Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வந்தார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ

Featured Replies

இலங்கை வந்தார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 

 

 

 

சர்ச்சைக்குட்பட்ட  பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று இலங்கை வந்தடைந்தார்.

Brigadier-Priyankara-Fernando_-Sri-Lanka

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுவதாக தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்திருந்தார்.

 

இதேவேளை, அவருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ  முன்னெடுக்கப்படாது என்றும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதெனவும் அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை.  அந்த இடத்தில்   பிரபாகரன்  மற்றும்  தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர். 

 

அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார்.  அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள்  காணவில்லையென தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்று பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

http://www.virakesari.lk/article/30910

மகாவம்ச புரட்டுகளின் பாற்பட்டு அதனுள் ஊறிக் கொளுத்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நல்லெண்ணத்தை தேர்தலையொட்டி வென்றெடுக்க போடப்பட்ட நாடகத்தின் நடிகர் தான் இந்தப் பிரிகேடியர். மகிந்தவுக்கு சிறீலங்காவில் வலுத்து நின்ற ஆதரவைத் தன் பக்கம் இழுக்கச் செய்ய மைத்திரி போட்ட திட்டம் தான் இந்த நாடகம்.
அதாவது இதற்கு சமூக வலைத் தளங்களில் எழுந்த சர்ச்சைகளை வைத்து இலங்கையின் வெளியுறவுத்துறை உடனே முடிவெடுத்து இந்தப் பிரிகேடியரை மைத்திரிக்குத் தெரியாமல் பதவி நீக்கம் செய்ததாம். மைத்திரி ஒரு காலமும் சிங்களவர்களை காட்டிக் கொடுக்கவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டாராம். இந்த நாடகம் மைத்திரியால் அரங்கேற்றப்பட்டது. அதில் நடித்தவன் தான் இந்தப் பிரிகேடியர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.