Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று செத்த பிணங்களின் நீலிக்கண்ணீர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று தமிழ்க்கட்சிகள் கூட்டாக தீர்வுக்கான பிரேரணையை முன்வைத்துள்ளன

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பிரேரணை ஒன்றை மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து ஒன்றாக முன்வைத்துள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ( பத்மநாபா அணி) ஆகியவை இணைந்தே இந்த திட்டத்தை வெளியிட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு ஒன்றே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய முடியும் என்று தாம் பிரேரித்துள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து தாம் ஏற்கனவே பல கட்சிகளுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்த சித்தார்த்தன் அவர்களுடைய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 3 தமிழ் தேசவிரோத சக்திகள் ஒன்று சேர்ந்து இன்றுஒரே குரலில் தமிழ் மக்களுக்காய் ஒப்பாரி வைக்கப்போகின்றனராம் அதிலும் ஒருவர் 1000 பணத்தை தபாலில் அனுப்பி பணத்தாசை காட்டியும் வெல்லமுடியாமல் போன தமிழர் விடுதலைக்கூட்டணியின் நிர்வாக குழு தலைவர் எல்லாமான ஒரு தனிமனித கட்சியின் தலைவர் திரு.ஆனந்த சங்கரி அவர்கள் அவரை பற்றி நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை பெண்பித்தரான இவருக்கு உத்தியோக பூர்வமற்ற பலர் மனைவியாக இருப்பது யாவருமறிந்ததே பெண்களை பாலியல் கண்கொண்டு பார்க்கும் பாலியல் நோயாளியான இன்றைய நடைபிணம் ஆனந்த சங்கரி

அடுத்தது புளட் கும்பலின் தலைவர் சித்தார்த்தன்.வவுனியாவில் கொள்ளை கொலை தொழிலை தன் கொம்பனியான வரயறுக்கபடாத கொலைகார புளட் நிறுவனத்தின் மூலம் வெற்றிகரமாக நடத்திவரும் ஒரு தொழிலதிபர்.தம் தலைவர்களை தானே கொலை செய்வித்து இன்று தலைமபொறுப்பை எடுத்துக்கொண்டு ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு கிழட்டு குள்ள நரி.

அவர் தமிழோசையில் சொல்கிறார்

நாம் மூவரும் தமிழ்மக்களுக்கு சம்ஸ்டி உரிமையை கேட்கின்றோம் என அது சொல்லி 30 செக்கண் இல்லை சொல்கிறார் தமக்கு இந்திய ஆட்சிமுறை சார்பான ஒரு தீர்வும் அதாவது தமிழக முதல்வர் அனுபவிக்கும் அத்தனை அதிகாரங்களுடன் கூடிய ஒரு ஆட்சி அமைப்பு தேவை.ஆனால் அதை சமஸ்டி என சொல்ல முடியாது ஆனாலும் பரவாயில்லையாம்.முதலில் இப்படியான ஒரு தீர்வை அரசாங்கம் கொண்டுவரவேண்டும் அப்போது தான் புலிகளை தமிழர்களிடம் இருந்து தனிமை படுத்தலாமாம்

இதிலிருந்து என்ன தெரிகின்றது அண்ணாச்சிக்கு தமிழக முதல்வர் அனுபவிக்கும் சகல அதிகாரங்களுடன் கூடிய ஒரு முதலமைச்சு பதவி தேவைபடுது அதுதானே அனுபவிக்க போராட சென்றவர்தானே நீங்கள் உண்மையான உன்னதமான போராளிகள் பலர் புளட்டில் இருந்து அவர்களை தலமையின் பிழையான வழிகாட்டலால் போராட்ட வாழ்வில் விலகியும் உங்களின் கூட்டாளிகளால் கொல்லப்பட்டும் ஒரு வடிகட்டின காடைக்கூட்டத்தினை கொண்ட ஒரு கொம்பனியாக திகழ்வதற்கு உங்களை போன்ற தலைவர்களின் அனுபவிக்கும் ஆசையன்றி வேறு ஏது

