Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேடுங்கள் சொல்லுங்கள்

Featured Replies

அவசர முதலுதவிச் சிகிச்சை வாகனம்

முசிரம்

முச்சி

வாசி

சச்சை

அவசம்

  • Replies 700
  • Views 54.9k
  • Created
  • Last Reply

தவனம்

வதனம்

கவசம்

முச்சை

கவி

இதுவரை யாரும் வேறு சொற்கள் எழுதவில்லை, தம்பி மணிவாசகா எனக்கு தெரிந்த சொல் எல்லாவற்றையும் எழுதுகிறேன் பார்த்து நல்ல புள்ளி போடப்பா.

வசனம்

வம்சை

அச்சம்

அச்சரம்

முகரம்

தகனம்

வச்சிரம்

வச்சரம்

வசிகரம்

கதம்

கவனம்

வம்சை

முச்சரம்

சவரம்

வானரம்

  • 3 weeks later...

அவசரம்

அரம்

அதம்

அவி

அகிம்சை

அரசி

அசைவம்

அகம்

அவா

அரவம்

அசம்

அவம்

அகசை

அகதம்

அகி

அகிதம்

அசகம்

அசகரம்

அசனம்

அசி

அசிதம்

அசிரம்

அசினம்

அச்சகம்

அச்சரம்

அச்சி

அதகம்

அதம்

அதரம்

அதவம்

அதனம்

அரசம்

அவசம்

அவாசி

வரம்

வசனம்

வலு

வதனம்

வனம்

வசை

வகம்

வசரம்

வசனம்

வசிதம்

வசிகரம்

வசிரம்

வச்சம்

வச்சிரம்

வதகம்

வதரம்

வரதம்

வனசம்

வனசரம்

சரம்

சகி

சதம்

சவம்

சனம்

சசி

சகசை

சகம்

சதகம்

சதனம்

சரகம்

சரதம்

சவரம்

சவனம்

சனகம்

முரசம்

முகம்

முகரம்

முகிரம்

முதம்

ரதம்

தவம்

தரம்

தனம்

தகனம்

தசை

தவனம்

தகம்

தகரம்

தவசம்

தவனகம்

விரதம்

விசை

விசம்

விதம்

விரசம்

விவரம்

விசனம்

விகதம்

விகிரம்

விசதம்

விச்சம்

விதரம்

விரகம்

விரசை

விவசம்

விவதம்

வினகம்

சினம்

சிரம்

சிவம்

சிகரம்

சிகம்

சிகி

சிகிச்சை

சிதரம்

சிதம்

சிதகம்

சிதனம்

சிரவம்

சிவகம்

சிவதம்

சிவாதரம்

வானரம்

வாகம்

வாரம் வாதம்

வாசம்

வாவி

வாகசி

வாகம்

வாசகம்

வாகரம்

வாசி

வாசதம்

வாசிதம்

வாசிரம்

வாசை

வாதகம்

வாதனம்

வாரகம்

சைவம்

கசை

கனம்

கவனம்

கச்சை

கவி

கதலி

கலி

கவசம்

விசம்

கசி

கசிதம்

கச்சி

கச்சிதம்

கதம்

கதனம்

கதவம்

கரதம்

கரம்

கவம்

கவரம்

கவாரம்

கவிரசம்

கவிரம்

கனகி

யாராவது தொடர்ந்து முயற்சிக்காவிடின் நான் புதியதொரு வசனம் தரலாமா?

மணிவாசகனைக் களம் எதிர்பார்க்கின்றது தயவுசெய்து உடனடியாகப் புதிய வசனத்தைத் தரவும்.

நன்றிமணிவாசகனைக் களம் எதிர்பார்க்கின்றது தயவுசெய்து உடனடியாகப் புதிய வசனத்தைத் தரவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகனைக் காணவில்லை அதனால நானே ஒரு வசனம் எழுதிப் பார்க்கலாமா எண்டு போட்டிருக்கிறேன்.

வசனம் பிடிக்காவிட்டால் வேறு போட்டு ஆரம்பியுங்க.

பொய்மை உணர்த்தும் உண்மை

  • தொடங்கியவர்

அனைவரும் மன்னித்துக் கொள்ள வேண்டும். வேலைப் பளு காரணமாக ஏற்கனவே எழுதப்பட்ட இரண்டு சொற்களுக்கும் புள்ளிகள் வழங்க முடியவில்லை.

இனியும் முடியும் என்று தோன்றவில்லை. எனவே யாராவது பொறுப்பெடுத்து முன்கொண்டு செல்லலாம். அல்லது சொற்களைப் பதிகின்ற (போட்டியின்றி) பகுதியாக கொண்டு செல்லலாம். உங்கள் விருப்பம்.

தற்போதைக்கு கறுப்பியின் சொல்லுக்குள்ளேயே சொற்களைத் தேடுவோம்.

