Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat May 26 8:31:47 EEST 2007

நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி

சுவிஸ், சூரிச்சில் நீச்சல் தடாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

சிறுப்பிட்டியைச் சேர்ந்த சிவநேசன் தம் பதிகளின் புதல்வியான வாசுகி சிவநேசன் (வயது 7) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். (அ1)

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் இது ஒரு பரிதாப மரணம். நினைக்கவே கவலையாக உள்ளது.

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் பயிற்சியின்போது என்றால் காப்பாற்றி இருக்கலாமே

இது நீச்சல் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தல்ல.

அது தவறான தகவல்.

உண்மை இதுதான்...............

மேற் கூறிய சிவநேசன் தம்பதியருக்கு இரு குழந்தைகள்.

பெற்றோர்

இறந்த வாசுகியை அன்றுதான் நீச்சல் பயிற்சிக்கு சேர்ப்பதற்காக

நீச்சல் பயிற்றுவிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கே பயிற்சியாளரிடம் அழைத்துப் போவதற்கு உடை மாற்றிய குழந்தை

பெற்றோரை விட்டு அங்கே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது.

வெகு நேரம் கழித்து

தன் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத பெற்றோர் தேடத் தொடங்கிய போதுதான்

குழந்தை தண்ணியில் விழுந்து மூழ்கி இருப்பதை கண்டிருக்கிறார்கள்.

வெளியே தூக்கிய போது பிணமாகத்தான் எடுத்திருக்கிறார்கள்.

இது பெற்றோரது கவனயீனத்தால் வந்த கொடுமை.

பயிற்சியாளர்கள் கையில் குழந்தைகளை ஒப்படைப்பதற்கு முன் அழைத்துச் செல்வோர் கவனமாக இருத்தல் வேண்டும்.

தவிர இந் நாட்களில் யாரும் நீச்சல் தடாகத்துக்கு வராததால்

குழந்தையை காப்பாற்ற யாருமே பக்கத்தில் இல்லாமல் போயிருக்கிறது.

இது எனக்கு கிடைத்த தகவல்.

தவறான தகவல்கள் ஏனைய குழந்தைகளை பயிற்சிகளுக்கு அனுப்புவதைக் கூட தடுத்து விடும்!

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தவறான தகவல் தரவில்லை! தவறாக விளங்கியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்.

குழ்ந்தையை தனியே விட்டுவிட்டு பயிற்சியாளருடன் தந்தை பேசிக்கொண்டிருந்திருக்கிறா

ஆம் இது ஒரு பரிதாப மரணம். நினைக்கவே கவலையாக உள்ளது.

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

நான் தவறான தகவல் தரவில்லை! தவறாக விளங்கியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்.

குழ்ந்தையை தனியே விட்டுவிட்டு பயிற்சியாளருடன் தந்தை பேசிக்கொண்டிருந்திருக்கிறா

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேல் சொல்வதுபோல் 500 பேர் நீச்சலடிக்குமிடத்தில் இடத்தில் ஒரு குழந்தையின் மரணம் சர்வசாதாரணமல்ல?எனினும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்று பல தமிழ் குழந்தைகள் நீச்சல் குளத்துக்கு போன இடத்தில் இறந்திருக்கினம். இனியாவது இதிலிருந்து மீள வழி தேடுவோம்.

Adliswil: Mädchen ertrunken

Am frühen Dienstagabend (22.5.2007) ist im Hallenbad Adliswil ein sechsjähriges Mädchen ertrunken.

Das Mädchen war von seinen Eltern zum Schwimmunterricht begleitet worden, war jedoch beim Appell um 17.00 Uhr nicht anwesend. Kurz darauf bemerkte eine Frau ein Kind auf dem Grund des an dieser Stelle zwei Meter tiefen Schwimmer-Bassins, zog es herauf und ein Badegast begann sofort mit der Reanimation. Leider gelang es auch dem sofort alarmierten Bademeister und der Notärztin nicht, das Leben des Mädchens zu erhalten. Die Todesursache ist unbekannt und bildet Gegenstand der laufenden Ermittlungen.

Kantonspolizei Zürich

Informationszentrale / Tel. 044 247 36 36

Hans Leuenberger

மாநிலப் பொலிஸாரின் அறிக்கையின்படி நீச்சல் பயிற்சியிலீடுபட்டிருந்த சிறுமி மாலை 5 மணி போல் ஏனையோர் பயிற்சி முடிந்து வெளியேறியபின்னும் குறிப்பிட்ட சிறுமி வெளிவரவில்லையென்பதை அவதானித்துள்ளனர். அங்கு நீந்திக்கொண்டிருந்த இன்னொரு பெண்மணிதான் 2 மீற:றர் ஆழத்தில் சிறுமியின் உடலிருப்பதைக் கண்டு அவ்வுடலை மேலே கொண்டு வந்துள்ளார். பின்பு முதலுதவிச் சிகிச்சைகளும் வழங்கிப் பாரர்த்துள்ளனர். ஆனால் பலனில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.