ஒரு 30 செக்கண் இடைவெளியில் வடகிழக்கு ஒன்றிணைக்கப்பட்ட மாகணமாக சம்ஸ்டி ரீதியாலான ஒரு தீர்வு தேவை என சொல்லுவிட்டு சம்ஸ்டி தேவையில்லை என சொன்ன ஒரு புண்ணியவாந்தான் திரு சித்தார்த்தன்.அதாவது ஒரு 30 செக்கண் இடைவெளியில் தன் கொள்கை மறந்த இப்படியான வலசுகள்தான் தமிழ் மக்களுக்கு விடிவு எடுத்து கொடுக்ல்கபோகுதுகளாம்

இந்த 3 செத்த பிணங்களுக்கும் ஒரு ஆசை இருக்குது அதாவது தமிழர்களை புலிகளிடம் இருந்து பிரிக்க படாது பாடு படுகீனம்.ஜயா ஒன்று சொல்கிறன் நன்றாக விளங்கி கொள்ளுங்கள் போராட கிளம்பிய பல்வேறு போராட்ட குழுக்களில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களுக்காக இருக்கும் ஒரே ஒரு மக்கள் இயக்கம் புலிகள் இயக்கம்.மக்களுக்காக சொல்லெண்ணா துயரங்களையும் தியாக வேள்வியிலும் பல உன்னதங்கள் செய்து போராடி வரும் ஒரு உன்னத போராளி குழு புலிகள் இயக்கம்.அதனை பிரிக்க வேண்டுமாயின் உங்களை போன்ற தலைசிறந்த காட்டிக்கொடுப்பு கம்பனி நடத்தி வருபவர்களால் நிச்சயம் முடியவே முடியாது.

ஜயா சித்தார்த்தா நீங்கள் செய்த உங்கள் இயக்க படுகொலைகள் எத்தனை என சற்று எண்ணிப்பாருங்கள். திருகோணமலையில் உங்களால் ஏவப்பட்ட ஒரு நாசகார கருவியால் அகிலன் என்னும் உன்னத போராளியும் வல்லிபுரம் என்னும் இன்னொரு போராளியும் கொலை செய்யப்பட்டதை என் தோழர்கள் சகிதம் என் கண்னால் கண்டேன். ஆனால் கடைசியில் அந்த நாசகார கொலைக்கருவி திருந்தி பத்திரிகை துறையில் தன்பாடு என ஆய்வு கட்டுரைகள் எழுதிக்கொண்டு இருக்கையில் அதனை நீங்கள் பழிவாங்கி விட்டீர்கள். ஆக உங்களுக்கு தேவை கொலை கலாசாரம் கொண்ட ஒரு வரையறுக்கப்படாத கொலைகார கம்பனி

அடுத்தது ஈ.பி.ஆர்.எல் எப் தோழர் தோழர் என வாய்கிழிய கத்திக்கொண்டு போராட வந்த கழிசறைகள்.இந்திய இரானுவத்துடன் இருந்து கூட்டி கொடுத்த வலது குறைந்த கூட்டங்கள்.எத்தனை பாலியல் வல்லுறவு எத்தனை கொலை எத்தனை கொள்ளை செய்தார்கள் இந்த நிராகரிக்கப்பட்ட கூட்டம்.வரதர்ரின் தலமையில் இந்திய கைபொம்மையாக உருவாக்கப்பட்ட பொம்மை மாகாண அமச்சுக்கு பலம் சேர்க்க ஊரெல்லாம் மக்களை கடத்திய இலட்சியம் என்று யாதுமறியா ஒரு கூடம்தான் இவர்கள்.

