Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி

book_fair_london.jpg

வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்!  (ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து   வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்....

“நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான  சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும்  கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.”

11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்)  மாலை 4 மணி முதல் - மாலை 9  மணி வரையும்  .....

புத்தக கண்காட்சியும் விற்பனையும் -இரு தினங்கள் நடைபெறவுள்ளது.

இலண்டணில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகள்மற்றும்  நிகழ்வுகளும் உள்ளன.

நிகழ்வு நடைபெறும் அரங்கு

Kerala House Hall (Near the manor park Library ), 671,Romford Road, Manor Park, E12 5AD (Near the train Stations- Manor Park, Eastham, Stratford )

இந்த நிகழ்வின் தகவலை உங்கள்  நட்பு வட்டத்துடனும், இதில் ஆர்வமுள்ளவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!  -தொடர்புகளுக்கு 07817262980

அனுசரணை 
*vimpam
*Tamil Solidarity
*  லண்டன் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்
*மறுநிர்மாணம் பதிப்பகம்
*இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு
*Tamil Information Center
 
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5728:2020-03-09-07-00-59&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

கிருபன் போறீங்களா?... வார இறுதி நாட்களில் வைக்காமல் என்ன இது புதன் வியாழன் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிருபன் போறீங்களா?... வார இறுதி நாட்களில் வைக்காமல் என்ன இது புதன் வியாழன் ?

வியாழன் பின்னேரம் போகின்ற திட்டம். அனோஜன் பாலகிருஷ்ணனின் பேச்சு இருக்கின்றது.

வார இறுதியில் ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

வியாழன் பின்னேரம் போகின்ற திட்டம். அனோஜன் பாலகிருஷ்ணனின் பேச்சு இருக்கின்றது.

வார இறுதியில் ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை. 

நானும் வர முயற்சி செய்தேன்...முடியவில்லை.😞

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்றுச் சென்றிருந்தேன்

On 3/11/2020 at 8:11 PM, கிருபன் said:

வியாழன் பின்னேரம் போகின்ற திட்டம். அனோஜன் பாலகிருஷ்ணனின் பேச்சு இருக்கின்றது.

வார இறுதியில் ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை. 

இந்த நிகழ்வு உண்மையில் காலச்சுவடு கண்ணன் சுந்தரம் வருகையை ஒட்டி ஏற்பாடானது. கொரோனாவினால் பாரிஸ் வரை வந்த அவர் கண்காட்ச்சி ரத்தானதால் லண்டன் வராது இந்தியா திரும்பிவிட் டார். அவரின் வசதிக்காகவே இந்த நாட்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நானும் வர முயற்சி செய்தேன்...முடியவில்லை.😞

போயிருந்தேன்😀

சாட்சி கீழே இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, including Nithiyanandan Muthiah and Selvadurai Thevarajah, people standing

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

போயிருந்தேன்😀

சாட்சி கீழே இருக்கு

நல்ல காலம் நான் வரேல்ல 😁
 
நிகழ்வை பற்றி எழுத காணேல்ல ...என்னன்ன புத்தகங்கள் வாங்குனீங்கள்?...கிழக்கு மண் என்ற நூல் விற்பனைக்கு இருந்ததா ?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

நிகழ்வை பற்றி எழுத காணேல்ல ...என்னன்ன புத்தகங்கள் வாங்குனீங்கள்?...கிழக்கு மண் என்ற நூல் விற்பனைக்கு இருந்ததா ?
 
நிகழ்வைப் பற்றி அறிய Fauzer Mahroof முகநூலுக்குப் போனால் போதும்!

நான் வாங்கிய புத்தகங்கள் 17! (இப்போதுதான் எண்ணிப் பார்த்தேன்😁)

large.B292704D-3C2F-4123-9312-4FC030B132A7.jpeg.880064afbbd9cd44abda4d1989923d8c.jpeg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.