Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் அறிவு - நகைச்சுவை குட்டிகதை - வாரியார் சுவாமிகள்🙏👍

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

 

கிருபானந்த வாரியார் இலங்கை தமிழர் பற்றி நிறய இடங்களில் பெருமையாக சொல்லியிருக்கிறார். மிகுந்து கடவுள் பதியும், சொற்பொழிவு நேரத்தில் அமைதியாக இருந்து கேட்கும் பாங்கும் தனக்கு மிகவும் பிடித்த விடயம் என்றும்  கூறியிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலையெழுத்து என்ன? நகைச்சுவை விருந்து, சுவாமிகளின் சொற்பொழிவு

 

16 hours ago, nilmini said:

கிருபானந்த வாரியார் இலங்கை தமிழர் பற்றி நிறய இடங்களில் பெருமையாக சொல்லியிருக்கிறார். மிகுந்து கடவுள் பதியும், சொற்பொழிவு நேரத்தில் அமைதியாக இருந்து கேட்கும் பாங்கும் தனக்கு மிகவும் பிடித்த விடயம் என்றும்  கூறியிருக்கிறார்.

ஓ அப்படியா, அவரின் பிரசங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கிருந்து தோன்றியது? 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொய்யே சொல்லாத திருடன் | நகைச்சுவை சிறுகதை | வாரியார் சுவாமிகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் பெரியவன்? யார் சிறியவன்? | நகைச்சுவை சொற்பொழிவு | வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal Speech

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபானந்தவாரியார்ரை சொற்பொழிவு  கேட்க/பார்க்க நகைச்சுவையாயும் இருக்கும் அதோடை ஆன்மீக சிந்தனைக்கருத்துக்களும் இருக்கும்.இவரை இணுவில் கோயில்லை சந்திச்ச ஞாபகம் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புலவர்கள் = வறுமை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழியாத இன்பம் எது? | வாரியார் சுவாமிகளின் அற்புதமான விளக்கம்

 

On 2/8/2020 at 17:39, குமாரசாமி said:

கிருபானந்தவாரியார்ரை சொற்பொழிவு  கேட்க/பார்க்க நகைச்சுவையாயும் இருக்கும் அதோடை ஆன்மீக சிந்தனைக்கருத்துக்களும் இருக்கும்.இவரை இணுவில் கோயில்லை சந்திச்ச ஞாபகம் :rolleyes:

எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, கொடுத்து வைத்தனீர்கள்🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு | நகைச்சுவை கதை | வாரியார் சுவாமிகள்

காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு
ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்
ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை
தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!
(தாயுமானவர்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மந்திரிக்கு என்ன இலக்கணம்?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருப்பதுவே சுகம் | நகைச்சுவை | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு | Variyar Swamigal comedy speech

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உண்டு இல்லை என்பவர்கள் உலகில் உண்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் | வாரியார் சுவாமிகளின் அருமையான விளக்கம்

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிலருக்கு உதவி செய்தால், பலர் நமக்கு உதவுவர். நகைச்சுவை சிறுகதை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெய்யுடம்பா? பொய்யுடம்பா?-

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடுத்த காரியம் பழம் ஆக வேண்டுமா? | கைத்தல நிறைகனி | வாரியார் சுவாமிகள் |

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

அருமையான பொருள். அவசியம் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். நாமே இப்போது தானே தெரிந்துக் கொள்கிறோம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்லாள ராஜன் கதை | வாரியார் சுவாமிகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியானத்தால் இறைவன் தோன்றுவாரா? | வாரியார் சுவாமிகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் சிறப்பு வாரியார் சுவாமிகளின் மிக உயர்ந்த விளக்கம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூக்கு ஏன் வாய்க்கு மேலே இருக்கு? | வாரியார் சுவாமிகளின் தெளிவான விளக்கம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.

====================================

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

====================================
பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
  பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத்
  தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய
  சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி
  விளையாடும் பெருமானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமையல்காரன் கொடுத்த சோதனை |நகைச்சுவை கதை| வாரியார் சுவாமிகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.