Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் சுவிஸ் செங்காளன் கதிர் வேலாயுத சுவாமியின் புகழ் பாடும்   “ஆனந்த அருட்கோலம்”எனும்  எட்டு பாடல்கள் அடங்கிய எமது இசைத்தொகுப்பில் இருந்து மற்றும் ஒரு பாடலாகிய இப்பாடலை வெளியீடு செய்கின்றோம் 

பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் 
பாடலாசிரியர் -விஸ்வசீதா அட்சரநாதன் 
பாடல் குரல் வடிவம் -பிரதா கந்தப்பு 
வெளியீடு -செங்காளன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் (சுவிஸ் )

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

கதீஜா எம் தாயே...

மாறாதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா

நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)

1. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி
மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்
உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்
களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2


2. என் சிறு இதய வயலுமே செழிக்க
 இனியவர் சிலரை அனுப்பி வைத்தாய் -2
அவர் அன்பென்னும் நீரிலும் அருங்குண ஒளியிலும்
அனுதினம் என்னை வளர வைத்தாய் -2


3.உண்டிட உணவும் உடையுமே கொடுத்து
ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்
அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து
அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 திருவுந்தியார் | வளைந்தது வில்லு ...

வாழ்வே பொய்யப்பா 

மந்திர முதலே கந்தையா

அழகு வடிவேலவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

யா ரஸூலல்லாஹ் என்றழைப்பீர்

நபியே... நான் என்றும் உங்கள் அன்பன் அல்லவா 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்கு சொல்லிடுவேன்

ஆயிரம் நன்றி சொல்வேன் உனக்கு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார வடிவேலன் சேவர்கொடி அழகா

கல்யாண முருகன்

 

கையில் ஒரு வேலுடன்

 

எங்க முத்தாரம்மா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

கருணைக்கடல் நாகூரா... உம்மை நம்பி வந்தேன் தெய்வீகரே

பூ வானுலகாழ்பவனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தன் இதயகானம் என்றும் உன்னை பாடும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி) 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

உரூஸ் நிய்யத் பைத்

அஹ்மதுல்லாஹ் பைத்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் 

 

நன்றியால் துதிபாடு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனே

 

ஜக மாயை - திருப்புகழ்

முருகன் சுப்ரபாதம்

லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு லக்ஷ்மி வாராய் என் இல்லமே

ஓம் நமோ நாராயண சிறந்த திருப்பதி பெருமாள் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்

மதீனா மணல்வெளியில்.🙏

அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானம் திறந்து வெண் புறா போல இறங்கி வரவேண்டும்.

விண்மீன் முடியென அணிந்தவளே
எங்கள்
மரியே நீ வாழ்க
விண்ணக மண்ணக காவலியே
எங்கள் மாதா நீ வாழ்க - (2)
அம்மா நீ வாழ்க
அமலியே நீ வாழ்க
அடைக்கலமே வாழ்க - எங்கள்
ஆறுதலே வாழ்க - (2)

விண்மீன்.....

1. ஏழை மகனாம் இயேசுவுக்கு நீ
எண்ணும் எழுத்தும் போதித்தாய்
எல்லாம் அறிந்த இறைவனுக்கே
உறைவிடம் ஆனவளே - (2)
பிள்ளைகள் எம்மை கண்பாரும்
அறிவில் கரை சேரும் - (2)
கண்மணிபோல் காத்திடம்மா
வழித்துணையும் நீயம்மா


2. வேளை நகரில் அமர்ந்தவளே நீ
வேண்டும் வரங்கள் அருள்வாயே
தேவையில் தேடி வருவோரை
தேற்றிடும் தாரகையே - (2)
கருணை மழையே கார்முகிலே
கனிவே கனியமுதே - 2
கரம்பிடித்தே எமை நடத்தும்
ஒளியின் வழியே நீயம்மா - 2
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீத விநோத - திருப்புகழ் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்  🙏

 

அல்லாவை நாம் தொழுதால்... சுகம் எல்லாமே ஓடிவரும்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழிசை நாதனே எழுவாய் - இறை
அருளை என்னில் நீ பொழிவாய்
பல வரங்கள் தந்து எனைக் காப்பாய்
வழிகாட்ட எழுந்து வருவாய்

1. வாழ்வும் வழியும் நீ எனக்கு வளங்கள் சேர்க்கும் அருமருந்து (2)
உறவை வளக்கும் விருந்து -2
என்னில் நிறைவை அளிக்கும் அருளமுது
பாடுவேன் பாடுவேன் பல சிந்து
பாரினில் வாழுவேன் உனில் இணைந்து (2)

2. விழியும் ஒளியும் நீ எனக்கு விடியல் காட்டும் ஒளி விளக்கு (2)
மனிதம் வாழும் தெய்வம் -2
என்னில் புனிதம் வளர்க்கும் நல் இதயம்
பாடுவேன் பாடுவேன் ... ...

உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனித்தமான - திருப்புகழ்

அகர முதலென - திருப்புகழ்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்  🙏

குத்புல் அக்தாபே குருமணியே
குறைகள் அகன்றிட வாரீர்
தக்வா நெறிகள் தளர்ந்துவிடாமல்
தளைத்திடவே முகம் பாரீர் (2) 

1. பயகம்பர் குலப் பேரரே பொங்கும்
 பக்தாதில் வாழ்வோரே
பக்தி நிலையினில் உயர்ந்தவரே
தனிப் பரங் குதுபே வருவீரே

2. ஹஸன் ஹுஸைனாரின் பரம்பரையோரே
ஹகீகத்தை அறிந்தோரே
மகத்துவ நகரும் மலக்குடன் ஜின்னும்
மதித்திடும் மாண்பு கொண்டோரே

3. உபய பாதங்களை உயர் வலிமார்களின்
தோள்களில் பதிய வைத்தோரே
தேவாதி தேவன் கற்பனையும்
ஏற்புறமாக்கி வித்தோரே

4.வனிதையர் எழுபது பேருடன் ஒருவர்
ஓரிரவில் விபச்சாரம்
செய்திடும் கற்பனையை கனவாக்கிய
காரணர் முஹிய்யத்தீனே (குத்புல்)


5. யா முஹியித்தீன் யாருமில்லை எம்மைக்
 காத்திடவே வருவீரே
என்றொரு கூச்சல் கேட்டதும் கள்வரை
மிதிவடி வீசிக் கொன்றோரே

6. சூரியன் சந்திரன் வருடங்கள் மாதங்கள்
வள்ளலே உங்கள் மீதிலே
வரிசை ஸலாத்தினை வழங்கிடும்
கடமை வழமையிலே தவறாதே...

 

நஹ்மதுஹு வனுஸல்லி வனுசல்லிமு அலா ரஸூலிஹில் கரீம்.... 

குத்புல் அக்தாப் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு உரூஸ் முபாரக் ரபீயுல் ஆகிர் 11

ஜீலானி மீறா தன் ஜீனத்துள்ள மாலைதனை
மயலாகக் கேட்பவர்க்கு வாழ்வு மிகவுண்டாகும் 

நாட்டமுடன் கேட்பவர்க்கு நன்மை மிகவுண்டாகும்
கூட்டமுடன் கேட்பவர்க்கு ஹுதா பறக்கத்துண்டாகும்

பொல்லாங்கு நோயகலும் புண்ணியங்களுண்டாகும்
நல்லார் நபியுடைய நாட்டமவிர்க்குண்டாகும்

மறுமைதனிற் ஷெய்குடனே மஹ்ஷறிலேயாயிருப்பார்
வெறுமையல்லா மகன்றிருக்கும் வீறுடையோர் பறக்கத்தினால்

யா ரப்பி ஸல்லி வசல்லிம் அலா ஹைரின்னபி
வல் ஆலி வஸ்ஸஹ்பி வ கௌதுல் அஃழம் முஹ்யித்தீன்

மௌலாய ஸல்லி வசல்லிம் தாயிமன் அபதா
அலா ஹபீபிக ஹைரில் ஹல்கி குல்லிஹிமி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ.

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ

இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா

ஜபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே

திருவாவி னன்குடிப் பெருமாளே
திருவாவி னன்குடிப் பெருமாளே

திருவாவி னன்குடிப் பெருமாளே
பெருமாளே . . .  பெருமாளே . . .

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி |

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

கஸீதா முஹம்மதிய்யா

 

திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருட்பெரும் சுடரே தனிப்பெரும் கருணையே

அமலோற்பவியே தாயே நீயே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும்
காடுகள் புக்கும் தடுமாறி

காய்கனி துய்த்தும் காயமொ றுத்தும்
காசினி முற்றும் திரியாதே

சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம்
தேற உதிக்கும் பரஞான

தீப விளக்கம் காண எனக்குன்
சீதள பத்மம் தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரம் தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும் கதிர்வேலா

தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும் புலியூரா

சூரர் மிகக்கொண் டாட நடிக்கும்
தோகை நடத்தும் பெருமாளே

பன்னிரு கண்களில்

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.