமா?

பாதுகாக்க, பாதுகாத்து என்ற சொற்களின் சுருக்கமாக பாதுகா என்று சொல்வார்கள் என்று நினைக்கிறன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சொல்லை நான் அடுத்ததாக தேர்ந்தெடுக்கலாமென்று நினைக்கின்றேன் :o

  • தொடங்கியவர்

நல்ல சொல் தான். ஆனால் இதற்குள் இருந்து அதிகமான சொற்களை எடுக்க முடியாதே.

  • தொடங்கியவர்

'உயர் பாதுகாப்பு வலயம்' என்ற சொற்தொடருக்குள்ளிருந்து நாற்பதுக்கும் மேலான சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அடுத்ததாக 'மனித உரிமைப் பிரகடன மையம்' என்ற சொற்தொடருக்குள்ளிருந்து சொற்களைக் கொண்டு வாருங்கள்.

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை, கடமை, தனிமை, பிரமை, மடமை, உடமை, மயம், கடம், மடம், தடம், மையம், பிரகடனம்

'மனித உரிமைப் பிரகடன மையம்'

மனிதம்

மரி

பிரி

உரி

கரி

தரி

கனி

தம்பி

தம்

கம்பி

தகனம்

கடகம்

தகரம்

கனம்

மரம்

கமம்

Edited by யாழ்வினோ

உயரம்

தகமை

உதயம்

தடயம்

கரகம்

மரியம் (பக்கத்து வீட்டுக்காரியின் பெயர்)

கப்பி

மதம்

தரம்

கரம்

உரம்

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

மை

Edited by கறுப்பி

'மனித உரிமைப் பிரகடன மையம்'

மனம்

பிரதமை

பிரமை

மனம்

மடம்

கனி

தனி

மரம்

பிரகடனம்

உரம்

கடமை

உதயம்

உரிமை

பிரமம்

மையம்

கனிமை

Edited by suddi

'மனித உரிமைப் பிரகடன மையம்'

மை

தனிமை

கடம்

உடமை

கடமை

மடமை

மதம்

தப்பி :lol:

உம்மை

இது சும்மா சும்மா:

கடனி - கடன் வாங்கியவர்

உடனி - எப்போதும் உடனிருப்பவர்

கரிதம் - எரிதம் என்று கேள்விபட்டேன் அதன் பாதிப்பு

தகடம் - தகடம் என்றால் ... இது கூடவா தெரியாது

Edited by vishal

  • தொடங்கியவர்

யாழ்வினோ எழுதிய கடகம் என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்படவில்லை (சொற்தொடரில் ஒரு 'க' மட்டுமே உள்ளது.

யாழ்வினோ எழுதிய மரியம்; என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்படவில்லை (பெயர் என்பதால்)

சுட்டி எழுதிய கனிமை என்ற சொல்லின் பொருளை தமிழ் அகராதி வைத்திருப்பவர்கள் யாராவது சொல்வீர்களா (என்னிடம் தமிழ் அகராதி கைவசம் இல்லை)

விசால் எழுதிய தப்பி என்ற சொல்லும் எச்சம் என்ற நினைக்கிறேன். (விளக்கம் தரப்படுமிடத்து சேர்க்கப்படும்)

விசால் எழுதிய உம்மை என்ற சொல்லும் பேச்சு வழக்கச் சொல் எனக் கருதினேன். (வேறு ஏதாவது அர்த்தம் இருந்தால் சொல்லுங்கள்)

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

அன்புடன்

மணிவாசகன்

மகரம்

மரகதம்

  • தொடங்கியவர்

வணக்கம்இ

'மனித உரிமைப் பிகைடன மையம்' என்ற சொற்தொடருக்குள் இருந்து இதுவரை பின்வரும் சொற்கள் பதியப்பட்டுள்ளன

உரிமை

கடமை

தனிமை

பிரமை

மடமை

உடமை

மயம்

கடம்

தடம்

மடம்

மையம்

பிரகடனம்

மை

மனிதம்

மரி

பிரி

உரி

கரி

தரி

கனி

தம்பி

கம்பி

தகனம்

தகரம்

கனம்

மரம்

கமம்

உயரம்

உதயம்

தடயம்

மதம்

தரம்

கரம்

உரம்

மனம்

பிரதமை

தனி

பிரமம்

மகரம்

மரகதம்

இதுவரை மொத்தம் 40சொற்கள் பதியப்பட்டுள்ளன.

இன்று மாலையில் புதிய சொற்தொடர் வருவதற்கிடையில் ஏனைய சொற்களையும் தேடுங்களேன்.

அன்புடன்

மணிவாசகன்

Edited by Manivasahan

மணிவாசகன் அண்ணா இந்த போட்டி மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் ஒருவர் என்ன எழுதினார் என்று தேடி அதன் பிறகு பதில் எழுதுவது மிகவும் கடினமா ருக்கு அதற்கு வேறு என்ன செய்யலாம் என்று நினக்கிறீங்கள்.

  • தொடங்கியவர்

இந்தச் சிக்கலை நானும் கவனித்தேன் யமுனா.

அதனால் தான் இயன்ற வரை நேரம் கிடைக்கும் போது அத்தனை சொற்களையும் தொகுத்துத் தர முயற்சிக்கிறேன்.

இதைவிட வேறு ஏதாவது நல்ல வழிகள் இருந்தால் உறவுகள் சொல்லங்களேன்.

'மனித உரிமைப் பிரகடன மையம்' என்ற சொல்லுக்குள் நானறிந்த வரையில் இன்னும் 6இற்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன (அதைவிட அதிகமாகவும் இருக்கலாம்)

எங்கே உங்கள் கைவரிசையைக் காட்டுங்களேன்

அன்புடன்

மணிவாசகன்

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

உமை

உரிமம் - அனுமதி

உம் - பேசவிருப்பம் இல்லாமல் இருப்பது

ரகம்

ரதம்

  • தொடங்கியவர்

ஏற்கனவே பதியப்பட்டுள்ள சொற்களுடன்

மகம்

கப்பி

தனம்

கயமை

கதம்

போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்ளலாம்

மனித உரிமைப் பிரகடன் மையம் என்ற சொற்தொடருக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட சொற்கள் வருமாறு

உரிமை

கடமை

தனிமை

பிரமை

மடமை

உடமை

மயம்

கடம்

தடம்

மடம்

மையம்

பிரகடனம்

மை

மனிதம்

மரி

பிரி

உரி

கரி

தரி

கனி

தம்பி

கம்பி

தகனம்

தகரம்

கனம்

மரம்

கமம்

உயரம்

உதயம்

தடயம்

மதம்

தரம்

கரம்

உரம்

மனம்

பிரதமை

தனி

பிரமம்

மகரம்

மரகதம்

உமை

உரிமம்

மகம்

கப்பி

தனம்

கயமை

கதம்

மொத்தம் 47 சொற்கள் பதியப்பட்டுள்ளன

அடுத்த சொற் தொடராக

தமிழர் பண்பாட்டுப் புலம்

என்ற சொல் முன்வைக்கப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பாடு

பாட்டு

பாலம்

பாதம்

பாலர்

பாடும்

பண்

பதம்

பட்டு

பலம்

பழம்

படும்

படு

பண்பு

பாண்

பலர்

லட்டு

புட்டு

தப்பு

புதர்

புண்

தண்டு

மிண்டு

தடுப்பு

பாம்பு

பார்

தட்டு

புலர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.