Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரானது காதல்

Featured Replies

ஆண்கள்..முன்னதான்..ஏமாளி.. கோமாளி

இப்ப புத்திசாலி.. :lol::lol:

ஹும்.... அதுதான் இப்ப பெண்களை ஏமாற்றத் தொடங்கிட்டினமோ ... ;) :lol:

  • Replies 59
  • Views 7.5k
  • Created
  • Last Reply

ஆ... எனக்குத்தெரியாதே..

இந்தக்காலத்துக் கன்னியர்க்கு ஏமாறவும் தெரியுமா? :lol:

ஆ... எனக்குத்தெரியாதே..

இந்தக்காலத்துக் கன்னியர்க்கு ஏமாறவும் தெரியுமா? :lol:

ஆ என்ன தெரியாது உங்களுக்கு..... நீங்க தான் சொனீங்க , இப்ப ஆண்கள் ஏமாளிகள் இல்லை எண்டு .,... அப்ப ஏமாற்ற தெரியத்தானே வேணும் ;)

ஜெனனி ,

தண்ணி அடிப்பதும் , தாடி வளர்த்துக் கொண்டும் திரியுறது ,இதெல்லாம் பழசு ... இப்ப சில ஆண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க...... ஒருவரை மட்டும் காதலிக்க மாட்டாங்க ..... ஒரு காதல் தோல்வி வந்துட்டு எண்டால் ஒரு மணித்தியாலம் கவலைப்படுவாங்க ... பிறகு அடுத்த பெண் மேல் டக் என்று காதல் வந்திடும். :lol: B)

அனி என்ட அக்காவுக்கு காதலை பற்றி எல்லாம் தெறியாது அவா நல்ல பிள்ளை

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ என்ன தெரியாது உங்களுக்கு..... நீங்க தான் சொனீங்க , இப்ப ஆண்கள் ஏமாளிகள் இல்லை எண்டு .,... அப்ப ஏமாற்ற தெரியத்தானே வேணும் ;)

காதலிக்கும் வரை ஆண்கள் ஏமாளிகளும் அல்ல ஏமாற்றுபவர்களும் அல்ல. காதலிக்கும் பெண்கள் தான் இரண்டையும் கற்றுக் கொடுக்கிறாங்க..! காதலிக்காத கலியாணம் கட்டாத ஆண்கள் அப்பாவிகளாவே இருக்காங்க..! :P

ம் ஆமா..

என்னை மாதிரி ;)

விகடகவி மாமாவுக்காக எங்கையோ வாசித்த கவிதை

ஈழத்து இளங்குயிலே

இன்டர் நெட்டில் உனைப் பார்த்தேன்

அவுஸ்ரெலியாவந்திருந்தும்

ஒன் லைனில் உனைக் கேட்டேன்

என் நோட் புக்கில் குடிபுகுந்து

வின்டோஸைத் திறப்பவளே

உன் ஹாட்புக்கில் இடம் தேட

பாஸ் வேர்ட்டைச் சொல்லாயோ?

கண்ணே உன் போன் நமபர்

ஹாட் பீற்றாய் அடிக்குதடி

உனைக் காணாத நேரமெல்லாம்

ஹன்டி எந்தன் கையிலடி

எப்போதும் உனை ரசிக்க

எனக்குள் சற்றலைற்றைப் பூட்டி வைத்தேன்

சீக்கிரட்டாய் உடன் வந்து

ஒளி பரப்புச் செய்யாயோ?

ஹார்ட் கோர் இல் உனை மயக்க

ஹார்ட் வெயர்கள் பொருத்தி வைப்பேன்

ஸொப்ற் ஆன உன் அழகை

ஸொப்ற் வெயர் ஆய்ச் செதுக்கி வைப்பேன்.

