Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் இந்து – பௌத்த மக்கள் பிரச்சினையை ஆராய்வதற்கே வந்தோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் நிலவும் இந்து – பௌத்தமக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கே தாம் விஜயம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.    வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது என்றும் வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் இவ்விரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே தாம் வவுனியாவிற்கு பயணம்செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தற்போது நாட்டில் இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் இந்து – பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமாகியுள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

"சிங்களவர்களையம் தமிழர்களையும் ஒருங்கிணைந்த வியாபாரத்தை முன்னெடுத்து  முஸ்லீம்களின் தீவிரவாதத்தை தடுக்கவேண்டும்" 

http://www.hirunews.lk/218409/rathana-thera-to-form-a-new-merchants-front

Athuraliye Rathana Thera says that he would form a Sinhala and Tamil United merchants’ front against Islamic Extremism. The Thera was speaking at a ceremony held in Jaffna today.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

இந்து – பௌத்தமக்களின்

சிறிலங்கா கலவர பூமியாக இருக்க வேண்டும் என  சர்வேதேச,பிராந்திய   அதிகார மையங்கள் விரும்புகின்றன .....
உலகில் பனிப்போர் காலகட்டத்தில் (71 களில்) சோசலிச புரட்சி என இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்....
பிறகு தேசியம் என்ற கோட்பாட்டில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்...
இன்று உலகு மதம்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது அந்தரிதியில் சிறிலங்கா இன்று மதம் பிடித்து ஆடத்தொடங்கிவிட்டது .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.