(ஆனால் இதற்குள் அதிகம் சொற்கள் இருக்காது போலிருக்கே) பறவாயில்லை. முயற்சிப்போம்.

பொய்

மை

பொது

உணர்

பொம்மை

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் மன்னித்துக் கொள்ள வேண்டும். வேலைப் பளு காரணமாக ஏற்கனவே எழுதப்பட்ட இரண்டு சொற்களுக்கும் புள்ளிகள் வழங்க முடியவில்லை.

இனியும் முடியும் என்று தோன்றவில்லை. எனவே யாராவது பொறுப்பெடுத்து முன்கொண்டு செல்லலாம். அல்லது சொற்களைப் பதிகின்ற (போட்டியின்றி) பகுதியாக கொண்டு செல்லலாம். உங்கள் விருப்பம்.

தற்போதைக்கு கறுப்பியின் சொல்லுக்குள்ளேயே சொற்களைத் தேடுவோம்.

(ஆனால் இதற்குள் அதிகம் சொற்கள் இருக்காது போலிருக்கே) பறவாயில்லை. முயற்சிப்போம்.

உங்களை வளைபோட்டு தேடினோம் காணேல்ல. அதுதான் நான் பரீட்சார்த்தமாய் ஒரு வசனம் போட்டேன். உங்களை மாதிரி எனக்கு பொறுமை இல்லை மணிவாசகன். எல்லா சொற்களையும் சேர்த்து புள்ளிகள் வழங்க. அதுதான் சிறியதாய் போட்டன்.

அடுத்த முறை பார்ப்போம் சிறிய சொற்களாக ஆனால் அதே நேரம் அதிக சொற்கள் தேடக்கூடியதாய் போட முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்மை உணர்த்தும் உண்மை

========================

பொய்

மை

பொது

உணர்

பொம்மை

+

துர்

பொத்து

உமை

உம்மை

உண்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 8 சொற்கள் அளவில் கண்டு பிடிக்கலாம்.

பொய்மை உணர்த்தும் உண்மை

துணர்

துய்

துய்மை

பொது

பொதுமை

மைமை

மைம்மை

  • கருத்துக்கள உறவுகள்

பொய்மை உணர்த்தும் உண்மை

இதுவரை தேடிய சொற்கள்.

பொய்

பொது

பொம்மை

பொதுமை

பொத்து

உம்மை

உமை

உண்

உணர்

துர்

துய்

துய்மை

மை

மைமை

மைம்மை

இன்னும் என் அறிவுக்கு எட்டியது 5 சொற்கள் இருக்கின்றன.

பொய்மை உணர்த்தும் உண்மை

இதுவரை தேடிய சொற்கள்.

பொய்

பொது

பொம்மை

பொதுமை

பொத்து (வாயை?)

உம்மை

உமை

உண்

உணர்

துர்

துய்???

துய்மை???

மை

மைமை???

மைம்மை????

மிச்சம் 08

?????

துண்மை... அப்படி ஏதாவது சொல்லு இருக்கா?

உய்... அப்படி ஏதாவது சொல்லு இருக்கா?

உத்து... அப்படி ஏதாவது சொல்லு இருக்கா?

தலை சுத்துது...

நான் ஒரு புதிய வசனம் போடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

பொய்மை உணர்த்தும் உண்மை

இதுவரை தேடிய சொற்கள்.

பொய்

பொது

பொம்மை

பொதுமை

பொத்து

உம்மை

உமை

உண்

உணர்

துர்

துய்

துய்மை

மை

மைமை

மைம்மை

இன்னும் என் அறிவுக்கு எட்டியது 5 சொற்கள் இருக்கின்றன.

மிகுதி சொற்கள்

பொய்மை

உண்மை

உய்மை

துண்மை

உணர்த்து

இப்போது புதிய வசனம் போடுங்க புயல்

சுதந்திரத் தமிழீழப் பிரகடனம்

  • கருத்துக்கள உறவுகள்

தந்திரம்

தடம்

கடம்

மிதம்

தரம்

கப்பி அக்கா எப்ப வசனம் போட்டனீங்க எனக்கு சொல்லவே இல்லை நான் உங்களோட கோபம்

:angry:

இன்னும் ஏராளமான சொற்கள் உள்ளன, முயந்சிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

கப்பி அக்கா எப்ப வசனம் போட்டனீங்க எனக்கு சொல்லவே இல்லை நான் உங்களோட கோபம்

:angry:

ஏனுங்கோ கோபத்தில் புதிதாக போட்ட வசனத்துக்குள் உள்ள சொற்களை தேட தவறிட்டிங்களே அம்மணி.

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம்

சுகம்

சுத்தம்

சுந்தரம்

தம்பி

  • 2 months later...
  • தொடங்கியவர்

புதிய சொல்

உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டி மைதானம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானம்

மை

பாட்டி

கண்

பாலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.