Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிமையான சங்கீதப் பாடல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த தானம்.......  

 

 

  • Replies 250
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Emmanuelle Martin at the Raaga Tapasya Sacred Music Festival 2013

Wow! Seven and a half years of learning from a great teacher and superb vocalist, Sri T M Krishna, has resulted in this admirable performance. Just imagine the amount of practice, saadhanaa, it takes for a Carnatic vocalist, especially for some one who comes from a foreign culture and tradition, to sing like this. It is said that a plant that grows near a sandalwood tree will smell fragrant like sandalwood in a few years, and becomes very valuable. That's very true indeed, as can be seen here. Both the accompanists have played very well also; the mridangist has played with understanding and anticipation to compliment with the vocalist's style of singing. A very nice video indeed.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ

பல்லவி

உருகாத மனம் என்ன மனமோ (கேட்டு) எங்கள்
(கண்டகதி) ஊதுகுழல் நாதமொடு காதலுறவாகினவன்
உள்ளமுழுதும் கள்ளம் அள்ளினவையும் கேட்டு
உருகாத மனமென்ன மனமோ
பொல்லா ஊர்வம்பு சுமக்கும் துர்குணமோ கேட்டு (உ)

அனுபல்லவி

விரிகந்த மந்தார மலரானவேளை மெல்லிரு மீரான பண்ணாரும் வேலை
அறியான சிதல் என்றால் ஆங்கொருவேளை ஆனாலும் மனிதர்க்கோ ஆயிரம் வேலை

மத்யமகால ஸாஹித்யம்

நகுநகு மென்றிவை ஞானமுகந்தறிவானது மயங்கும் அத்தனையோ
நல்லவை அறிந்து அல்லவை எறிந்து மெல்லன எழுந்து மிகுதவமிதென்று

சரணம்

வணங்காத தலை என்ன தலையோ இல்லை வணிவாழும் மினைவாசல் நிலையோ அல்லது
அணங்காரின் முகங்கண்ட கலையோ ஆனால் ஹரிபக்தி என்றால் வீசை என்ன விலையோ

(மத்யமகால ஸாஹித்யம் பாடி பல்லவி பாடவும்)

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 12:37, உடையார் said:

ஆனந்த தானம்.......  

ஆனந்த தானம் அருமை உடையார் .அனைத்து பாடலுமே அழகு.அநேகமானவர்கள் இப்போ வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள் கொரோனாவின் கெடு பிடியால் .பாடல்களை கேட்டுக் கொண்டு வேலை செய்வது நன்றாகத் தான் இருக்கிறது.அருமையான பாடல்களை இணைக்கும் யாழ் உறவுகளுக்கு நன்றிகள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

 

 

22 hours ago, uthayakumar said:

ஆனந்த தானம் அருமை உடையார் .அனைத்து பாடலுமே அழகு.அநேகமானவர்கள் இப்போ வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள் கொரோனாவின் கெடு பிடியால் .பாடல்களை கேட்டுக் கொண்டு வேலை செய்வது நன்றாகத் தான் இருக்கிறது.அருமையான பாடல்களை இணைக்கும் யாழ் உறவுகளுக்கு நன்றிகள் 🙏

நன்றி வருகைக்கும் & கருத்து பகிர்வுக்கும் உதயகுமார்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி தாள வர்ணம்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இனி ஒரு கணம் உன்னை மறவேன் யதுகுல திலகா நான் (இனி)

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அவ ரேவதி யும் நல்லை அழகுத்தலம் செல்வாய்
இயற்றியவர்-: யாழ்ப்பாணம் #வீரமணி ஐயர்
மெட்டிசை -: #வர்ணராமேஸ்வரன்
இராகம்-:ரேவதி
தாளம்-:ஆதி

 

  • கருத்துக்கள உறவுகள்

Mattu Nagar Vaavinilay - மட்டு நகர் வாவினிலே கொட்டமிடும் மீனினங்கள் தொட்டனைக்கும் வேலனிடம் தூது சொல்லமாட்டாயா ( தமிழ் பதம்)

Mattu Nagar Vaaviyile - a composition of Yazhpaanam Sri Veeramani Iyer
Ragam Desh Talam Tisra Adi
Visual Art - Soumya PV
Vocal & Veena - Hari Vrndavn Sivanesan
Images of Nallur  2017
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Composer: Yazhpaanam N. Veeramani Iyer 
Sung by: TM Soundararajan
ராகம் ராகமாலிகா

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!.....
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!.......  தேவி…..
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!....  தேவி…..

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!,…….

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்…………
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்…..
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்..
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட….
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட…
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட…..

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!,…….

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்..
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்..

நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ..
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்..
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ..

ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள…
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள…
ஏன்…. இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள…

ஆனந்த பைரவியே.. ஆதரித்தாளும் அம்மா!
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!,………………………….

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!,…….

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்….
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்…..
நல்லாசி வைத்திடும் நாயகியே…….
நல்லாசி வைத்திடும் நாயகியே…

நித்ய  கல்யாணியே …… கல்யாணியே 
கபாலி காதல் புரியும்…….. கல்யாணியே 
கபாலி  காதல் புரியும் …அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!....
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!...

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!,…….

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்..
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே…. வாராய் இது தருணம்…
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்…
வாகீஸ்வரி மாயே… வாராய் இது தருணம்…

பாகேஸ்ரீ தாயே … பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. 
பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!,…….

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்..
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்..
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் …
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்..
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் …
தஞ்சம் என அடைந்தேன் ..
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
ற்கதி அருள்வாய் அம்மா!,…….

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உனது பாதம்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.