Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வான் தாக்குதல்: இந்தியா ஆழ்ந்த கவலை

Featured Replies

கொழும்பு மார்ச்27

விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலை இந்தியா ஆழ்ந்த கவலையோடு உன்னிப்பாக நோக்குகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறன.

இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு :-

கடுமையான நெருக்கடிகள் மற்றும அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது வளைந்து கொடுக்காத உறுதியை இந்த வான் தாக்குதல் நடவடிக்கை மூலம் புலிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இது கிளர்ச்சி அமைப்புக்கு ஒரு பெரிய இராட்சத பாய்ச்சலாகும்.

வெளிச் சக்திகளின் ஆதரவின்றி கிளர்ச்சி அமைப்பு ஒன்று உலகின் முதற்தடவையாக வான் வழித் தாக்குதலை நடத்திக் காட்டியிருப்பது இப்போதுதான்.

புலிகளிடம் வான்படைப் பிரிவு இருப்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த விடயம். எனினும் நள்ளிரவு இருளில் சுமார் நானூறு கிலோமீற்றர் தூரம் வெற்றிகரமாக் கடந்து குண்டு வீச்சுத் தாக்குதல் ஒன்றை அவர்கள் நடத்தியிருகின்றமை இந்திய அதிகாரவர்கதத்திடையே அபாயக் குரலை எழுப்பியிருக்கின்றது.

இந்திய நலனுடன் தொடர்புடைய விவகாரங்கள் மீதோ,தமிழகம் மீதோ புலிகள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்பதையும் இந்திய அதிகாரிகள் விரைந்து தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

என்றாலும்,இவ்விவகாரத்தில் கடந்த பல வருடங்களாக அடிபட்டு வந்த வதந்திகளைத் தாண்டி, வான் தாக்குதலை இப்போது புலிகள் நடத்திக் காட்டியிருக்கின்றமை இந்தியாவுக்கு அபாய எச்சரிககையை எழுப்பத் தவறவில்லை.

"இது மிக மிக மோசமான நிலைமை"என்றார் பெயர் குறிப்ட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர்.

“புலிகளின் விமானங்கள் முல்லைத்தீவலிருந்து புறப்பட்டு கொழும்பு வரை சென்று தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாகத் தளத்துக்குத் திரும்பியிருக்கின்றன என்றால் தமிழ்நாட்டுக்கு வருவது ஒன்றும் அவர்களுக்குக் கஸ்டமான காரியமேயல்ல. தமிழ் நாடு அவர்களுக்குக் கொழும்பை விட கிட்டவேயுள்ளது. என்றார் அந்த அதிகாரி.

“இது அவர்களின் தந்திதிரோபாய வலிமையை வெளிபடுத்தும் ஒரு தீரச் செயல் தங்களது வலிமையை தங்களால என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

“இந்தப் பிணக்கை மேலும் மோசமாக்கத் தங்களால் முடியும் என்பதை இதன் மூலம் அவர்கள் காட்டியிருக்கின்றார்கள்.

இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றது நடக்கக் காத்திருக்கின்றது என்பது எமக்குத தெரியவில்லை" என்று அங்கலாய்த்தார் மற்றோர் அதிகாரி.

இந்திய நலனுக்கு எதிரானது அல்ல

இதேசமயம்,விமானப் படையணி தொடர்பாகப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஏற்கனவே கூறியிருந்த கருத்து கவனிக்கத்தக்கது.

“எங்களது இயக்கத்தின் கட்டமைப்புகளும் முயற்சிகளும் எமது மக்களின் பாதுகாப்பையே இலக்காக் கொண்டவை இது எந்த நாட்டினது நலனுக்கும் - குறிப்பாக இந்தியாவின் நலனுக்கும் எவ்வகையிலும் எதிரானது அல்ல. இது குறித்து இந்தியாவோ, இந்திய மக்களோ அஞ்சத் தேவையில்லை. எனவே, இவ் விடயம் பற்றி இந்தியா குரல் எழுப்பி, கவலை தெரிவிப்பது எமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது" எனத் தமிழச்செல்வன் முனனர் கூறியிருந்தார்.

