Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

Featured Replies

17 hours ago, ரஞ்சித் said:

Secret societies, Bilderburg group உற்பட சில பலம்பொறுந்திய இரகசிய குழுக்கள்பற்றிப் படித்திருக்கிறேன். இளவரசர் சார்ள்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உற்பட பல பிரபலங்கள் இதில் அங்கத்தவர்கள் என்றும் படித்தது ஞாபகம். ஆழமாகத் தேடிப் பார்த்ததில்லை.

உலக ஒழுங்கை எமது சக்திக்கப்பாற்பட்ட ஒரு குழு இயக்குகிறதென்றால், நாம் என்னதான் செய்யமுடியும்? இக்குழுக்கள் பற்றி சுமார் 60-70 வருடங்களாக கூறப்படுகிறது, ஆனால் யாருமே இவர்களைக் கேள்விகேட்கவோ கட்டுப்படுத்தவோ முடியவில்லையே.

உலக சனத்தொகையை 5 பில்லியன்களுக்கு மட்டுப்படுத்தவேண்டும் என்கிற இக்குழுவின் தீர்மானமும் , இதற்காகவே உலகில் அமெரிக்கா ஐரோப்பா உள்ளடங்காத பகுதிகளில் சிவில் யுத்தங்களும், கொள்ளை நோய்களும் இவர்களால் உருவாக்கப்படுகின்றன என்றும் இக்குழுக்களின் இருப்பை நம்புபவர்கள் கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை, உலகிற்கு வந்துவிட்டோம். இருக்கும்வரை இருக்கலாம். இறைவனோ அல்லது இலுமினாட்டியோ நினைக்கும் நேரத்தில் இறக்கலாம். எப்படியோ இறப்பது மட்டும் உண்மைதானே?

Conspiracy theory என்று நக்கலடித்து கருத்து வைக்காமல் இப்படி கருத்து வைத்தமைக்கு நன்றி.

இளவரசர் சார்ள்ஸ், ஒபாமா போன்றவர்கள் அவர்களது கைப்பாவையாக இயங்குபவர்கள். அதே நேரம் இளவரசி டயானா அவர்களால் கொல்லப்பட்டார்.

Secret societies 60, 70 வருடங்களாக அல்ல, அதிலும் அதிக காலமாக இருக்கிறது. நாங்கள் எதுவும் செய்ய முடியாது தான். அதற்காக அது பற்றி தெரிந்து கொள்வதில் தவறில்லையே.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளடங்காத பகுதிகளல்ல. அவையும் உள்ளடங்கி தான் உள்ளன. உலகப் போர் ஒரு உதாரணம்.

யுத்தங்கள் செய்வது, நோய்களை பரப்புவது மட்டுமல்ல மக்களை gay, lesbien, transgender ஆக மாற்றும் நடவடிக்கைகளிலும் உள்ளார்கள். இதனால் தான் music industry, hollywood industry, politics இல் உள்ளோர் பலர் இவற்றில் ஒன்றாக உள்ளார்கள். ஆனாலும் வெளிக்கு தம்மை straight ஆக காட்டிக்கொள்வார்கள். அனைவரும் அப்படியல்ல, சிலர் உண்மையாகவே straight தான்.

நாளை புலம்பெயர் தமிழர்களின் சந்ததி தம்மை gay, lesbien என சொல்லிக்கொண்டு திரியும் காலமும் வரலாம். காரணமில்லாமல் cancer உட்பட பல நோய்களை காவிக்கொண்டு திரியும் காலமும் வரலாம்.

நன்றி.

Edited by Lara

  • Replies 76
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 7:20 PM, Lara said:

நான் ஏற்கனவே கூறியது போல் “உங்களுக்கு இதில் நம்பிக்கையில்லாவிட்டால் அது உங்கள் தெரிவு”. மற்றும் படி நான் எழுதியதை என் போன்ற ஆட்களின் பிரம்மையில் உதித்ததென்றும் அதன் வழி வந்த முட்டாள் தனமென்றும் நிறுவ முயற்சிப்பதும் JFK இதற்கு மூலைக்கல்லாக அமைந்து விட்டது போல் காட்ட முயல்வதும் உங்கள் அறியாமை.

இப்பொழுது கூட நீங்கள் உங்கள் சொந்த அறிவை கொண்டு கதைப்பதாகவும் நான் youtube, இணைய குப்பைகளை வைத்தும் கதைப்பதாக தான் உங்கள் எண்ணம். நான் பல வருடங்களாக பல துறைகளில் நடைபெறும் விடயங்களை அவதானித்தே வந்திருக்கிறேன். எனக்கென்றும் சுய அறிவு உள்ளது என்பதை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த திரியில் முதலிலிருந்து வைத்த கருத்துகளை பாருங்கள். நீங்கள் தான் மீண்டும் மீண்டும் நக்கல் கருத்துகளை வைத்தது. நானாவது ஒரு சில ஆதாரங்களை தந்துள்ளேன். நீங்கள் எங்கேயும் எழுந்தமானமாக மறுப்பு கூறுகிறீர்களே தவிர நம்பத்தகுந்த காரணங்களை முன் வைத்து மறுப்பு தெரிவிக்கவில்லை.

Céline Dion என்னத்துக்கு gender neutral clothes என்ற பெயரில் illuminati symbol உடனான ஆடைகளை (அதில் ஒரு ஆடைக்கு வேறு new order என்று பெயர்) விளம்பரப்படுத்தி குழந்தைகள், சிறுவர்களுக்கு விற்று வருகிறார் என்று கேட்டால் அதற்கும் ஒரு எழுந்தமான பதில் வைத்திருப்பீர்கள். 

Music industry, hollywood industry இலுள்ள பலர் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் ஒரு எழுந்தமான பதிலை நீங்கள் தரக்கூடும்.

உங்களுடன் வாதாடும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. நன்றி.

நீங்கள் வேற லாரா அமெரிக்காவிலே இருக்கிறவைக்கு மட்டும்தான் சுய அறிவிருக்கு மற்றவனெல்லாம் மடையர்கள் என்றுதான் சிலரின் எண்ணங்கள். நான் இங்கு செய்யும் ஒரு ப்ரஜெக்ட்டில் அமெரிக்கா காரர்தான் Architects. Cantilever ஐடியாவிலே  ஒரு கட்டிடம் கட்ட வெளிக்கிட்டு இன்னும் முடியேல்லை. சும்மா வாயடிக்கிறதிலை நல்ல கெட்டிக்காரர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.