Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று திறனாளிகளின் திறமைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை கருவி வாசிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்

 

  • Replies 136
  • Views 18.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் முதல் காதலி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamilan Udukkai Vs Punjab Bagdu 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சக்கருவிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி உடையார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆட்டிசத்தை வென்ற பாகிஸ்தான் தாய் - மகனுக்காக ஆட்டிசம் நிபுணராக மாறினார்

 

சாதனைக்கு ஆட்டிசம் தடையல்ல: 8 மாதங்களில் 45 ஆசனங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rs 100 vs Rs 10

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு கற்பிக்கும் இல்லம்

 

Rs 500 vs Rs5

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

What is Autism?  documentary by Dakshinya Schoo

 

நண்பர்கள் நாள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சாலையில் நின்று வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்: 2 மணி நேரத்தில் அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

சாலையில் நின்று வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்: 2 மணி நேரத்தில் அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!.
தூத்துக்குடி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது சாலையோரம் கையில் கோரிக்கை மனுவுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காரை நிறுத்தி விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி அடுத்த 2 மணி நேரத்தில் அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
 
தூத்துக்குடியில் இன்று காலை ரூ.367.75 கோடி திட்டப் பணிகளை முதலமைச்சர்  பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ 16 கோடியில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரியல் முடுக்கி என்ற நவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
 
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது வழியில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்றிருந்ததைக் கவனித்த முதலமைச்சர் பழனிசாமி காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி அப்பெண்ணை அழைத்து விசாரித்தார்.
 
அந்தப் பெண்மணி தன்னை முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரி என்றும் கணவர் சின்னத்துரை கூலி வேலை பார்ப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். தங்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும், கணவரின் கூலி வேலை வருமானம் குடும்பத்துக்கு போதாததால் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கோரி மனுவினை அளித்தார்.
 
மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அப்பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்.
 
பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் அப்பெண்ணிடம் வழங்கினார். இதனை எதிர்பார்க்காத அப்பெண் அரசு வேலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். 
 
மேலும், இந்தப் பணியின் மூலம் மாதம் ரூ.15,000 ஊதியமாகக் கிடைக்கும் என்றும், எனவே இந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும்" என அப்பெண்ணுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். 
 
கோரிக்கை மனு அளித்த 2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட சம்பவம் கட்சியினர் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.202011111451544912_samy01._L_styvpf.gif
 
இது குறித்து மாரீஸ்வரி, தனது வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் மனு அளித்தவுடன் எனது கோரிக்கையினை ஏற்று உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணியினை வழங்கிய முதலமைச்சருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

வாழ்கை அழகானது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகம் - பாராட்டுக்கள் (தமிழும் ஆங்கிலமும் கலந்தது) 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி மகேந்திரனுக்கு பாராட்டுக்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மாற்று திறனாளி (விளங்குவதற்கு மொழி தேவையில்லை)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் கலை விழா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்திற்கான விதையாகும் திறனாளிகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் பாங்கு சொல்லும் விதத்தை பாருங்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுதிறனாளிகளை நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடுத்தி வெற்றிபெற செய்தவர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் உலர்உணவு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கில் அமைந்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தில் இன்று (03-12-2020) வியாழக்கிழமை  காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.

குறிப்பாக சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டதோடு கருவிமாற்றுத்திறனாளிகள் சமூகவள நிலையத்தினால் ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் பொதுமக்களிடையில் நடாத்தப்படும்  கவிதை, கட்டுரை, ஓவியம், சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பரிசில்கள் வழக்கப்பட்டது. 

மேலும் புலம்பேர் நாடுகளில் இருந்து தாயக உறவுகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட  பெறுமதிமிக்க அத்தியஅவசிய உணவுப்பொருட்கள் ஆடைகள் என்பன மாற்றுத்திறனாளிகளுக்கு கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள குடும்பத்தினர் வழங்கி வைத்தனர். 

குறித்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சமூக நலன் விரும்பிகள் மற்றும் கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூகவள குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனாகவே பிறப்பது பாவம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.