Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கக்கூசுக்குள்ளால் இலவச இன்ரனெற்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமா எல்லாம் 'திங்க்' பண்ணி தொலைக்கிறாங்கப்பா.. :o

கக்கூசு ஒண்டு தான் காலல இன்பமா தொந்தரவில்லாம காலக்கடன் கழிக்க உதவிய ஒரே இடம்...அதுவும் போச்சா.. :angry:

ஆமாங்க சார், கூகுள் புதிதான தொழிநுட்பமொன்றை அறிமுகப்படுத்துகிறது. அது எப்படி வேலை செய்யும் என்று விலாவாரியா கழிந்து வைத்திருக்கிறார்கள்- மூக்கைப் பொத்திக்கொண்டு பார்க்கவும்... :lol:

http://www.google.com/tisp/install.html

அப்ப இனி யாழில் போஸ்ட் பண்ற 'கக்கூஸ் இணைய அங்கத்தவர்களின்' பதிவுகள் ஒரே நாற்றமாகத்தான் இருக்க போகிறது. பார்வையாளர்கள் சென்ற்'ஐ கணணிக்கு அடித்து விட்டுத்தான் வாசிக்க தொடங்கும் துர்ப்பாக்கிய நிலையா போச்சுப்பா.. :o

அது சரி- தூய்மையாக கருதப்படும் திருப்பதி கோயிலில்- ஒன்லைன் - அர்ச்சனைக்கு ஓடர் இன்ரனெற்றால் இனி கொடுக்கலாமா? பக்தக்கோடிகள் 'கக்கூசுவளியான இன்ரனெற்' இல் அர்ச்ச்னைக்கு ஆடர் கொடுத்தால் ஆடர் நிராகரிக்கப்படும் என்று நாளைக்கு அறிக்க வரலாம். :o

press release: http://www.google.com/tisp/press.html

என்னவோ நம்ம பாடு ஜாலி தான். இலவசம்- என்றாலே இனிக்குமில்ல. :P

tisp_diagram.gif

5_allsetup.jpg2_unpack_spool.jpg3_linedownhole.jpg4_plugin.jpg

Rrds,

Johan

Edited by ஜோகன்

என்ன அருமையான கன்டு பிடிப்பு நார்றம் பிடிக்க போகுது,இனி யாழில் எழுதுபவர்கள் எல்லாம் கழிப்பறையிலிருந்தே எழுத போகிறார்கள்

என்ன அருமையான கன்டு பிடிப்பு நார்றம் பிடிக்க போகுது,இனி யாழில் எழுதுபவர்கள் எல்லாம் கழிப்பறையிலிருந்தே எழுத போகிறார்கள்

இப்பவே கந்தப்பு அதே கெட்டபில தான் போஸ் கொடுக்கிறார்

:o:o

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அருமையான கன்டு பிடிப்பு

சிறந்த கண்டுபிடிப்பி இப்பவே டொய்லட்டுக்கு லப்டப்போடதான் கணக்கப் பேர் போறாங்க

அதுசரி கனபேர் இரவில கண்டதுகளினையும் திண்ணிறது. அது போய் அடைச்சுப்போய் கடைசியில இதுகளுக்க கனநேரம் குந்தி இருக்கிறதை நாம் நாள் தோறும் பார்க்கீறம் வேலைத்தளங்களில. அவையில சிலர் வீட்டில இரண்டு டொயலட் கட்டிவிட்டுட்டு தண்ணிப்பிரச்சனை அதனால் இங்க கம்பனிகளில வந்து ஏஜ் பேப்பரினையும் கொண்டு நேரபோயிடுவீனம்.

இதுக்கே இப்ப பின்னால் கலைச்சுக்கொண்டு திரிடிறன். எனி இது வேறவா? விஞ்ஞானம் வளர வலர இதுகள் லூசாட்டம் ஆடுதுகள் என்ப்து மட்டும் விளங்குது. வேற ஒண்டும்மில்லை கனபேர் முக்கிறதை சேவை செய்து கண்டு போட்டு அவையளை பார்த்து பிடித்து இதுகளை தலையில கட்டிவிடப்போகிறீனம். எனக்குத்தெரிந்த தமிழர் ஒருவர் காலையில் ரொயலட்டுக்குள்ள ரேரியோவில இன்பத்தமிழ் கேட்ட்க பூட்டி வைத்திருக்கிறார் பாட்டுக்கேக்க. அது பறவாயில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் தவறேதும் இல்லையே.எங்களுக்கு,உங்களுக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்...இது 'ஏப்ரல் Fபூல்' இற்கான கூகிளால் செய்யப்பட்ட விளையாட்டாம்.

