Jump to content

மசாலா கலவன் சம்பல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

செத்தல் மிளகாய், பச்சை மிளகாய், மிளகு எல்லாம் போட்டு செய்த ஒரு கலவன் சம்பல்.

இன்று தான் பார்க்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உரலில் இடித்தால் சம்பலில் ஒரு தனிச்சுவையே இருக்கும்.
இணைப்புக்கு நன்றி நாதம்.
என்ன இப்ப கொஞ்ச நாளா நோனா மாரோடு தான் பொழுது போகுது.
சரி போகட்டும், போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாசிக் கருவாடும் போடுகின்ற படியால்... 
சம்பல் நல்லாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
செய்வதும்... சுலபம் போலுள்ளது. 
இணைப்பிற்கு... நன்றி நாதம்ஸ். :)

இது.. என்னத்தோடை  சாப்பிட நல்லது, என்று அந்த நோனா சொல்லியிருந்தால்...
அவவின்.. குரலை கேட்டு, நாங்கள் "புளகாங்கிதம்" அடைந்திருப்போம். 😝

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஈழப்பிரியன் said:

உரலில் இடித்தால் சம்பலில் ஒரு தனிச்சுவையே இருக்கும்.
இணைப்புக்கு நன்றி நாதம்.
என்ன இப்ப கொஞ்ச நாளா நோனா மாரோடு தான் பொழுது போகுது.
சரி போகட்டும், போகட்டும்.

Shanthy's Jaffna Kitchen இவர் யாழ்பாணம் ஈழப்பிரியன்

ஊருக்கு போகும்போது தங்குமிட வசதிகளை இலவசமாக  கிடைக்கும் நோனா மாருடன் தொடர்பு இருந்தால், நானும் அவர்களின் விசிறியாகிவிட்டேன் இப்ப😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, உடையார் said:

Shanthy's Jaffna Kitchen இவர் யாழ்பாணம் ஈழப்பிரியன்

ஊருக்கு போகும்போது தங்குமிட வசதிகளை இலவசமாக  கிடைக்கும் நோனா மாருடன் தொடர்பு இருந்தால், நானும் அவர்களின் விசிறியாகிவிட்டேன் இப்ப😀

ஓ சரி ,சரி.
தகவலுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.