இவர்கள் ஏல்லாம் சேர்ந்து ஒரு குரலில் கோரிக்கை விடுகீனமாம் ஜயா கோரிக்கை விடுறதுக்கு ஒரு தகுதி தேவை நிராகரிக்கப்பட்டதுகளின் கோரிக்கை நிராகரித்தவர்களுக்கு தேவையில்லை தமிழ் மக்களின் விடுதலை தேவன் இன்னும் தமிழீழதில் தன் சேனாதிபதிகளுடன் படை நகர்த்த ஆயத்தமாய்த்தான் இருக்கின்றான் அவனை விடுத்து தமிழ் மக்களுக்கு எந்த வலசுகூட்டங்களும் கண்ணீர் வடிக்க தேவை இல்லை ஏன் எனின் அவ்வளவு சேதாரங்களை நீங்கள் 3வரும் தமிழ் மக்களுக்கு செய்து விட்டீர்கள்.உங்களது தேவை உங்கள் இருப்பை இப்படி கிணத்து தவளை போல இருந்து கத்தி உறுதிப்படுத்துவதே ஆனால் உங்களால் அது கனகாலத்துக்கு முடியாது தமிழீழ மண்ணில் உங்களுக்கு எநத உரிமையும் இல்லை.மன்னிக்கபட முடியாத சந்ததி உங்கள் சந்ததி என்பது யாவருமறிந்தது

புலிகளை பிரிக்கிறன் அதனை புடுங்கிறன் இதனைபுடுங்கிறன் என சும்மா பூச்சாண்டி காட்டுவதை விடுத்து அரசாங்கம் தரும் துரோக பரிசை வைத்து வயிரு வளருங்கள் எப்போதும் பலியாடு திண்டூ கொழுத்துத்தான் இருக்க வேண்டும்

தலைவன் பிரபாகன் சேனை இருக்கும் வரை எந்த நாயும் எமக்கு பிரதிநிதியல்ல பிரதிநிதியும் ஆகிட முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்லிகொள்கின்றேன்

அதுதான் இவர்கள் யார் தீர்வு திட்டத்தை முன்வைக்க சொல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட இவ் மூவரும் எப்படி தமிழர் தரப்புக்காக கதைக்க முடியும்.அரசாங்கம் இவர்களை வைத்து உலகை ஏமாற்ற முனைகின்ரது போல தென்படுகின்றது

நாங்கள் இன்னும் இருக்கிறோம் என்று காட்டத்தான் இப்படியான அறிக்கைகள்.

இதுகளை யார் கணக்கெடுக்கிறாங்கள்..

தமிழ் மக்களின் பிரதிநிதியாக வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேணும். இதுகளுக்கு என்ன இருக்கு???? :angry:

30வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சனைக்கு எந்த ஒரு அரசும் சிங்கள இனவாதிகளைத் திருப்திப் படுத்தும் வகையிலும் சர்வதேசம் முகம் சுழிக்காமல் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் நாகரீகமான எந்த ஒரு தீர்வையும் முன்வைக திராணியற்றவையாக உள்ளன.

தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வு என்பது வேறு விடயம்.

ஆனால் என்றோ ஒருநாள் சிங்கள அரசு அவசர அவசரமாக ஒரு தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அது பஞ்சாயத்து ஆட்சியோ பன்னாடை ஆட்சியோ, இந்தப் பிணங்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அதை ஏற்றுக் கொள்ளும் என்பது ஆச்சரியமான விடயமல்ல.

இந்தப் பிணங்களை ஆட்டுவிக்கும் இனவெறியர்கள், இவை தேவையற்றனவாகின்றபோது இவற்றை மீண்டும் குழியில் வீசி எறிந்துவிடும்.

இந்த மூன்று மந்தைகள் தென்னாபிரிக்க காட்டுகுள்ள ஐகியம் ஆகலம் .