என்றாலும் இது கொஞ்சம் ஓவரா இல்ல.. :angry:

"April Fool, Google way"

சரி சரி...யாழில் என்னோடு சேர்ந்து முட்டாளாக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். :o

நன்றி

tisp_logo_sm.gif

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே கந்தப்பு அதே கெட்டபில தான் போஸ் கொடுக்கிறார்

:o:o

சிறந்த கண்டுபிடிப்பி இப்பவே டொய்லட்டுக்கு லப்டப்போடதான் கணக்கப் பேர் போறாங்க

யாழ்கள டைகர் பமிலி தலைவர் உட்பட பல உறுப்பினர்கள் அடிக்கடி திரும்ப திரும்ப முட்டாள் ஆவது றோயல் பமிலிக்கு மிகுந்த கவலையை தருகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள். :D:o:D,

இயற்கையிலேயே அந்த இயல்பை கொண்டுள்ள யாழ்கள டைகர் பமிலியை, மீண்டும் மீண்டும் அவமானப்படுத்துவது மிகுந்த வேதனையை தருகின்றது என்று யாழ் றோயல் பமிலியின் குரல் தரவல்ல அதிகாரியான திரு.சேர்.பொண். தூயவன் புலனாய்க்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தந்தார்.

அத்துடன் வீரத்தமிழன் பூனைப்பசறை திரும்பவும் தான் புத்திசாலி என்பதை நிருபித்துவிட்டார். அவர் கருத்தெழுது முறை, பாணி சூப்பர். :D :P

அது இருக்க! இந்த தலைப்பை தெரிவு செய்தது யார் ஜோகன்? படு சூப்பரா இருக்கு! களத்திலே டிசன்ற் டிசிபிளினா தலைப்பை உருவாக்குவதற்கு உம்மையும், பூனைப்பாசறையும் விட்டால் வேறு எவருமில்லை. :angry: :o

Edited by Danklas

ஏப்பிரல் பூல்? நன்ன காலம், நாம இந்தப்பக்கம் வரவில்லை! :o

நாம பாவிக்கும் டொயிலட் அறையில் தொலைபேசி, வானொலி என்பன உண்டு. லப்டொப்பை டொயிலட்டுக்குள் கொண்டு போய் பாவிக்கும் அளவுக்கு நாம இன்னும் முன்னேறவில்லை, மற்றும் பெறுமதியான லப்டொப்புக்கு அவ்வாறு செய்வதால் பாதுகாப்பு இல்லை.

வேலைத் தளங்களில் கக்கூசினுள் செய்தித் தாள் படிக்கும் பழக்கம் வழமையாக எல்லா இடங்களிலும் காணப்படும். எனது வேலைத் தளத்தில் ஒரு நண்பர் இருக்கிறார், அவர் தமிழ்நாதம் ஆய்வுக்கட்டுரைகளை வேலைத் தளத்திற்கு பிரிண்ட் செய்து கொண்டுவந்து அடிக்கடி கக்கூசினில் போய் செய்தி வாசிப்பதற்காக ஒளிந்து விடுவார். மனேஜரும் பாவம் அவருக்கு வயிறு சரியில்லையாக்கும் என்று கண்டு கொள்ள மாட்டான். :o

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இன்றைக்கு நேற்று இல்லை. கடந்த 5 வருடங்களாக Google இப்படி எல்லோரையும் April 1 முட்டாள் ஆக்குவது வழமை..

இதே போன்றுதான் Gmail இலும் இந்த முறை ஒரு புதிதாக மின்னஞ்சல்களை பிரதி எடுக்ககூடிய முறையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது.. பலர் ஏமாந்து போனார்கள்..

எனக்கு ஏற்கனவே தெரியும்.. அதனால் Alert ஆகிவிட்டேன்..

அதுதானே பார்த்தன் என்னை சும்மா எல்லாம் லீல்விட்டு பேக்காட்ட ஏலாது. ஆனாலும் இது ஒரு நல்ல ரெக்கனாலர்ஜி. இப்ப வெள்ளைக்காரர் கக்கூசுக்குள்ள் என்ன செய்யிறீனம் என்பதை கமரா போட்டு கண்டு பிடிக்க அனும்திக்க மாட்டீனம். ஆகவே இப்படி ஒரு சென்சர் பூட்டினா கக்கூஸ் குழாய்குள்ளால கக்கா மாதிரி போனா அவர் கக்கா தான் இருந்தார். என்று இவ்வளவு நேரம் எதிர் இவ்வளவு கக்கா என்று புளட் பண்ணக்க கூடியதுகளினை கண்டு பிடித்தால் . அவரவ்ர் பின் நம்பரினை வைத்து பிடித்துவிடலாம். இதனால் சனம் கூட நேரம் இருந்து பேப்பர் வாசிக்கிறதினை தடுக்கலாம் அதே நேரம் கம்பனிகள் தாங்கள் குடுக்கும் காசுக்கு உற்பத்தியினையும் பெருக்கலா. ஒருக்கா இதை தமிழீழ கண்டுபிடிப்புக்குள்ள போட்டு கண்டு பிடித்தா, வெள்ளை எல்லாம் என்களிடம் சரன் அடைந்து விடும். ஈவின் புஸ்கூட. :o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் நச்சுப் பாம்புகளைக் கூட, நாகரீகம் கருதி நல்ல பாம்பு என்றே அழைப்பார்கள். கக்கூசு என்பதற்கு மலசலகூடம் என்ற சொல், இருக்கின்றபோது, இச் சொல் அவசியமானதா? ஏன் இதைப் பாவிப்பதில் இப்படித் திருப்தி உங்களுக்கு?