:lol: :P

காதலிக்கும் வரை ஆண்கள் ஏமாளிகளும் அல்ல ஏமாற்றுபவர்களும் அல்ல. காதலிக்கும் பெண்கள் தான் இரண்டையும் கற்றுக் கொடுக்கிறாங்க..! காதலிக்காத கலியாணம் கட்டாத ஆண்கள் அப்பாவிகளாவே இருக்காங்க..! :P

பெண்கள் சொல்லிக் குடுத்தா அதை அப்படியே செய்வீங்களா.? :lol: அப்ப ஆண்கள் சுயமா சிந்திக்கிறதில்லையா? <_<:lol:

Edited by அனிதா

  • தொடங்கியவர்

ம்ம்...வந்திட்டார் நம்ம நெடுக்ஸ். அழுறதிலை கூட பெண்கள் உண்மையா அழுறேலையாம்.

உண்மையா காதல் தோல்விக்காக ஆண்கள் அழுது நான் பார்த்ததில்லை.

தண்ணி அடிப்பினம் பார்த்து இருக்கன், தாடி வளப்பினம்.

சொல்லுறதை கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்கோ. :angry:

ஆண்கள் தங்கள் துக்கத்தை மதுவால் தீர்க்கலாம் என்ரு நினைக்கிறினம்....

அனிதா ஒரு ஆண் மனம்விடு அழுததை பாக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.....

ஆண்கள் கண்ணீரை காட்டினால் தங்கள் பலவினம் தெரிந்திடும் என்ற பயம் தான்.

யப்பா நாம அழணும்னு பெரிய கூட்டமெ காத்திருக்கு ..

no.no..

நாம ரொம்ப உஸார் party ஆமா..

  • தொடங்கியவர்

காதலியின் பிரிவால் எப்படி காதலன் வருந்துவான் என்று உணர மறுக்கிற பெண்களின் முன் கண்ணீர் விட்டு எதுவும் ஆகாது என்பதால் தான் ஆண் தன்னைத் தானே அழிச்சுக்கிற காரியத்தில இறங்கிவிடுறான். அதுதான் குடிக்கிறான்.. தன்னையே கவனிக்க மறுக்கிறான். அந்தளவுக்கு அவனுக்கு காதலி மேல அன்பு. அதைக் கூடப் புரிஞ்சுக்க முடியாம.. குடிக்கிறான் தாடி வளர்க்கிறான் என்று கேலிதான் பண்ணுறாங்க பெண்கள்.

வணக்கம் ,

ஆண்கள் குடித்த பின் எல்லா பிரச்சனையும் நீங்கும் என்று சொல்ல முடியாது............

குடிப்பதால் தங்கள் வேதனை நீங்கும் என்ரு நினைத்து குடிக்கின்றார்கல்......

குடிக்காதவன் நல்லவனும் இல்லை,குடிப்பவன் கேட்டவனும் இல்லை!!!!!!!!

அதில் தப்பு இல்லை, ஆனால் குடியே வாழ்க்கையாக பொகமால் இருந்தா ஒக்கே!!!!

  • தொடங்கியவர்

சந்திக்கிற ஆண்களின் அனுபவங்கள் அப்படி இருக்கேக்க.. பாருங்க பெண்கள் யார் எந்த வகை என்று கண்டறியுறதே தனி ஒரு வாழ்க்கையா மாறிட்டு இருக்குது. ஏன் இந்தப் பெண்கள் எல்லாம் மனிதாபிமானமுள்ள மனிதர்களாக மாற மாட்டாங்களா பேத்தி...! <_<

ஆண்கள் பெண்களை பார்த்து கேக்க, பெண்கள் ஆண்களைப்பார்த்து கேக்க இப்படியே வாழ்க்கை பொகின்றது..........

