Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

பாசி பட்டினம் சிமானே வலியோரின் கோமான்னே

 

  • Replies 2.9k
  • Views 225.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தார் தாமே

என்னை மறவாதவரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஹரிஹர புத்திரனாம் -

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

ஏர்வாடி தப்ஸ்: நினைவு யாவும் உங்கள்

குன்ஹு தாத்திலே இரகசிய பொருளே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும்

தேவனே நான் உமதண்டையில்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றங்கரை வேலனுக்கு அரகரோகரா

வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு சந்நிதி முருகன் ஆலய 2014ம் ஆண்டிற்கான மகோற்சவத்தை முன்னிட்டு DD தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட காணொளிப் பாடல்.

பாடல் வரிகள் :- வெற்றிவேல் துஷ்யந்தன் 
இசை :- C. சுதர்சன் 
இயக்கம் :- க. சிவதுஸ்யந்தன்
தயாரிப்பு :- DDTV
பாடியவர் :- பஞ்சமூர்த்தி குமரன் 
ஒளிப்பதிவு :- ஜெயேந்திரா, சிவதுஸ்யந்தன், மயூரதன் 
படத்தொகுப்பு :- ஜெயேந்திரா
நடனம் :- ஹிமாலயா நடனக்குழு
 

செல்வச்சந்நிதி பாட்டு

 

பாதிமதி சூடி வரும்

 

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்  🙏

வள்ளல் இமாம் பூஸ்ரி வாழ்ந்த கதை சொல்லவா ? 

 

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவை இல்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்

கல்லறை திருவிழா

பல்லவி :

கொட்டும் பனியில் குளிர்நிலா
மண்ணில் வந்த பாலகனே
உனை தொட்டு தழுவி அணைக்க 
எந்தன் உள்ளம் ஏங்கிடுதே -2
அன்னை மடி மீது நீயும் தவழ 
கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்
மாட்டுத் தொழுவமாய் எந்தன் 
உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார்
  
எந்தன் நண்பனாய் அன்பனாய் 
நீயும் மாறிட
எந்தன் உயிருள்ள நாளெல்லாம் 
உம்மை போற்றுவேன் - 2

சரணம் :
         
வானின் நீளம் ஓடும் நீரும் 
உம் அன்பை அறிந்ததே   
பாவியான எந்தன் உள்ளம் 
உம்மை   மறந்ததே                   
சாதி மதம் தேடல் இங்கே                     
அன்பை அழித்ததே                         
உண்மையான அன்பிற்காக                  
எங்கியே நின்றதே   
ஒரு தாயை தேடும் பிள்ளை போல 
அன்பை தேடி நின்றேன்
இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே 
உம்மை கண்டுக்கொண்டேன்
இருள் யாவும் மறைந்திடும்                  
ஒளி எங்கும் பரவிடும்
இதை யாவரும் காணவே                     
உம் வருகை உணர்த்திடும்
           
என்னை வீழ்த்திட தாழ்த்திட               
யார் யார் நினைப்பினும் 
உந்தன் பார்வையில் பாதையில் 
என் தேடல் வேண்டுமே - 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

2015 மாசி மாதம் செல்லச்சந்நிதி கோவில் சென்று இவ்இறுவெட்டு வெளியிட்டதில் மிகுந்த சந்தோசம்! சதீசுக்கும்.பாடகர்களுக்கும் ஆலய நிர்வாகத்தினர்கும் நன்றி...!பாடல்...star சிறி..சதீஸ்..பற்றீசியா.. அட்சரா..ஆரபி.... ஆக்கம் இசை....star sri parisமுருகன் பாடல் ..குரல்...! starசிறி..சதீஸ்..பற்றீசியா அட்சரா..ஆரபி... ..இசை ஆக்கம்..star sri paris..2015

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

நாயகத்தை காணாத கண்ணும்

 

பூந்தென்றல் காற்றாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2
ஆதிரையோரையீடேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

1.ஆதாம் சாதி ஏவினார்
ஆபிரகாம் விசுவாசவித்து-2
யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்-தாம், தாம்

2.பூலோக பாவ விமோசனர்
பூரணக் கிருபையின் வாசனர்-2
மேலோக ராஜாதி ராஜன் சிம்மாசனன்-2
மேன்மை மகிமை பிரதாபன் வந்தார்-தாம் தாம்

3.அல்லேலூயா சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே-2
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட-2
அற்பரன் மெய்பரன் தற்பரனார்

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,
மரியாம் கன்னியிடமுதித்து-2
மகிமையை மறந்து தமை வெறுத்து-2
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே
சர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமைய அற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த
சந்தோஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன்
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா

 

 

 

 

கதிர்காம முருகையா உருகையா 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்  🙏

 

வெள்ளிக் கதவை

கார் மேகம் குடை பிடிக்கும் - தப்ஸ்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மா பூ மகிழம் பூ

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூரணத்தை கையில் 

கற்பகமே உந்தன் பெற்பதங்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

அஜ்மீரின் ராஜா

 

நபிவழி நடந்தால் நரகமில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா - என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா   --2

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு - இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ --2
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா  --2

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ  --2
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா  --2

கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் 
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2 
ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2 
இறைவா உன்னை என்று நான் காண்பேன் - 2 
கண்ணீரே எந்தன் உணவானது

2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2 
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க - 2 
என் உள்ளம் பாகாய் வடிகின்றது  

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலாயுதா வினை தீர்ப்பவா பாடல்

அழகான தம்பிலுவில் கண்ணகி 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ!

மழலை இதயம் நாடி வருவோர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் காவியம்

கதிர்காம கந்தன் கும்மிப்பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.