அது பிழை என்று ஒப்புக்கொள்ளுகின்றேன். தமிழினை மதித்து. அனால் இந்தக் களத்தில் ஒரு பாலண்டிதர் என்ற தமிழ் மேதையே அப்ப எனக்கு இப்படி சொல்லாம் என்று சொல்லித்தந்த படியால், அடியேன் க... இல்லை இல்லை மலசல்கூடம் என்று சொல்லை எனி பாவிக்கிறேன். திருப்திதானே.

தமிழில் நச்சுப் பாம்புகளைக் கூட, நாகரீகம் கருதி நல்ல பாம்பு என்றே அழைப்பார்கள். கக்கூசு என்பதற்கு மலசலகூடம் என்ற சொல், இருக்கின்றபோது, இச் சொல் அவசியமானதா? ஏன் இதைப் பாவிப்பதில் இப்படித் திருப்தி உங்களுக்கு?

ராசா தமிழை வளர்ப்பவரே மலசலகூடம் தமிழ் மொழி சொல்லா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தா தமிழ் நதியே தமிழ் மணத்தில் இப்பிடி கழிந்து வைத்திருக்கிறா, நீங்கள் ஏன் அனியானத்துக்கு நல்லவனா இருக்கிறீங்க...

http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post_05.html

எண்டாலும் புலிப்பாசறை சாரின் கடைசி கருத்து வைத்தை குமட்டுது.

கூகுளில் 'இன்ரனெட் துறு டொய்லெட்' என்று இருந்ததை கொப்பி ரைட்ஸ் காரணம்கருதி அப்பிடியே மொழி பெயர்க்க வேண்டியதாகி விட்டது. உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்தில் அவர்களுக்கும் பங்குண்டு. அதையே 'இன்ரனெட் துறு வோஸ்றூம்' என்று இருந்திருந்தால் 'கழுவும் அறை' என்ற உங்களின் காதுகளுக்கு இனிமையான பதத்தை பாவித்திருக்கலாம்.

ஜமுனா, ஒற்றன் உங்களின் மகனா? அப்பு ராசா என்று அன்பாக அழைக்கிறீர்கள்...

Edited by ஜோகன்

ஜோகன் நீங்கல் தானா அந்த மெடிடேசன் சம்பந்தமாக எனக்கு மடல் அனுப்பினது. அனுப்பியிருந்தால் மிக்க நன்றி. நேற்றுக்கொஞ்சம் நிலை குலைந்து விட்டேன். மன்னிக்கவேண்டுகிறேன்.

நீங்கள் பகிடிக்கு தான் போட்டீர்கள். கொமோட் டிசைன் பண்ணியது இப்படித்தான் தண்ணி இருக்கும் பகுதியில் கக்கா அல்லது சலம் வந்தவுடன் நீரினை இடம் பெயர்க்கின்றது. அந்த நீர் எவ்வளவு இடம்பெயர்கிறது என்னப்தினை நாம் இலகுவாக குழாயினுள் வழியும் தண்ணியினை வைத்து அளவிடமுடியும்.

இப்போ உலகில் தண்ணிப்பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனை. ஆதலால். சல்ம் அடித்துவிட்டு பிளாஸ் பண்ணுவது வீண் தண்ணீர்ச்செலவு. இப்ப பிரிம்பாக இரண்டு பட்டின்ன்கள் இருந்தாலும் மறந்து போய் யாரும் கக்காவுக்கு பிரஸ் பண்ணிற பட்டினை அமத்தலாம் இல்லையா. வேஸ்ட்தானே. ஆக்வே எமக்கு ஒரு தண்ணீரினை மொனிற் பண்ணக்கூடிய ஒரு சிறிய சென்சர் மலசல கூட குழாயினுல் இருந்தால், நாம் கொமோட்டை எவ்வளவு தண்ணியினை இடம் பெயர வைக்கிறது என்பதற்கமைய உருவாக்கலாம். இதனால் தண்ணீர் செலவினை குறைக்கலாம். அதே நேரம் பேப்பர் வாசிக்கிறவை, சும்மா போய் நித்திரை கொள்பவர்கள் எல்லாரையும் ஒரு பிடி பிடிக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு.மலப் பாசறை அய்யோ மன்னிக்கவும், புலிப்பாசறை,

இந்த களத்திலுள்ள உங்களுடைய கருத்துக்களைப்பார்த்தால், ஏதோ மலசலக்கூடத்திலிரிந்து வந்த கருத்துக்களைப்போல இருக்கிறது.

ஒரே துர் நாற்றமா இருக்கு...

-கப்பல்பயணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.