Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

 

Screen Shot 2018-11-23 at 12.38.31 PM

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.(ஸ)

http://www.dailyceylon.com/172616

  • கருத்துக்கள உறவுகள்

2018 தை மாதம் டொலரின் பெறுமதி 150.60 இலங்கை ரூபாவாக இருந்தது. இப்போது 180,66 ஆக உயர்ந்துள்ளது. இது வளர்ச்சி அல்லவா? ஏன் வீழ்ச்சி என்று சொல்கிறார்கள்.....?????  Bildergebnis für I+am+Brilient+in+economic ??

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அமெரிக்க நாட்டு  ஒரு டொலரை வாங்க உங்க தோட்டத்தில் நீங்கள் கஷ்ட்டபட்டு விளைவித்த நெல் மூட்டைகளில்  முதலில் 150 மூடை  பாக் கொடுத்தால் காணும் இப்ப 180 நெல் மூட்டை கேட்கிறார்கள்  அந்த 30 மூட்டை நெல்லுக்குரிய உழைப்பின் கஷ்ட்டம் உங்களுக்குத்தான் புரியும் ! இப்ப சொல்லுங்க வளர்ச்சியா ?

இங்கு நெல் மூட்டை என்பது இலங்கையின் தேயிலை ,ரப்பர் ,கராம்பு போன்றவற்றின் சர்வதேச இன்றைய இலங்கையின் மதிப்பு நிலைக்கு உருவகபடுத்தபட்ட ஒன்று இதைவிட பங்கு வர்த்தகம் சர்வதேச நிலைமைகள் உதாரணம் ஈரானுடன் எண்ணெய் ஒப்பந்தம் போன்றவை ,இன்றைய அரசியல் ,இலங்கை ரூபாவின் மதிப்பை தக்கவைக்கும் ஒரு கதைக்கு தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைத்து இலங்கை அமைதி நிலைக்கு திரும்பி நாடு ஒரு உறுதியான நிலையை நோக்கி முன்னேறினால்     நீங்கள் கொடுக்க வேண்டிய டொலருக்கு எதிரான 180 மூட்டை 100 மூட்டை நெல் ஆகும் (அப்படி வருவதுக்கு நிறைய உபகாரணம்கள் உள்ளன )

ஆனால் இலங்கையின் மோட்டு சிங்களவர்கள் கையில் இலங்கையை ஆளும் அதிகாரம் கிடைத்தது (பிரித்தானிய நாட்டின் முன்னோக்கிய கணிப்பு பேருக்கு சுதந்திரம் இந்தியா உட்பட ) குரங்கு கையில் பூமாலையாக இந்த அழகிய இலங்கை நாட்டை எமது பூர்வீக நிலத்தை மாற்றி விட்டார்கள்  இன்னும் இன்னும் தமிழருக்கு எதிரான  இனவாதம் எனும் மாயமானை நோக்கி ஓடியவண்ணம் சர்வதேச நாணய நிதியம் ,ஆசிய அபிவிருத்தி வங்கி ,சைனா ,ஜப்பான் போன்றவர்களிடம் எம்மை நவீன அடிமையாக்குகிறார்கள் தங்களையும் சேர்த்து .

சிங்களவர்களிடம் இந்த அழகிய தீவின் ஆட்சியதிகாரம் சென்றதின் விளைவு கருவில் இருக்கும் பிள்ளையும் சர்வதேசத்துக்கு திருப்பி செலுத்த வேண்டிய  கடனுடனே உருவாகிற அளவுக்கு போயிள்ளது . மோட்டுத்தனமான தமிழருக்கு எதிரான இனவெறியும் தங்களிடையே உள்ள குரோத மனப்பான்மையும் இப்போதைக்கு அவர்களை விட்டு போக போவதில்லை ஆகவே இந்த 180 தாண்டி போவது பெரிய ஆச்சரியம் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

முதலில் அமெரிக்க நாட்டு  ஒரு டொலரை வாங்க உங்க தோட்டத்தில் நீங்கள் கஷ்ட்டபட்டு விளைவித்த நெல் மூட்டைகளில்  முதலில் 150 மூடை  பாக் கொடுத்தால் காணும் இப்ப 180 நெல் மூட்டை கேட்கிறார்கள்  அந்த 30 மூட்டை நெல்லுக்குரிய உழைப்பின் கஷ்ட்டம் உங்களுக்குத்தான் புரியும் ! இப்ப சொல்லுங்க வளர்ச்சியா ?

நன்றி பெருமாள். நான் எனது பின்னூட்டத்தை ஒரு பகிடியாகவே எழுதினேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.