Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bolavip Soccer ·

ROBERTO CARLOS, RONALDINHO, CAFÚ, RONALDO AND DIDA 🤯"

557621133_1213139117514079_6288463925128

  • Replies 698
  • Views 100.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சைக்கிள் வண்டி மேலே ஒரு தங்கநிறப் பொம்மை போலெ நீ சாகசம் செய்யலாமா மனசை வேதனை செய்யலாமா .........!  😂

  • உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......!  👍

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

563498922_18061845590621550_582939592815

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

565209646_1214833560672323_4208545297883

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

558996435_1218913340269990_8456095620557

Bolavip Soccer ·

PIERLUIGI COLLINA: "I remember when they asked me to referee the 2002 World Cup final between Brazil and Germany."

"I had to ask for videos of both teams. I locked myself in my room for a day and a half, taking notes and watching every minute of every match."

"Because the goal of a referee is to be one step ahead, to know what’s going to happen before it happens."

"At that time, it was quite unusual to prepare like that... but I’m proud of the fact that nowadays, that’s the standard preparation for a referee."

"I still get goosebumps when I remember the crowd’s ovation. As soon as I blew the final whistle, I grabbed the ball to keep it as a souvenir. I still have it."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sania Mirza and Colin Fleming US Open 2012 mixed doubles quarterfinal clip........! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

568403939_841873825197358_75738815708352

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

569775786_4223827341169484_5431329956185

566279952_4223827437836141_5082959630596

569186529_4223831107835774_7394581391980

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட்டில் நம்பமுடியாத சம்பவங்கள் .......! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(படத்திலிருப்பது Lady with Lamp செவிலியர் சேவையின் அன்னையான Florence Nightingale அம்மையார். அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் அவரது சேவைக்கால ஆடை. நைட்டிங்கேல் புனிதமான செவிலியர் சேவையின் அஸ்திவாரமாக இருந்தவர் இருப்பவர். அவரையும் அவரது சேவையின் தொடக்கப்புள்ளியையும் நினைவு கூறுதலின் ஒரு வடிவம்தான் தலைக்கவசமும் நீண்ட வெள்ளை ஏப்ரனும். ஆரம்பத்தில் அவர் அணிந்த அதே வடிவில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டாலும் கால இட

சூழலுக்கேற்ப பொருத்தமான பல பரிமானங்களை எடுத்திருக்கிறது, அவரின் நினைவு கூறலுக்கான அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல்.

தவிர்த்து நைட்டிங்கேல் அம்மையார் நினைவு கூறப்படவேண்டியது மகத்தான தாதியர் சேவையில்தானே தவிர அவரது ஆடையொழுங்கில் மாத்திரம் அல்ல. எப்பொழுது அந்த சேவைக்கு இனம் மதம் என்ற கறை பூசப்படுகிறதோ அப்பொழுதே அது தன் புனிதத்தன்மையை இழக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

தாதியம் என்ற சேவை ஆடைகளுக்கு அப்பாற்பட்டது என்ற சிறிய தெளிவே இந்தச் சிக்கலுக்கு மிக இலகுவான பதிலாக இருந்தும் அத்தனை இலகுவாக அதையெல்லாம் எமது நாட்டின் சூழலில் எதிர்பார்த்து விட முடியாது என்பதே வெள்ளிடை மலையும் யதார்த்தமும்.)

Voir la traduction

574102971_25497794179828626_461307881206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

😱 Unbelievable Moments #womeninsports #womencricket">Top 10 Best Catches in Women’s Cricket History! 😱 Unbelievable Moments.....!

மகளிர் கிரிக்கட்டின் அருமையான காட்ச்சுகள் ........! 👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து விளையாட்டில் அரிதான சில நிகழ்வுகள் ........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arun Kumar G ·

"நான் தனியா tenseஆ உக்காந்திருந்தேன்.‌ அப்ப சச்சின் வந்து என் தோள்ல கை போட்டார். என் பேட்டை வாங்கி அதோட handle adjust பண்ணி tape போட்டுக்குடுத்தார். அப்படி எனக்கு என்ன Tension...?!

எங்க Hotel க்கு பக்கம்தான் அந்த அழகான Lords ground. காலைல எல்லாரும் அங்க வந்து சேரனும்னு news. எந்த வண்டியும் வரல நாங்க நடந்துதான் அங்க போகனும். நான் மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். Hotel கேட்டைத்தாண்டி Road cross பண்ணி அந்த அழகான Mecca Of Cricket கிரண்டுக்குள்ள நுழைஞ்சேன்.

