Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க தடை

October 21, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

othiyamalai.jpg?zoom=3&resize=335%2C239

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ஒதியமலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக படுகொலை இடம்பெற்ற பகுதியில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெறவிருந்தது.எனினும் நினைவு தூபி அமைக்க அனுமதிக்க முடியாது எனவும், தூபி அமைப்பதற்காக பெற்றுக் கொண்ட அனுமதி பத்திரம் உள்ளடங்கலாக உரிய ஆவணங்களை தம்மிடம் சமர்ப்பித்த பின்னர் தூபி அமைக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

http://globaltamilnews.net/2018/100068/

2 hours ago, கிருபன் said:

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ஒதியமலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சொறிலங்கா போலீசின் அடாவடித் தனங்கள் தமிழரின் உரிமைகளை மிதிப்பதாகவே இருக்கிறது.

ஆனால் அந்நிய நாட்டு காதல் மன்னன் காந்திக்கும், குடும்பத்தை நிர்கதியாக்கி சென்ற புத்தனுக்கும்  அங்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

சொறிலங்கா போலீசின் அடாவடித் தனங்கள் தமிழரின் உரிமைகளை மிதிப்பதாகவே இருக்கிறது.

ஆனால் அந்நிய நாட்டு காதல் மன்னன் காந்திக்கும், குடும்பத்தை நிர்கதியாக்கி சென்ற புத்தனுக்கும்  அங்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்களது நிலைப்பாடு சரியானது.

பௌத்த சிலை வைக்க வந்தர்வர்கள் தொடர்பில் நீதிமன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யாரும் அனுமதி இன்றி முல்லைத்தீவில் சிலை வைக்க முடியாது. 

இவர்கள் அனுமதி பெறலாமே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.