Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கனடாவில் இருந்து இயக்குனர்..!

பெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்)

சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை..!

இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது.

ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை? வியப்பாக உள்ளது..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'படலைக்கு படலை' ன்னு காணொளி தொடர் நாடகம் வெளிவந்ததாமே..?

யாருக்காவது அதனின் இணைப்பு தெரியுமா..?

யூடுயூபில் இருக்கும் ஓரிரண்டு பதிப்புகள் தெளிவில்லாமல் உள்ளது. :(



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.