மோசமான விளைவுகளைத் தரலாம்.

புலிகள், தமது வான்படை மூலம் தற்கொலைத் தாக்குதலுக்கோ அல்லது வேறு முக்கியமான இலக்குக்கோ முயல்வார்களாயின் அந்தத் தாக்குதல் மிக மோசமான விளைவுடையதாக இருக்கும். எனக் கருத்தும் இந்திய அதிகாரிகளும் உள்ளனர்.

புலிகள் பல இராணுவப் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் இந்த வேளையில் இந்த வான் தாக்குதல் இதுவரை சலித்துப் பேயிருந்த புலிகளின் ஆதரவாளர்களை ஊக்கமுறச் செய்து கிளர்ச்சி கொள்ள வைத்திருக்கும் என்பது திண்மம்.

1998 இல் மாவீரர் தினத்தில முல்லைத்தீவு மாவட்டம், முள்ளியவளையில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின்போது புலிகளின் வானூர்தி ஒன்று வானில் பரந்தபடி மாவீரர் துயிலும் இல்லம் மீது மலர்கள் சொரிந்தமை பலருக்கும நினைவிருக்லாம்.

இவ்விடத்தில் புலிகள் வான் படையை அபிவிருத்தி செய்யும் விவகாரத்தில் இந்தியா கவலை கொண்டுள்ளது என்பதை பல ஆண்டுகள் கழித்து வெளிவந்ததும் அதற்காக இலங்கை அரசுக்கு 'ராடர்' வசதிகளை இந்தியா வழங்கியது என்பது பின்னர் அம்பலமானதும் குறிப்படத்தக்கவை

இப்படி இந்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி : சுடர் ஒளி

சிண்டு முடிக்கப் பார்க்கின்றனரா??

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமண்யசுவாமி, சோ, இந்து ராம் போன்றவர்கள் இன்னும் கவலைப்பட்டு செய்திகள் போடுவினம்.அப்பாவி நிராயுதபாணிகளான தமிழர்கள் கொல்லும் போது கவலைப்படாதவர்கள், தமிழர்களைக் கொல்லும் விமானங்கள் அழிந்தமைக்கு கவலைப்படுவினம்.

  • தொடங்கியவர்

ஐயா கந்தப்பு அவர்களே, உங்கள் ஊடகப் பார்வை... எனற தலைப்பின் கீழ் இதை இடாமல தனியே இணைத்ததற்கான காரணம். இந்த பக்கதது நாட்டு அதிகாரவர்க்கத்தின் வக்கிரப் புத்தியை தனியா வெளிப்படுத்திக் காட்டவே.. என்னவோரு குரோதம் இவர்களுக்கு எம் தேசப் புதல்வர் மீது.

ஈழததிலிருந்து

ஜானா

ஐயோ பாவம்! சரியா கவலைப்படுகினமாமா?

ஏற்கனவே கீரிக்கெட்டு உலகக் கோப்பையில் தோற்று, இந்திய மக்கள் மனசு ஒடைஞ்சு போய் இருக்கும் இந்த நேரத்தில், இந்திய மக்களின் மனதை வேண்டும் என்று புண்படுத்துவதற்காக, கட்டில் நாயக்கர் மீது தாக்குதல் செய்த விடுதலைப் புலிகள், கடுமையாகத் தண்டிக்கபட வேண்டியவர்கள்!

:lol::icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராமன் என்ற **** பிபிசி தமிழோசையில் அழுதான். தமிழீழ விமானப்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று. இதன் மூலம் இந்த வஞ்சகப் பிசாசு தமிழகத்தில் புலிகள் தொடர்பாக பயத்தை ஏற்படுத்தி விடலாம் எனச் சிந்திக்கின்றது.