Indian Jersey போட்டிருந்தாலும் Security யாராவது கேள்வி கேப்பாங்களோன்னு பயந்தேன். அந்தமாரி எதுவும் நடக்கல. உள்ள நுழைஞ்சதும் ஏதோ ஒரு பெரிய Office க்கு வேலைக்கு வந்துட்ட மாரி உணர்ந்தேன். அதோட நீளமான Room களையும், Honour Boardஐயும், அங்கிருந்த உயரமான Chairகளையும் பாத்தேன். அதுல Members மட்டும்தான் உக்காரனும்னு நெனச்சேன். எப்ப வேணா அங்க work பண்ற யாராவது கண்காணிப்பாளர் வந்து என்னை வெளிய போக சொல்லுவாங்கன்னு நெனச்சேன்.

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுட்டிருந்தேன். Coach Sandeep வந்து 'கங்குலி நீ நாளைக்கி Testல No.3ல இறங்கறே'ன்னு சொல்லீட்டு போயிட்டார். எனக்கு செம excitement ஆ இருந்தது.

முதல் நாள் 26 ரன்னுல முடிச்சிருந்தேன். Bowling போட்டு 2 நல்ல விக்கெட் எடுத்திருந்தேன் அது எனக்கு Confidence குடுத்தது. அடுத்தநாள் Lunch அப்போ 65ல இருந்தேன். சாப்பிடாம தனியா இருந்தேன், கூட்டத்துல distract ஆக நான் விரும்பல.

அந்த நேரம் வந்தது. அடுத்த Session பத்தியோ , அடுத்த ஓவர் பத்தியோ நான் கவலைப்படல என் கவனம் முழுசும் அந்த பால்ல இருந்தது. என் முதல் Century ஐ அடிச்சேன். ஒரு சாதனையை படைச்சேன். ஒட்டுமொத்த கிரவுண்டும் எழுந்து நின்னு கைதட்டனாங்க.

Dressing Roomக்கு போறப்ப Dravid என்னை முன்னால போக சொன்னார். உள்ள எல்லாரும் Standing Ovation குடுத்தாங்க. அது ஒரு விவரிக்க முடியாத தருணம். அப்ப நான் சொல்லிக்கிட்டேன் 'சர்வதேச கிரிக்கெட்டே.. இதோ நான் வந்துவிட்டேன்..'!

Lords 100 எப்பவும் Special. அங்க நேத்து நான் பாத்த அந்த நீளமா Hallல,

அங்கிருக்கற Honour boardல,

என் பேர் பெரிய பெரிய வீரர்களோட நிரந்தரமா பொறிக்கப்படப்போகுது. அது ஒரு அற்புதமான உணர்வா இருந்தது.

நான் ஒரு Milestone achieve பண்ணீட்டேன் என் debut மேட்ச்ல.‌"

-கங்குலியின் முதல் Test Debut 100 அனுபவங்கள். 👏"

Voir la traduction

577584050_25271220702539528_134805395974

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பீச் பால் விளையாட்டு .........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

பீச் பால் விளையாட்டு .........! 🙂

சுவியர், காணொளி.... டக்கென்று முடிந்து விட்டது. 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கராத்தே பழகுங்கள் ........ தற் பாதுகாப்புக்கு .........! 👍

4 minutes ago, தமிழ் சிறி said:

சுவியர், காணொளி.... டக்கென்று முடிந்து விட்டது. 😂 🤣

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " தெரியாதா ......... அளவுடன் பார்த்து அளவின்றி ரசிக்கவும் . .....! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடாலின் பண்பு . .....! 😀

Onefootball 

rendopstoS211iirg3:4ifgu0t8agàa 8h2gH443ig37chi2031g2h8e0c , ·

France have become the 29th team to secure a spot in the 2026 World Cup, joining England as just the second side from Europe so far 😮💨"

581701549_1404520664371602_8617612261361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்கள் அழகோ அழகு .......! 😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arun Kumar G ·

"நான் கேப்டன் ஆன பிறகு ஜெயிக்கற டீமை உருவாக்க நெனச்சேன். கிழக்கு , மேற்கு , வடக்கு, தெற்கு எந்த zoneஆ இருந்தாலும் அவனுக்கு experience குறைவா இருந்தாலும் flightல கொண்டு வந்து இறக்குங்க பாத்துக்கலாம் Skill இருந்தா போதும்னு சொன்னேன்.

Zaheer khan, Yuvi , Harbajan எல்லாரையும் டீம்ல சேர்த்தேன். Shewag லேட்டா வந்து இணைஞ்சார்.

அவரை Testல ஓபன் பண்ணவைக்கலாம்னு நெனச்சேன்.

'நான் fail ஆகீட்டா என்ன பண்றது'ன்னு கேட்டார் அவர். நீ எத்தனை தடவை fail ஆனாலும் உன்னை நான் back பண்ணுவேன்னு சொன்னேன்.

Shewag ரொம்ப நல்லா set ஆனார் அந்த slotக்கு. இருந்தாலும் பேட்டிகள்ல 'எனக்கு Middle orderதான் comfortable னு சொல்லீட்டிருந்தார். நான் அதை கண்டுக்கல.