நங்கள் மற்றவறை திருத்த முயர்ச்சி செய்ய வேண்டாம்,

நம்மளை திருத்திக்கோண்டாலே,

நம் சமுதயத்துக்கு நாங்கள் செய்யும் ஒரு பயண்!!!!! இல்லையா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலியின் பிரிவால் எப்படி காதலன் வருந்துவான் என்று உணர மறுக்கிற பெண்களின் முன் கண்ணீர் விட்டு எதுவும் ஆகாது என்பதால் தான் ஆண் தன்னைத் தானே அழிச்சுக்கிற காரியத்தில இறங்கிவிடுறான். அதுதான் குடிக்கிறான்.. தன்னையே கவனிக்க மறுக்கிறான். அந்தளவுக்கு அவனுக்கு காதலி மேல அன்பு. அதைக் கூடப் புரிஞ்சுக்க முடியாம.. குடிக்கிறான் தாடி வளர்க்கிறான் என்று கேலிதான் பண்ணுறாங்க பெண்கள். பெண்களைப் பொறுத்தவரை காதலோ கலியாணமோ அவங்க சுயநலம் தான் முக்கியம். அதுக்கு கேடு விளைஞ்சிட்டா சிந்திச் சிணுங்கி.. ஊரையே கூட்டி.. ஆர்ப்பாட்டம் வைச்சு.. அதுக்கு அட்வைஸ் கொடுக்க தோழிகள் என்று வில்லிகள் இருப்பாங்க.. இதுகளுக்கு எல்லாம் காதல் எதுக்கு கல்யாணம் அதுக்கு மனிசரை உயிரோட கொல்லுறதுக்கு என்றே அலையுது ஒரு கூட்டம்..! தானும் வாழாதுகள் வாழ விரும்புறவனையும் காதலிக்கிறன் என்று காதலிச்சு அப்புறம் சுயநலத்துக்கு அடிமையாகி கைவிட்டு அவன் வாழ்வை அழிச்சு.. அதில் திருப்தி கண்டு இன்னொருவன் கூட வாழ்ந்து பிள்ளை குட்டி பெற்றுக்கக் கூடிய கொடியவர்கள் பெண்களாகத்தான் இருக்க முடியும்..!

அதுதான் ஆண்களை மனசளவில் கொல்லும் கூட்டமாக உள்ளது பெண்கள் கூட்டம். அப்பாவியா இருக்கிறவனையும் வேதனை எனும் நெருப்பில் தள்ளிவிட்டு சுயநலத்துக்கு அதில குளிர்காயிறது பெண்கள் குணம்..! அதில் அவர்களுக்கு வாழ்வில் வாழ்ந்த முழுத் திருப்தியே கிடைக்கிறது போல..!

இளமை முடியும் போது உடல் தளரும் போது உணர்வார்கள்.. உண்மைகள்..! அதுவரை ஆடட்டும் ஆட்டம்..!

ம்ம்.. நெடுக்ஸ்.. ஆண்கள் இன்ர உணர்வுகளை பெண்கள் இற்க்கு புரியாது என்று சொல்லுறியள்.

என்னோட வாதம், கேள்வி எல்லாம் ஒன்ருதான். காதல் தோல்வி, ஏமாற்றம் எல்லாம் ஆண்களுக்கும் நடக்குது, பெண்களுக்கும் நடக்குது. நீங்க எப்ப, எங்க பார்த்தாலும் பெண்கள் இன்ர காதலைதான் குறை சொல்லி கொண்டு வருவீங்க!

கடைசியா ஒன்னு எழுதி இருக்கிறியளே, அதை திரும்ப ஒருக்கா வாசிச்சீங்களா?

எனக்கு தெரிந்த காதல் மனசை மட்டும்தான் பார்த்து தான் வரும். வேறை எதையும் பார்க்காது!!

இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல வரேலை!

ஆண்களின் மனசு மென்மையானாதா ? சத்தியமா நான் நம்பமாட்டன். :lol:

ஜெனனி ,

தண்ணி அடிப்பதும் , தாடி வளர்த்துக் கொண்டும் திரியுறது ,இதெல்லாம் பழசு ... இப்ப சில ஆண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க...... ஒருவரை மட்டும் காதலிக்க மாட்டாங்க ..... ஒரு காதல் தோல்வி வந்துட்டு எண்டால் ஒரு மணித்தியாலம் கவலைப்படுவாங்க ... பிறகு அடுத்த பெண் மேல் டக் என்று காதல் வந்திடும். <_< B)

ம்ம்..அனி அதுவும் இங்க புலத்தில இப்படி பட்ட ஆண்களை நிறையவே பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

ம்ம்..அனி அதுவும் இங்க புலத்தில இப்படி பட்ட ஆண்களை நிறையவே பார்க்கலாம்.