இந்தியா இராணுவத்தோடு நடந்த மோதலுக்குப் பிற்பாடு, விடுதலைப்புலிகள் இந்தியாவின் படைகளோடு மோதியது கிடையாது. அந்த மோதல் கூட தாயகத்தில் இந்திய இராணுவம் நடந்து கொண்ட முறையினால் ஏற்பட்டதே தவிர, இந்தியாவின் ஒருமைக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டும் என்ற நோக்கம் எள்ளவும் கொண்டல்ல.

அப்படியிருக்கும் போது, இந்த ஆட்கள் அடிக்கடி, இந்திய நலனுக்கு எதிராக என்று கதை விடுவது எல்லாம் சும்மா ஏமாற்று வேலை. கடல்புலிகள் 90 ஆண்டில் இருந்து இருக்கின்றது. ஆனால் அது எவ்வகையிலும் அவ்வாறு செயற்பட்டது கிடையாது. விமானப்படை உருவாக்கியவுடன் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

ஆனால் ராமன் போன்ற, விசர்த்தனமான திட்டமிடல்களால் தான், இந்தியா அனைவரிடமும் பகையைச் சம்பாதிக்கின்றது. வல்லரசுகள் ஊடுருவவும் வழி சமைக்கின்றது. இவர்கள் திருந்தினால்.... தான் இந்தியா உருப்பாடும்.

என்ன அநியாயத்துக்கு என்ட கருத்தினை எடுத்தீர்கள். அட கடவுளே. உண்மையாய் நான் இருந்தாலும் இந்த மோகன் நம்பிரார் இல்லை. என்னங்க இப்படிச்செய்து என்னை குழப்பிறீயள். நான் என்ன விலாச எடுவைக்கா சொன்னன். செயல் வீரன் சார் செயல் வீரன் அதனால் தான் வெள்ளைக்கார குகைக்குளே ராஜாங்கனே ந்டத்துறன். தயவு செய்து ஈழவனுக்கு அதை தனிமடலில் அனுப்பி விடவும். நன்றி.

டேய் அப்ப நீங்க திருந்தவே மாட்டீங்களாடா..

..

சிங்களவன்கிட்ட அடி வாங்கி..

சிங்களவன்கிட்ட சூடு வாங்கி..

அவமானப்பட்டு...

எல்லாத்தவையும் விட ஈழத்தமிழன் சாகணும்னுகிறதிலேயே கண்ணா இருக்கிறாங்கப்பா..

எங்கள் இதயமே இப்படி டக்கு, டக்கு, டக்கு என்று அடுத்த சீனைப்பார்க துடித்துக்கொண்டு இருக்கேக்க... இவன் இயலாதவன், பயங்கரவாதி, என்று சொல்லிக் கொண்டு திரிந்த *** நாடுகள் எப்படி எல்லாம் துடிக்கும். அட சாப்பாடை கொடுக்காம விட்டா இவை வழிக்கு வருவீனம் என்று எல்லோ பாத்துக்கொண்டு இருந்தவை....

****

இப்ப ஒரு மெல்பேர்ண் கடையில ஒரு சிங்களவனிட்ட கேட்டன் என்ன வான்குண்டுத்தாக்குதல்லாம் ஊரில எண்டு..அவர் என்ன சொன்னார் தெரியுமோ....எனி ஒருசிங்களவருமே நிம்மதியாக இருக்கேலாது எண்டு...அப்ப பாருங்களேன் எங்க எல்லாம் இது ஊடுருவுது எண்டு.

**** சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறவுகள்

"Dogs may park, But caravans passes on". :rolleyes::rolleyes:

"நாய்கள்குரைக்கலாம், ஆனால் வணிகர்கள் ஒட்டகத்தின் மேலேறி தமது இலக்கை நோக்கி

பிரயாணத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்கள்".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமன் என்ற ***** பிபிசி தமிழோசையில் அழுதான்.

நண்பர் தூயவன்!

