Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலா அவள் எங்கள் குழந்தையடி

 

 

  • Replies 2.9k
  • Views 225.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலையிலே அலையோசையிலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாராரு பிள்ளையாரு வாராரு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி 

    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கரக்கது ராமாரே
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    
    
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி


    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திருப்புகழ் பாடல் 0435 திருவருணை பகுதி 0420 பாடல் மற்றும் விளக்கம் தமிழில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகூரார் தர்பார் அல்லா 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி
ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்.
திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன். 

கண்ணபுரம்...

நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலாவதக விமானத்தை நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன். 

கண்ணபுரம்...

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்.
பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன். 

கண்ணபுரம்..

எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்.
கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன். 

கண்ணபுரம்.

 

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சப்புடவைக்காரி மாரியாத்தா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூறுமுறை போற்றி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
(உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!)

நிதி வேண்டும் ஏழைக்கு - மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!
(உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் - மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை - பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு - ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!
உந்தன் வரம் வேண்டுமே!
(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி - அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் - பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா
அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேகம் அபிஷேகம்

 

  • கருத்துக்கள உறவுகள்

மனிசி வெளியில விடாமல் உங்களுக்கு சங்கீத வகுப்பு எடுக்கிறாவோ ?????🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசி வெளியில விடாமல் உங்களுக்கு சங்கீத வகுப்பு எடுக்கிறாவோ ?????🤣

இப்போ தானே கொரோனா ஆசிப் பக்கம் போய் இருக்கு சோ அதனால் அண்ணா லொக் டவுண்.😄😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனிசி வெளியில விடாமல் உங்களுக்கு சங்கீத வகுப்பு எடுக்கிறாவோ ?????🤣

 

15 minutes ago, யாயினி said:

இப்போ தானே கொரோனா ஆசிப் பக்கம் போய் இருக்கு சோ அதனால் அண்ணா லொக் டவுண்.😄😃

முடியலை சுமே & யாயினி, நானும் விரும்பி மனைவியிடம் சங்கீதம் படிக்க போனேன், போன அன்றே அடித்து கலைத்துவிட்டார், என் குரலினை கேட்டு 😂, youtube தான் தஞ்சம்😪

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் மாய கண்ணன் 

 

6 hours ago, உடையார் said:

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில்

 

காலை வணக்கம் உடையார்! 

அழகான பாடல், மனதைத் தொட்டுச்செல்கிறது! நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தோழி said:

காலை வணக்கம் உடையார்! 

அழகான பாடல், மனதைத் தொட்டுச்செல்கிறது! நன்றி!

வணக்கம் தோழி, காலை எழுந்தவுடன் இப்படிப்பட்ட படால்களை கேட்க நாள் முழுதும் மகிழ்ச்சியாக போகும். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் 

அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே

3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்

4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா

5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்

6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் 
மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் 
பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் 
தேரிலே
தாகங்கள் இன்பக் கள்ளில் 
ஊறுதே

காதலென்னும்..ஹோ..
காதலென்னும் கூட்டுக்குள்ளே 
ஆசைக் குயில் கொஞ்சுதம்மா

இவள் வண்ணங் கோடி 
சின்னந் தேடி
மின்னும் தோளில் 
கன்னங் கூட
சந்தம் பாடி
சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

வானத்தில் செல்லக் கண்ணன் 
பாடுவான்
கானத்தில் சின்னப் பெண்ணும் 
ஆடுவாள்
ஆயர்கள் மத்துச் சத்தம் 
போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் 
நேரமே

மாலை நிலா.. ஹ..ஆ..
மாலை நிலா பூத்ததம்மா 
மௌன மொழி சொல்லுதம்மா

ஒரு அந்திப் பூவில் 
சிந்தும் தேனில்
வண்டு பேசும்
தென்றல் வீசும்
கண்ணன் பாட
கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

காற்றில் குழலோசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்"

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரை நாள் தோறும் நாடுங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரமலான் பிறையே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.