புளட் கும்பலின் சித்தார்தன் வழங்கிய செவ்வியில் கூட்டாட்சி முறையில் முதலமைச்சர் ஒருவர் அனுபவிக்கும் அதிகாரங்களை மட்டும் முக்கியப்படுத்தி குறிப்பிடுகிறாரே தவிர அங்கு மக்கள் அனுபவிக்கப் போகும் உரிமைகளை முக்கியப்படுத்த தவறிவிட்டார். இது அவர் மற்றைய அடிவருடிகளுடன் இணைந்து அன்றும் போல் இன்றும் சுயலாப நோக்குடன் தான் தனது கருத்தை முன்வைக்கிறார் என்பதையே காட்டுகிறது. அத்துடன் செவ்வியில் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப் படுத்துவதைப் பற்றியும் குறிப்பிடுகின்ற அந்த முட்டாள்தனமான தொனியில் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் தான் தடையாயிருக்கிறார்கள் என்பதுபோன்ற ஒரு கருத்தையும் கேட்போர் மத்தியில் விதைக்க எண்ணுவதும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புளட் கும்பலின் சித்தார்தன் வழங்கிய செவ்வியில் கூட்டாட்சி முறையில் முதலமைச்சர் ஒருவர் அனுபவிக்கும் அதிகாரங்களை மட்டும் முக்கியப்படுத்தி குறிப்பிடுகிறாரே தவிர அங்கு மக்கள் அனுபவிக்கப் போகும் உரிமைகளை முக்கியப்படுத்த தவறிவிட்டார். இது அவர் மற்றைய அடிவருடிகளுடன் இணைந்து அன்றும் போல் இன்றும் சுயலாப நோக்குடன் தான் தனது கருத்தை முன்வைக்கிறார் என்பதையே காட்டுகிறது. அத்துடன் செவ்வியில் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப் படுத்துவதைப் பற்றியும் குறிப்பிடுகின்ற அந்த முட்டாள்தனமான தொனியில் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் தான் தடையாயிருக்கிறார்கள் என்பதுபோன்ற ஒரு கருத்தையும் கேட்போர் மத்தியில் விதைக்க எண்ணுவதும் தெரிகிறது.

வவுனியாவில் பெண்பிள்ளைகள் துணிந்து செல்ல முடியாத அளவுக்குப் புளோட் இயக்கத்தின் நடவடிக்கை படுமோசமாக உள்ளது. பல பெண் பிள்ளைகளை அவர்களது பெற்றோர் முன் வைத்தே கடத்துகின்றார்கள். அதை விட, வீடு கொள்ளையடித்தல் போன்ற விடயங்களிலும் ஈடுபடுகின்றனர்.

முன்பு மாணிக்கதாசன் இருந்தபோது இருந்த நிலை போன்றே ஆகிவிட்டது. மாணிக்கதாசன் பாடசாலை மாணவி ஒருத்தியோடு தான் தவறாக நடந்து கொண்டிருந்தான். அதை விட அவரது கைக்கூலியான தாஸ் என்பவன் முன்பு, ஆண் பையங்களோடு தவறாக நடந்திருக்கின்றான். தகுந்த தண்டனை பெற்று அந்த கேவலம் ஒழிந்தாலும், புளோட்டின் கொள்கை போல, இப்போது உள்ளவர்கள் நடந்து கொள்கின்றார்கள்.

கொழும்பில், வெளிநாட்டு தூதுவர்களோடு கூத்தும் கும்மாளத்தையும், சித்தாத்தன் செய்து கொண்டு வவுனியாவில் நடந்து கொள்ளும் முறை அக்கிரமம். மாணிக்காதசன் காலத்தில் ரெலோவும் பதிலுக்கு இருந்ததால் எல்லா இடத்திலும் அவர்களால் கை வைக்க முடியவில்லை. ஆனால் சித்தாத்தன் இப்போது தனிராட்சியம் போல கொட்டம் ஆடுகின்றன்.

Edited by ஒற்றன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவக்கொழுந்து அவர்கள் கூறியதுபோல்

இவரகள் மட்டுமல்ல

அவர்களது பரம்பரையே மன்னிக்கப்படமாட்டாது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் அறிக்கைகளை எழுதி வாசிக்க இன்னமும் தெரிந்து வைத்திருக்கின்றார்களே!

பாராட்டுக்கு உரிய விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.