இந்து ராம் சிங்கள அடிவருடி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது போன்ற வல்லாதிக்க வெறி பிடித்த அடிவருடிகளின் உண்மைகளை நாங்கள் வெளிக் கொண்டு வரவேண்டும். அதற்காக நீர் பயன் படுத்தும் வரிகள் சரியானவை அல்ல. ***** உமது கருத்துக்கள் நாகரிகமாக அமையட்டும். அதுதான் தமிழர்களுக்கு அழகு.

**** மேலே தூயவனின் கருத்தில் சில சொற்கள் நீக்கப்பட்டதால் அதை மேற்கோள் காட்டி இங்கு எழுதப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா கொடுத்த விமானங்களும் அழிந்துவிட்டன போலும்.. அதுதான் கண்ணீர் வடிக்கினமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமன் என்ற **** பிபிசி தமிழோசையில் அழுதான். தமிழீழ விமானப்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று. இதன் மூலம் இந்த வஞ்சகப் பிசாசு தமிழகத்தில் புலிகள் தொடர்பாக பயத்தை ஏற்படுத்தி விடலாம் எனச் சிந்திக்கின்றது.

இந்தியா இராணுவத்தோடு நடந்த மோதலுக்குப் பிற்பாடு, விடுதலைப்புலிகள் இந்தியாவின் படைகளோடு மோதியது கிடையாது. அந்த மோதல் கூட தாயகத்தில் இந்திய இராணுவம் நடந்து கொண்ட முறையினால் ஏற்பட்டதே தவிர, இந்தியாவின் ஒருமைக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டும் என்ற நோக்கம் எள்ளவும் கொண்டல்ல.

அப்படியிருக்கும் போது, இந்த ஆட்கள் அடிக்கடி, இந்திய நலனுக்கு எதிராக என்று கதை விடுவது எல்லாம் சும்மா ஏமாற்று வேலை. கடல்புலிகள் 90 ஆண்டில் இருந்து இருக்கின்றது. ஆனால் அது எவ்வகையிலும் அவ்வாறு செயற்பட்டது கிடையாது. விமானப்படை உருவாக்கியவுடன் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

ஆனால் ராமன் போன்ற, விசர்த்தனமான திட்டமிடல்களால் தான், இந்தியா அனைவரிடமும் பகையைச் சம்பாதிக்கின்றது. வல்லரசுகள் ஊடுருவவும் வழி சமைக்கின்றது. இவர்கள் திருந்தினால்.... தான் இந்தியா உருப்பாடும்.

அந்த செவ்வியில் வளமையான பாணியில் தன் வஞ்சத்தனத்தை இறக்கிவிட்டாலும், இராமனின் அந்த புலிவிரோத சிந்தனாதர்மம் ஒன்றை மனந்திறந்து ஒப்புக் கொண்டு விட்டது. அது இந்த வான் தாக்குதல் மிகப்பெரும் தொகையான தமிழர்களை உற்சாகவெள்ளத்தில் புரட்டி எடுத்து விட்டது.

இப்படி புலிவிரோத நாமத்தை பட்டை பூசிய நாவே வாய் மலர்ந்திருப்பதுமேலும் எம்மைக் களிப்படையச் செய்கிறது.

உண்மையில் தமிழக மக்கள் களிப்போடு இன்று இந்த தாக்குதல் பற்றி பேசிக்கொண்டார்கள் தெரியுமா..... தமிழகம் அல்லாத பிறமாந்லத்தவர் தான் கவலை பட்டிருப்பார்கள்

தமிழ் மக்கள் மீது குண்டு வீசும் போது பாத்துக்கொண்டு இருந்த இந்தியாவால் இப்போ கவலைப்பட மட்டும்தான் முடியும்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: இந்தியாவோ அமரிக்காவோ அஞ்ச வேண்டியது இல்லை

எதிரிகள் மட்டுமே அஞ்ச வேண்டும். :rolleyes:

சுப்பிரமண்யசுவாமி, சோ, இந்து ராம் போன்றவர்கள் இன்னும் கவலைப்பட்டு செய்திகள் போடுவினம்.அப்பாவி நிராயுதபாணிகளான தமிழர்கள் கொல்லும் போது கவலைப்படாதவர்கள், தமிழர்களைக் கொல்லும் விமானங்கள் அழிந்தமைக்கு கவலைப்படுவினம்.

