Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி

Featured Replies

சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும்   : பூநகரியில் உள்ள தேங்காய எண்ணெய் சிறு தொழிலகம்.

Image may contain: 1 person, drink and indoor

Image may contain: one or more people and people standing

No photo description available.

Image may contain: food and outdoor

சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும்   :  அச்சுவேலியில் உள்ள பதநீர் வடிசாலை  

No photo description available.

Image may contain: 1 person

Image may contain: drink

  • தொடங்கியவர்

கணனி பற்றிய தகவல் பரிமாற்றம் 

Image may contain: 3 people, people sitting

Image may contain: 3 people, people sitting and indoor

Image may contain: one or more people

Image may contain: 2 people, people standing

Image may contain: 2 people, people standing

yarlithub

  • தொடங்கியவர்

புதிய முதலீடுகள் ... Confidence to invest in their own Jaffna business

Image may contain: outdoor

Image may contain: text

jaffnacafe

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2019 at 11:15 PM, ampanai said:

சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும்

பூநகரி, அச்சுவேலி, கோப்பாய் இடங்களைப்போலவே சாவகச்சேரியிலும் தேங்காய் பொச்சு, தும்பிலிருந்து உரம் தயாரிக்கும் சிறு கைத்தொழில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.. அதனை சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

  • தொடங்கியவர்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பூநகரி, அச்சுவேலி, கோப்பாய் இடங்களைப்போலவே சாவகச்சேரியிலும் தேங்காய் பொச்சு, தும்பிலிருந்து உரம் தயாரிக்கும் சிறு கைத்தொழில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.. அதனை சென்று பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

இவ்வாறான சிறு கைத்தொழில்களை ஒருங்கிணைக்கும் ஒரு மின்வலை தளம் உருவாக்கப்படலாம். 

இதன் மூலம் உள்ளூரிலும் வெளிநாட்டிலும் இவை பற்றிய ஒருங்கிணைப்புக்கள், விற்பனையை அதிகரிக்கலாம்.  

Crowdfunding போன்ற வழிகள் மூலம் முதலீட்டுக்களை அதிகரிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/26/2019 at 11:10 PM, ampanai said:

Crowdfunding போன்ற வழிகள் மூலம் முதலீட்டுக்களை அதிகரிக்கலாம்

Crowdfunding பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா Ampanai..? 

நன்றி.

  • தொடங்கியவர்

க்ரவுட் பண்டிங்  - மக்கள் முதலீடு 

இவ்வாறன முதலீடுகள் பொதுவாக வியாபாரம் இல்லை சமூகசேவை தொடர்புபட்டு இருக்கும். இதில் முதலீடு செய்பவர்கள் தமது முதலீட்டை இழக்கும் சத்தியமும் உண்டு. அதேவேளை, இலாபம் அடையும் சாத்தியங்களும் உண்டு. 

விரிவாக பார்க்கலாம். நான்கு வகையாக இதை பிரிக்கலாம். 

1. முதலீடு மட்டுமே சார்ந்தது,   
2. (நுண்)கடன் சார்ந்தது 
3. நன்கொடை சார்ந்தது 
4. வெகுமதி சார்ந்தது 

மேல்கூறப்பட்ட திட்டங்களை ஒரு நிர்வாகிக்கும் தளம் பல தவல்களுடன் நிர்வகிக்கும். பொதுவான ஒரு திட்டத்தை பார்ப்போம். 

இவை யாவும் கற்பனையே 

தளம் : yarlfirendsfunding.lk

#1: சமூக உதவி  திட்டம் : விதவைகளுக்கு ஒரு பசு மாடு மற்றும் இரண்டு ஆடுகள் வளர்க்க உதவும் திட்டம்  

மொத்தம் : 20 விதவைகள் முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். 

