Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 160
  • Views 18.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பான் புரோட்டா..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவர்களால் கைவிடப்பட்ட இவர்கள் வாழ்க்கையில் போராடி உழைக்கும் வீர பெண்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூரில்  நல்ல அசைவ சாப்பாடு சாப்பிட ஒரு உணவகம் எதுன்னு யாரைக்கேட்டாலும் செல்லும் உணவகமாக திகழ்கிறது செல்லம் மெஸ், பல ஊர் தாண்டி இங்கு உணவு சாப்பிட வருகிறார்கள். ஆத்மார்த்தமான ஒர் அசைவ உணவை 68 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறார்கள்.
Address: 
Sellam mess (Lucky mess)
Pookara Street
Near vadivaasal
Alanganallur, Tamil Nadu 625501

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2020 at 11:22, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

தமிழ் நாடோ அல்லது வேறு எந்த இடமாயினும், இப்படியான் உணவகங்கள் சாதாரண அடிப்படையானா சுகாதார காப்பு முறைகளை கையாள வேண்டும்.

1.) உணவு தயாரிக்கும் கைமுறை (food preparation gloves).

2.) தலைமயிரை கட்டி வைக்கும் போர்வை (hair cap).

3.) சமைக்கப்பட்ட உணவை மூடி வைத்திருப்பது அல்லது மூடப்படக்கூடிய shelf இல் வைத்திருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

101 % உண்மை.. மக்களுக்கு கல்வியறிவு , சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு இன்னும் தேவை தோழர்.. 👍

4 hours ago, Kadancha said:

தமிழ் நாடோ அல்லது வேறு எந்த இடமாயினும், இப்படியான் உணவகங்கள் சாதாரண அடிப்படையானா சுகாதார காப்பு முறைகளை கையாள வேண்டும்.

1.) உணவு தயாரிக்கும் கைமுறை (food preparation gloves).

2.) தலைமயிரை கட்டி வைக்கும் போர்வை (hair cap).

3.) சமைக்கப்பட்ட உணவை மூடி வைத்திருப்பது அல்லது மூடப்படக்கூடிய shelf இல் வைத்திருப்பது.

தங்கள் கருத்துக்கு நன்றி..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நியூயார்க் - தோசை மனிதர் .. 👌

இவர் ஈழ தமிழில் கதைக்கிறார் என்டு நினைக்குறன்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நியூயார்க் - தோசை மனிதர் .. 👌

இவர் ஈழ தமிழில் கதைக்கிறார் என்டு நினைக்குறன்..👍

ஆமா ஈழத் தமிழர்தான், நல்ல உழைப்பு👍

இங்கு இப்படி கடை வைக்க முடியாது

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஒரு தாயகம் .👌

 

  • கருத்துக்கள உறவுகள்

 கருவாடு குழம்பு .👌

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூர் பாயா கடை ..

 

  • கருத்துக்கள உறவுகள்

செயராமு உணவகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை மனிதரின்

ஒரு உணவகத்துல வேலை பார்த்துட்டு, பிறகு உணவு சார்ந்த சின்ன சின்ன வேலைகள் பார்த்துட்டு இன்னிக்கு ஒரு உணவகத்துக்கே உரிமையாளரா உயர்ந்து பல நிரந்தர வாடிக்கையாளர்கள தன் வசம் தக்கவச்சிருக்கார் மதுரை அபிராமி டிபன் சென்டரோட உரிமையாளர் திரு.ரங்கநாதன்.
இவரோட வெற்றிப் பயணம் பற்றிய தன்னம்பிக்கை பதிவு இது.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா பாயின்ர பொடி தோசை ..👌

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணம் "கையேந்திபவன்" கறி வடை கடை ..👌

 

  • கருத்துக்கள உறவுகள்

தம் புரியாணி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

10 ரூபாய்க்கு 4 இட்டலி ..👌

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கைகள் உணவகம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெஞ்சு கடை ..👌

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகை புயல் விரும்பி உண்ணும் குழம்பு கடை ரூ.30 முதல் | 60/- Unlimited Non-veg meals

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Salem R R Tamilselvan  - உங்களின் நல்ல மனதிற்கு இன்னும் பல்லாண்டு சந்தோஷமாக உங்கள் குடும்பத்துடன் வாழ பிரார்த்தின்றேன் 🙏

சென்னை வேளச்சேரியில் Phoenix Mall எதிரில் இயங்கும் சேலம் RR பிரியாணி உணவகம் தற்போது தன் பிரியாணி விற்பனை நேரமான 11am to 4pm மணிதவிர மற்ற நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் சிறப்பு SALEM RR SPECIAL TIFFIN CENTERஆக செயல்படுகிறது. தன்னிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவியை செய்துள்ளார் இந்த உணவகத்தின் உரிமையாளர் Salem R R Tamilselvan ஐயா அவர்கள். மேற்கொண்டு இந்த தன்னம்பிக்கை நண்பர்களான இவர்கள் இந்த உணவகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு இது.

விரைவில் இவர்கள் நல்ல நிலைய அடைய மனதார வாழ்த்துகின்றேன்

நல்லதொரு சிறந்த காணொளி

நல்லதொரு தூர நோக்கும் இவர்களுக்கு - ஆண்டவனின் அருளால் வெகு சிறப்பாக வருவார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையும் மசால் வடையும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சோறு & கஞ்சி கடை - மதுரை 

 

  • கருத்துக்கள உறவுகள்

😊 ..புரியாணி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.