நாங்கள் ஆண்களை மட்டும் அப்படி சொல்ல முடியாதுதானே.????????????

இந்த புலம்பெயர்ந்த நாட்டில் நம் தழிழ் பெண்களும் இதே நோக்கத்தோடுதான் இருக்காங்க இல்லையா....????

காலம் மாரிக்கிட்டே பொகுது..................... நம்மலால முடிந்த அளவுக்கு ,நமக்குள் இப்படி பட்ட மாற்றம் வாறமல் பார்த்தாலே பொதும்!!!

இல்லையா ஜனனி, அனித்தா, ஜமுனா , சினேகிதி.........???

ஜய்யோ ஜயோ பத்திகிச்சி பத்திகிச்சு அம்மா

அய்யோ ஜயோ பத்திகிச்சு பத்திகிச்சி அப்பா

அன்பு இல்லாத இதயம் , ஆண்டவன் இல்லாத கோவில்---------

இந்த இரண்டிலுமே கண்டவன் போறவன் எல்லாம் குடிருந்து விட்டு போகலாம்

அதுவும் கோவில் மடங்கள் எனறால் நாய்களுக்கு வேட்டை தான் :P

***********************************

தயவு செய்து பண்பான முறையின் கருத்துக்களை முன் வையுங்கள். கருத்துக்கள விதிமுறைகளையுயும் படியுங்கள். மீண்டும் இவ்வாறு எழுதினால் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்படும்.

-யாழ்பிரியா-

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

தங்க தங்க கற்பனைகளை அடுத்தவரின் பேரின் அவிழ்த்துவிடுவதை கள நிர்வாகம் கவனிக்க வேண்டும்.

எமது கருத்துக்கு நாகரிகமான பதிலை முன்வைக்க முடியாவிட்டால் எமது பதிவுகளுக்கு பதிலிறுப்பதை எவராமாலும் வேண்டிய அளவுக்கு தவிர்க்கலாம்..! :icon_idea:

உன் ஆதரவாய் நான் இருந்தேன்

நீ என் ஆதரவாய் இருந்தாயா??

நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும்

அதை தாங்கி பிடித்தேன்

இருந்தாலும் நமது காதலை தாக்கியது

ஒரு சுனாமி

அதையும் தாங்கியது என் காதல்

ஏன்?

நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை

நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன்

என் துணிவுக்கு தந்தாயடா

தண்டனை என்னும் அழகிய பரிசு

பாசம் வைப்பது பாவமா???

என் காதல் தப்பாகி போனதோ??

ஏன்,

இந்த வேசமடா??

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள்...

இங்கு இந்தக் கவிதை காரணமாக பெரும் மோதல்கள் நடைபெற்றுள்ளன போல் தெரிகின்றது....

காதலைப் பொறுத்தவரையில் தனிநபர்களிற்கிடையே அனுபவங்களில் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றது. எனவே, பொதுவாக ஆண்களையோ அல்லது பெண்களையோ இந்த அனுபவத்தை வைத்து எடைபோட முடியாது...

நல்ல ஆண்களும் இருக்கின்றனர். நல்ல பெண்களும் இருக்கின்றனர். கூடாத ஆண்கள், பெண்களும் இருக்கின்றனர்.

எனவே, முற்றுமுழுதாக அனைவரையும் பொதுவான விதியினுள் போட்டு உடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

சிலர் காதலித்து கலியாணம் செய்த பின் சந்தோசமாக இருக்கின்றனர்.

சிலர் காதலித்து கலியாணம் செய்த பின் துக்கமாக இருக்க்கின்றனர்.

எனவே இன்பமாக வாழ்வதும், துன்பமாக வாழ்வதும் தனிநபர்களின் தலைவிதி அல்லது அவர்கள் கைகளில் உள்ளது என்பதை தவிர இது ஆண்களின் தவறெனவோ அல்லது பெண்களின் தவறெனவோ கூறமுடியவில்லை.

