Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P7180319.jpg

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்.....!  🚣‍♀️

  • Replies 624
  • Views 82.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    “ And in the end, All I learned was how to be strong ..Alone. - Quote from quoteambition.com

  • தமிழரசு
    தமிழரசு

    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை .....!

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-0495.jpg

இன்று வீட்டினுள் இருந்து இருப்பவர்களோடு விருந்து உண்ணலாம்.......!   🐋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200218-162812-1.jpg

என்னை எடுத்து குஞ்சுகள் தந்து போனவன் போனாண்டி, தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவான்டி ......!  🦆

  • கருத்துக்கள உறவுகள்

6-B60-C76-F-9-EA5-4-AE7-A891-B69-FD1182-
large.71DC0970-A022-48A9-8732-5E97D86AD84F.jpeg.2291214195f15d2e7a4b54dfb73912b2.jpeg

large.5D027978-2B01-4EBF-A60D-61F1E228B285.jpeg.d057d96b08a1d0de108acb455bd865c7.jpeg

எவரும் சொல்லாமலே.. ஈரம் விழுந்தாலே.. நிலத்தில் எல்லாம் துளிர்க்குதே..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200228-144954-1.jpg

பிரமாண்டமான ஸ்ராஸ்பேர்க் தேவாலயத்தில் (பிரான்ஸ்) வீற்றிருந்து அருள்பாலிக்கும் தூய அன்னையும் பாலக ஏசுவும்......!

  • கருத்துக்கள உறவுகள்

large.80E81EE0-6D59-41B4-B33A-8E90639E242B.jpeg.581391fffd6738527ed232b7b7d9e637.jpeg

பறக்கும் திசையேது இந்த பட்டம் அறியாது..

மார்கழி 2013.. இரணைமடு அணைக்கட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180805-WA0058.jpg

அங்கே ஏன் இந்தப்பார்வை ஐய்யய்யய்ய.சுண்டெலியை தாக்க தயாராகும் சுட்டிப்பூனை .....!  🐀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

P1110227.jpg

கோடை  வெய்யிலுக்கு இயற்கை தரும்  கொடை  இதமானது.....!  🥥

  • கருத்துக்கள உறவுகள்

large.0CA03629-FFD2-4F4F-AD3D-A1B76B3909EF.jpeg.f5162429f7a0810da1a74880a10dee18.jpeg

கனாக் காணும் காலங்கள்.. கரைந்தோடும் நேரங்கள்.. .நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை.. 

  • கருத்துக்கள உறவுகள்

White Bay 2018937-C7-A30-76-A8-406-F-9281-2-D98-E33227

இரு கரை நடுவினிலே
நதியை போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி
விடையைத்தான் தேடுகிறேன்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P7100053.jpg

மாதர்பிறை கண்ணியானை .....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!   💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P7190342.jpg

ஓடும் மீன் ஓடி ஒரு கூட்டம் மீன்கள் வரும்வரை வலையுடன் காத்திருக்கும் வலிமைமிக்க மீனவர்கள்......!  🐟

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200420-181805-1.jpg

 

20200420-181859-1.jpg

கவியின் ஓவியத்தில் குலவும் காமரூபினியும் கற்சிற்பியும் ......!   🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P7170292.jpg

வாழவைக்கும் வாழையும் வாழையில் வந்தமர்ந்த காக்கையாரும்.....!  🌴

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200502-102953-1.jpg

அப்பிளும் அழகு அதில் மலர்ந்த றோஸ்சும் அழகு 

கொடுக்க  ஏந்திய கரங்களும் அழகு 

அதை வாங்கிய கரங்களும் அழகு 

அவளோ என்னிதயத்தில்  பூத்த பேரழகு.....!   

---இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகியே---   🌾

 

 

  • கருத்துக்கள உறவுகள்

3-AB1-B85-E-A129-4842-B406-8310-A7-A38-D

நதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி 

AA78-D106-1486-4577-A219-5-BA6-BA5733-F9
பொன்வண்டோடும் மலர் தேடி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20200228-145238-1.jpg

மிகப் பழமையான பிரமாண்டமான கடிகாரம் .....ஸ்ராஸ்பேர்க் தேவாலயம். பிரான்ஸ்.....!  😁

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-622110345ec8a16c8457809412276535-V-1

அழகான பொண்ணுதான் அதற்கேற்ற கண்ணுதான்.......!   🦝

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

20200522-183552-1.jpg

நீருக்குள் இருக்கும் மரங்களுக்கு வேர் எங்கு விண்ணிலா ......!    😁

  • கருத்துக்கள உறவுகள்

large.EAA6EBAB-071C-4BB4-8D06-6C10A0E036A6.jpeg.1dd92ed172d9fc07dd9ba8ab2d916580.jpeg
நீல வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று தொட்டுச் செல்லுதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

20200602-220213-1.jpg

நள்ளிரவில் எலியாருக்கு மோட்சம் தருவதற்காக வந்து காத்திருக்கும் பூனைச்சாமியார்.......!   🐱

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

91-C8-FC2-A-1-E0-B-432-C-B78-A-E722-B080
 

ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி 
அச்சத்தில் கல்லாகி 
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாயா?

  • கருத்துக்கள உறவுகள்

large.EF11C89C-37FC-4418-B372-17AB69A46C2F.jpeg.bada0025307211badd2e0f01bc70fdf5.jpeg
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்...                    

நமது கதையை காலமும் சொல்லும்...

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200623-WA0002-1.jpg

ரோஜா மலரே ராஜகுமாரி........!

  • கருத்துக்கள உறவுகள்

101832033_2676948999073770_3507396232808813234_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=WqIrg-iiP7kAX9GOPy9&_nc_ht=scontent-lht6-1.xx&oh=8fef3ae2234551e3e67af81f7a61e328&oe=5F15E2A7

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.