தேவையான பணம் : ஒரு பெண்ணுக்கு 20000 ரூபா
ஏற்கனவே சேகரிக்கப்பட்ட பணம் : 40000 ரூபா 

#2: முதலீட்டு திட்டம்: செயலி வடிவமைப்பு 
திட்ட விபரணம் : செயலி ஒன்றின்  ஊடாக சந்தைப்படுத்தலை மக்களுக்கு எடுத்து செல்லல் 
திட்ட  நோக்கம் : விவசாயிகள் தங்கள் பொருட்களை  விலைக்கு சந்தைப்படுத்த  உதவுதல்.
திட்ட வடிவமைப்பு : வன்னி டெக் 
எவ்வாறு பணம்  பெறப்படும்: சந்தைகள், உதாரணத்திற்கு பண்டத்தரிப்பு சந்தை மாதம் 5000 ரூபாய்கள்  
கொடுக்கும். இவ்வாறு சந்தைகள் இணைக்கப்படும். 
சேகரிக்கப்பட்ட பணம் : 20,000 ரூபாய்கள் 
தேவையான பணம் : 3,80,000 ரூபாய்கள்

வருமானத்தில் 40% முதலீடு செய்தவர்களுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
மிகுதி  60% மீண்டும் முதலிடப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கில் வடிப்பதே சிறந்தது. உற்பத்தியின் போது வெப்பமாகாமல் இருக்க.
வெப்பமாகும் போது எண்ணெய் மாற்றமடையுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கில் வடிப்பதே சிறந்தது. உற்பத்தியின் போது வெப்பமாகாமல் இருக்க.
வெப்பமாகும் போது எண்ணெய் மாற்றமடையுமாம்.

இருக்கலாம் .. ஆனால் இந்த மரச்செக்கு முறை இன்னமும் இருக்கிறதா? 

95 ஆண்டு மீசாலையில் இருந்த போது இந்த மரசெக்கு முறையை பார்த்திருக்கிறேன் ..இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கில் வடிப்பதே சிறந்தது. உற்பத்தியின் போது வெப்பமாகாமல் இருக்க.
வெப்பமாகும் போது எண்ணெய் மாற்றமடையுமாம்.

எப்படி எனிலும் விதையை நசிக்கத்தானே வேண்டும் 
இதில் உலோகமும் வெப்பம் அடைய சாத்தியம் உண்டு 
அதுபோல ஒரு வாட்டர் கூலிங் சிஷ்டம் மூலம் குளிர் படுத்தவும் முடியும். 

  • தொடங்கியவர்

100 % தற்சார்பு பண்ணை!  'Solar' இல் இயங்கும் மரச்செக்கு

  • தொடங்கியவர்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Crowdfunding பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா Ampanai..? 

நன்றி.

சில உதாரணங்கள்:   

https://www.aalayam.org/

என்பது படிப்பு சம்பந்தப்பட்ட ஒரு மக்கள் உதவிப்பணத்துடன் இயங்கும் தளம் பற்றி இதில் நீங்கள் பார்க்கலாம். 

https://www.indiegogo.com/projects/kuraiondrumillai-tamil-feature-film--2#/

ஒரு சினிமா எடுக்க பணம் சேர்க்கும் தளம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இருக்கலாம் .. ஆனால் இந்த மரச்செக்கு முறை இன்னமும் இருக்கிறதா? 

95 ஆண்டு மீசாலையில் இருந்த போது இந்த மரசெக்கு முறையை பார்த்திருக்கிறேன் ..இப்பொழுதும் இருக்கிறதா என தெரியவில்லை 

ஓம் மரச்செக்கில் தான் நல்லெண்ணை வடிக்கினம், மாட்டுக்கு பதில் லான்ட் மாஸ்ரர் பாவிக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

எப்படி எனிலும் விதையை நசிக்கத்தானே வேண்டும் 
இதில் உலோகமும் வெப்பம் அடைய சாத்தியம் உண்டு 
அதுபோல ஒரு வாட்டர் கூலிங் சிஷ்டம் மூலம் குளிர் படுத்தவும் முடியும். 

மரச்செக்கில் உலோகம் இல்லை. ஆனால் சிறிதளவு வெப்பம் உருவாகும்.

நன்கு முற்றிய 23-25kg (செக்கின் கொள்ளளவு) எள்ளை நன்றாக கழுவி காயவைத்து செக்கில் போட்டால் 13-15 போத்தல் நல்லெண்ணெய், எள்ளு புண்ணாக்கு 12kg கிடைக்கும். பால் கறக்கும் பசுவிற்கு மிக நல்ல உணவு.
முன்பு நெல்லு வெட்டியதும் எள்ளு போட்டு நன்றாக வரும். அடுத்த வருடம் எள்ளு போடவேணும்,  நல்லெண்ணெய் 1 போத்தல் 900/1000 ரூபாய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.