கவலை பல விதம் அதிலும் இவர்களுக்கு இருக்கும் கவலைகள் இன்னும் சில விதம் அதாவது இவ்வளவு காலமும் தாங்கள் (இந்திய வான்படை) பயிற்சி கொடுத்தவ ஆனால் இப்போது இருக்கும் நிலைமையைப்பார்த்தாள் இலங்கை விமானிகளுக்கு தமிழீழத்தில் பயிற்சிக்கு அனுப்பினால் என்ன செய்வது தங்களின் வருவாய் ( கப்பம்) எல்லாம் கைக்கு எட்டாது போய் விடுமே!

இன்னும் காரணம் என்ன வென்றால் தமிழீழ விமானப்படையினரரின் விமானத்தாக்குதல் சரியான இழக்கை சரியான குறியில் அழித்து இருந்ததால் இலங்கை அரச அதிபர் அரசியல் கட்சிகளையும் தமிழ் அரசியல் கட்சிகளையும் கூட்டி முடிவெடுக்க இருக்கின்றார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????

நன்றி

நாதன்

  • தொடங்கியவர்

பட்டறிவுப் பகிர்வு

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தின் மீது விடுதலப்புலிகள் நடத்திய விமானத் தாக்குதலை 'கோழைத்தனமான தாக்குதல்" என்று இலங்கை அரசு கண்டித்திருக்கிறது.

ஆனால் இந்தியாவிலோ தமிழகத்தில் மாத்திரமல்ல பரவலாகவே பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாராட்டுத் தெரிவிக்கப்படாவிட்டாலும் வி.புலிகளின் போர் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியப் பத்திரிகைகள் அனைத்துமே முதல் பக்கச் செய்தியாக வெயளியிட்டிருக்கன்றன.

விடுதலைப் புலிகளின் விமானிகள் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் காணப்படும் படங்களையும் புலிகளின் விமானங்களின் படங்களையும் இந்தியப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கின்றன.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் விடுதலப்புலிகள் பற்றிய செய்திகளையும் படங்களையும் பிரசுரிக்காமல் மீண்டும் அவற்றிற்கு முக்கித்துவம் கொடுத்திருக்கின்றன.

சர்வதேச ரீதியிலான ஊடகங்களும் புலிகளின் விமானத் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடடுவருகின்றன.

நன்றி : சுடர் ஒளி 29மார்ச்2007

எங்கள் இதயமே இப்படி டக்கு, டக்கு, டக்கு என்று அடுத்த சீனைப்பார்க துடித்துக்கொண்டு இருக்கேக்க... இவன் இயலாதவன், பயங்கரவாதி, என்று சொல்லிக் கொண்டு திரிந்த *** நாடுகள் எப்படி எல்லாம் துடிக்கும். அட சாப்பாடை கொடுக்காம விட்டா இவை வழிக்கு வருவீனம் என்று எல்லோ பாத்துக்கொண்டு இருந்தவை....

****

இப்ப ஒரு மெல்பேர்ண் கடையில ஒரு சிங்களவனிட்ட கேட்டன் என்ன வான்குண்டுத்தாக்குதல்லாம் ஊரில எண்டு..அவர் என்ன சொன்னார் தெரியுமோ....எனி ஒருசிங்களவருமே நிம்மதியாக இருக்கேலாது எண்டு...அப்ப பாருங்களேன் எங்க எல்லாம் இது ஊடுருவுது எண்டு.

**** சில விடயங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இந்த உண்மையான சிங்களவன் வெளி நாட்டில் இருந்ததாள் உண்மையை சொன்னான் ஆனா இலங்கையில் இருக்கின்ற அரச பயங்கரவாதியான சனாதிபதிக்கு பொய்தான் தெரியும் அதாள அழிக்கப்போறாராம் எதிர்க்கப்போறாராம் என்று சொல்லுறான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.