Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்: விக்கினேஸ்வரன்

Featured Replies

எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்: விக்கினேஸ்வரன்

 

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் மேன் முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணை பிரகாரம் இன்றுஅவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான பின்னர் வெளியேறிச் செல்கையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/39960

3 hours ago, நவீனன் said:

தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழன அழிப்பை ஜனநாயக முறைப்படி வெளிப்படுத்திவரும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் குரலை அடக்க தமிழினப் படுகொலைகாரக் கும்பல்களுடன் இணைந்து தமிழின விரோதிகளின் கைக்கூலிகள், அயோக்கியர்கள், காடையர்கள், எட்டப்பர்கள் போன்ற அனைவரும் பலவழிகளிலும் முயன்று வருகின்றனர். 

அந்த வகையிலேயே மேற்படி தமிழின விரோதக் கும்பல் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பில் முக்கிய பங்காற்றிவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் நீதித்துறையை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்

64_A2_E3_E6-_C5_C7-4113-_B061-8_A4_BFC42

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.