Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lieutenant-General-Mahesh-Senanayake-.jpg

சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை தமக்கு வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏனெனில், கைது செய்யப்பட்டவுடன் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவது நல்லதென்றும் இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சந்தேகநபர்களை-விசாரிக்க/

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா எவ்வளவு நல்ல இராணுவம் ?அரசாங்கத்திட்ட கேட்டுத்தான் எல்லாம் செய்வினமாம்...1980 களில் சந்தையில் மரக்கறி விற்ற கிழவியை பயங்கரவாதி என்று சுட்ட பரம்பரை இப்ப பயங்கரவாதி என்று பிடிச்சவனை விசாரிக்க அரசிடம் அனுமதி கேட் கிறார்கள்....எங்க போய் முட்ட

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, putthan said:

அடேயப்பா எவ்வளவு நல்ல இராணுவம் ?அரசாங்கத்திட்ட கேட்டுத்தான் எல்லாம் செய்வினமாம்...1980 களில் சந்தையில் மரக்கறி விற்ற கிழவியை பயங்கரவாதி என்று சுட்ட பரம்பரை இப்ப பயங்கரவாதி என்று பிடிச்சவனை விசாரிக்க அரசிடம் அனுமதி கேட் கிறார்கள்....எங்க போய் முட்ட

இது அப்படியே பதிவு செய்ய வேண்டிய ஒண்டு 
பதிந்தும் என்ன செய்ய அதுதான் சிங்களவன் சுமந்திரனை 
புண்ணாக்கு வைத்து வளர்க்கிறானே.
இராணுவம் இதுவரை செய்த படுகொலை  எல்லாம் அரச அனுமதியுடன் செய்தது 
என்பதுக்கு இதை ஆதரப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இது அப்படியே பதிவு செய்ய வேண்டிய ஒண்டு 
பதிந்தும் என்ன செய்ய அதுதான் சிங்களவன் சுமந்திரனை 
புண்ணாக்கு வைத்து வளர்க்கிறானே.
இராணுவம் இதுவரை செய்த படுகொலை  எல்லாம் அரச அனுமதியுடன் செய்தது 
என்பதுக்கு இதை ஆதரப்படுத்த வேண்டும்.

சர்வதேச பங்காளிமார் சொல்லி கொடுத்திருப்பினம் நல்ல பிள்ளைகளாக் நடக்கவேணும் ,பிடிச்சவங்களை கண்டபடி சுடக்கூடாது. .என்று...பிறகு ஐ.நா அது இது என்று வந்தால் இந்த தடவை ....எங்களால் காப்பாற்றுவது கடினம் என்று....இந்த விடயத்திலயும் மூஸ்லீம்கள் கொடுத்து வைச்சவையள் தான்..

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, putthan said:

சர்வதேச பங்காளிமார் சொல்லி கொடுத்திருப்பினம் நல்ல பிள்ளைகளாக் நடக்கவேணும் ,பிடிச்சவங்களை கண்டபடி சுடக்கூடாது. .என்று...பிறகு ஐ.நா அது இது என்று வந்தால் இந்த தடவை ....எங்களால் காப்பாற்றுவது கடினம் என்று....இந்த விடயத்திலயும் மூஸ்லீம்கள் கொடுத்து வைச்சவையள் தான்..

ஆனால் விசாரணை என்பது இலங்கையை பொறுத்தவரையில் சொல்ல தேவையில்லை அப்படித்தான் இருக்கும் இது அனைவருக்கும் தெரிந்ததே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

இது அப்படியே பதிவு செய்ய வேண்டிய ஒண்டு 
பதிந்தும் என்ன செய்ய அதுதான் சிங்களவன் சுமந்திரனை 
புண்ணாக்கு வைத்து வளர்க்கிறானே.
இராணுவம் இதுவரை செய்த படுகொலை  எல்லாம் அரச அனுமதியுடன் செய்தது 
என்பதுக்கு இதை ஆதரப்படுத்த வேண்டும்.

8 hours ago, putthan said:

சர்வதேச பங்காளிமார் சொல்லி கொடுத்திருப்பினம் நல்ல பிள்ளைகளாக் நடக்கவேணும் ,பிடிச்சவங்களை கண்டபடி சுடக்கூடாது. .என்று...பிறகு ஐ.நா அது இது என்று வந்தால் இந்த தடவை ....எங்களால் காப்பாற்றுவது கடினம் என்று....இந்த விடயத்திலயும் மூஸ்லீம்கள் கொடுத்து வைச்சவையள் தான்..

Image-1.png

ஸ்ரீலங்காவில் தமிழன் மீது.... நடத்தப்  பட்ட  போர்க் குற்ற விசாரணைகளில் ...
சர்வதேசம் தலையிடக்  கூடாது, என்று ஸ்ரீலங்கா அரசும்,

உள்ளூரிலேயே விசாரிக்கலாம்... தமிழ் தேசிய கூட்டமைப்பும்,  சொல்லியது.

முஸ்லீம் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புக்கு பின்,
அதல பாதாளத்துக்கு போன, உல்லாசத் துறையை... கட்டி  எழுப்ப மட்டும்,
வெளிநாட்டுக்காரர்.. வேணுமாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.