ஒரு கேப்டனா ஆட்டத்தை மாத்தற capacity இருக்கற அதிரடி வீரர்களை எப்பவும் நான் எதிர்பாத்துட்டிருப்பேன். அப்படித்தான் 2004ல தோணிய பத்தி கேள்விப்பட்டேன்.

Challenger Trophy போட்டீல அவரை Opening இறக்கனேன். Netsல அடி பிரிச்சார். Wankadeல ஒரு போட்டீல 100 அடிச்சதும் இல்லாம Nehra ஓவர் பெரிய Six அடிச்சதை மறக்கமாட்டேன்.

Sachin, Shewag, நான்- 3 பேரும் இருந்தாலும் இன்னொரு Power hitterஆ தோணியை எதிர்பாத்தோம். அவர் ஒரு match winnerஆ இருப்பார்னு நம்பினோம். அவரை 2003 World cupல include பண்ண நெனச்சேன். ஆனா அந்த சமயத்துல அவர் Indian Railwaysல டிக்கெட் கலெக்டரா இருந்தார்னு கேள்விப்பட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனா என் கணிப்பு தப்பாகல, தோணி பெரியாளா வந்தார். "

GANGULY'S TEAM BUILT. 👏"

(Excerpts from his Autobiography 'A Century Is Not Enough' )

Voir la traduction

586346879_25377322581929339_270590128076

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

586228352_851992774439876_49333426668067

588349067_851992821106538_25293363243353

586215084_851992897773197_76406785312601

cric Universe ·

Lionel Messi visited India to attend the wedding of Smriti Mandhana and enjoying with Virat Kohli and Cristiano Ronaldo #smritimandhanawedding #smritimandhana #cristianoronaldo #rcb #viratkohli #wedding #lionelmessi #love #football #cricket #viral

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ans-cyclopedia ·

ஆசிய XI அணியில், இந்தியாவின் அக்னி நட்சத்திரம் எம்.எஸ்.தோனியும் இலங்கையின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்த்தனேவும் இணைந்து ஆப்பிரிக்க XI அணிக்கு எதிராக நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.

அது 2007 ஆம் ஆண்டு, ஆப்ரோ-ஆசிய கோப்பையின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், ஆசிய XI அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

அணியின் ஸ்கோர் 72 ஆக இருக்கும்போதே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். யுவராஜ் சிங், சனத் ஜெயசூர்யா, வீரேந்திர சேவாக் என அனைவரும் பெவிலியன் திரும்ப, ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானது.

அப்போதுதான், ஆசிய XI அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேவுடன், இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி கை கோர்த்தார்.

தோனியும் ஜெயவர்த்தனேவும் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அணியை மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவின் வெற்றிக் கனவை சிதைத்தனர்.

ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இருவரும் ஒரு அபாரமான இரட்டை சதம் கூட்டாண்மையை அமைத்தனர். இந்த ஜோடி 178 பந்துகளில் 218 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது! இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவது விக்கெட்டுக்கான அதிகபட்ச ஓடிஐ பார்ட்னர்ஷிப்பாகும் (பின்னர் முறியடிக்கப்பட்டது).

ஜெயவர்த்தனே தனது கேப்டன்சி இன்னிங்ஸில் 106 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவர் ஆட்டமிழந்த பிறகும், தோனி தன் அதிரடியைத் தொடர்ந்தார்.

தோனி வெறும் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்ஸர்களுடன் 139 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஆட்டம், ஒருநாள் போட்டிகளில் அவரது ஆரம்பகால ஆதிக்கத்தின் வெளிப்பாடாக இருந்தது.

இருவரும் சதம் அடித்ததன் விளைவாக, 72/5 என்ற மோசமான நிலையிலிருந்து மீண்ட ஆசிய XI அணி, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை எட்டியது. ஆப்பிரிக்க அணி கடுமையாகப் போராடிய போதிலும், 318 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆசிய XI அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது. இந்த பார்ட்னர்ஷிப், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒரு பொதுவான இலக்குக்காக இணைந்து, எப்படி வரலாற்றை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தது.

இந்த கிரிக்கெட் திருவிழா பற்றிய உங்கள் எண்ணங்களை கீழே கமென்ட் செய்யுங்கள்!

இந்த இடுகையை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்ற கிரிக்கெட் ரசிகர்களுடன் பகிருங்கள்♥️"

#cricket #tamilcricket #msdhoni #Jayawardene #Sports #SportsRivalry

Voir la traduction

586754158_122227805966144642_25397684588

588401216_122227806038144642_26790054217

584416556_122227806002144642_71281822556

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

590453575_1251414503680895_2991037927533

Offside  ·

Zidane vs. Puyol — elegance against pure warrior spirit.

One glides, the other throws himself into battle… and together they made El Clásico unforgettable.

Moments like this are why football lives forever. ⚔️" referrerpolicy="origin-when-cross-origin"

#Zidane #Puyol #ElClasico #RealMadrid #Barcelona #FootballLegends #fblifestyle

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

592695408_1265648082280934_6275088601360

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.