மாப்பி நான் காதலிக்காமலே சந்தோசமா இருக்கிறேன் நீங்க?

உங்கள் ஆன்மாவை எப்போதும் உங்களால் உணரக்கூடியதாக இருந்தால் நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க முடியும். தன்னை யார் என அறியாதவர்கள், தனது ஆன்மாவை உணராதவர்கள் காதலித்தாலென்ன, கலியாணம் கட்டினாலென்ன ஒருபொழுதும் நிம்மதியாக, சந்தோசமாக வாழமுடியாது. அல்லது அவர்கள் வெளிக் காதல் மூலம் பெறும் அனுபவம் குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தோசத்தை வழங்கும்... எனவே மற்றவரை காதலிக்கும் முன் உங்களை - உங்கள் ஆன்மாவை காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நான் இவ்வாறு தான் வாழ்கின்றேன், வாழ முயற்சிக்கின்றேன்... :icon_idea: (அதற்காக நான் காதல் செய்ய மாட்டேன் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது)

  • தொடங்கியவர்

காதலைப் பொறுத்தவரையில் தனிநபர்களிற்கிடையே அனுபவங்களில் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றது. எனவே, பொதுவாக ஆண்களையோ அல்லது பெண்களையோ இந்த அனுபவத்தை வைத்து எடைபோட முடியாது...

நல்ல ஆண்களும் இருக்கின்றனர். நல்ல பெண்களும் இருக்கின்றனர். கூடாத ஆண்கள், பெண்களும் இருக்கின்றனர்.

எனவே, முற்றுமுழுதாக அனைவரையும் பொதுவான விதியினுள் போட்டு உடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

  • தொடங்கியவர்

உங்கள் ஆன்மாவை எப்போதும் உங்களால் உணரக்கூடியதாக இருந்தால் நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க முடியும். தன்னை யார் என அறியாதவர்கள், தனது ஆன்மாவை உணராதவர்கள் காதலித்தாலென்ன, கலியாணம் கட்டினாலென்ன ஒருபொழுதும் நிம்மதியாக, சந்தோசமாக வாழமுடியாது. அல்லது அவர்கள் வெளிக் காதல் மூலம் பெறும் அனுபவம் குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தோசத்தை வழங்கும்... எனவே மற்றவரை காதலிக்கும் முன் உங்களை - உங்கள் ஆன்மாவை காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நான் இவ்வாறு தான் வாழ்கின்றேன், வாழ முயற்சிக்கின்றேன்... :) (அதற்காக நான் காதல் செய்ய மாட்டேன் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது)

எப்படி கலைஞனால் இ ப்படி ???? :):o

நீங்க எங்கயோ பொயிற்றிங்க........................ :D:lol: எப்படி ?, இது எப்படி ஜமுனாக்கா???

[b]ஜமுனாக்க நீங்க கற்றுகோல்ல பல விடையம் இருக்கு!!!! :D:D:D

அது தான் இனியவள் அக்காட்ட கேட்டு கொஞ்சம் படித்து கொண்டு இருக்கிறேன்

:P :)

எப்படி கலைஞனால் இ ப்படி ???? :D:o

நீங்க எங்கயோ பொயிற்றிங்க........................ எப்படி ?, இது எப்படி ஜமுனாக்கா???

அவர் ஒரு இடமும் போகல்ல இங்கே தான் நிற்கிறார் :P எல்லோரும் என்னவோ எல்லாம் சொல்லுறீங்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை :)

என்னுடைய கேள்வி நான் காதலிக்கட்டா வேண்டாமா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய கேள்வி நான் காதலிக்கட்டா வேண்டாமா? :D

நல்ல பொண்ணா பார்த்து காதலியுங்கோ யார் வேண்டாம் என்றது :lol:

நல்ல பொண்ணா பார்த்து காதலியுங்கோ யார் வேண்டாம் என்றது :D

தங்கா நான் நல்ல பிள்ளையாக்கும் இருங்கோ மப்பியிட்ட்ட போட்டு கொடுக்கிறன்

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.