Jump to content

புதிர்ப்பக்கம்


Recommended Posts

Posted

[font="Arial Black"]11 கொயின் 9 கொயின் மறுபக்கம்

மறுபக்கம்

12 7 19 கூட்டு

14 6 - 20 கூட்டு

13 8 - 21 கூட்டு

17 5 - 22

  • Replies 126
  • Created
  • Last Reply
Posted

11க்குப் பின் 13, 9க்குப் பின் 8

என்பது விடை. சபேசன் பாராட்டுக்கள்.யாழ்கவி முயற்சிக்கு நன்றி.

Posted

ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தால் அக்குடும்பத்தில் மொத்தம் எத்தனை குழந்தைகள்? அதில் எத்தனை ஆணகள்? எத்தனை பெண்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 ஆண்கள் & 4 பெண்கள்.

Posted

3 ஆண்கள் & 4 பெண்கள்

சபேஸ் உங்கள் விடை சரி. வாழ்த்துக்கள்.

Posted

இந்த இரண்டு இலக்க எண்ணின் இலக்கங்கள் மாற்றப்பட்டால் வரும் எண்ணை முதல் எண்ணில் இருந்து குறைத்தால் வரும் மிகுதி 54. இந்த எண்ணில் இடப்பக்க இலக்கத்தை வலப்பக்க இலக்கத்தால் வகுத்தால் வரும் விடை 3. இந்த இரட்டை(two digits) இலக்க எண் எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

93.

93 - 39 = 54

9 / 3 = 3

Posted

மரண தண்டனை விதிக்கப்பட்டு

கருணை மனு அனுப்பிய ஒரு

கைதிக்கு கடைசி கடைசியாக

உயிர் பிழைக்க ஒரு

சந்தர்ப்பம் வழங்கினார்

அரசர். அவனை அடைத்து

வைக்கப்பட்டிருக்கும்

அறைக்கு வெளியே இரண்டு

கதவுகள் உள்ளன. ஒரு

கதவினைத் திறந்து வெளியே

சென்றால் உயிர்

பிழைக்கலாம். மற்றொரு

கதவினைத் திறந்தால் அதல

பாதளத்தில் விழுந்து உயிரை

விடவேண்டியதுதான். இரண்டு

கதவுகளுக்கும் இரண்டு

காவலாளிகள்..

அவர்களுக்கு எது

தப்பிக்கும் வழி , எது

சாவுக்கான வழி என்பது

தெரியும்..ஆனால் கைதிக்கு

தெரியாது.

இரண்டு காவலாளிகளில்

ஒருவன் உண்மையை மட்டுமே

பேசுபவன்.

மற்றொருவன் அவனுக்கு

நேர்மாறாக பொய் மட்டுமே

பேசுபவன்.

இப்பொழுது கைதிக்கு

கிடைத்த வாய்ப்பை

பயன்படுத்தி யாராவது

ஒருவனிடம் ஒரே ஒரு கேள்வி

மட்டும் கேட்டு உயிர்

பிழைக்க வேண்டும்..

அவ்வாறே ஒருவனிடம் ஒரு

கேள்வி கேட்டு அவன் தப்பி

விட்டான்..

கேள்வி: அவன் யாரிடம் என்ன

கேள்வி கேட்டான் ?

குறிப்பு : உண்மை பேசுபவன்

யார் பொய் பேசுபவன் யார்

என்பது கைதிக்கு தெரியாது.

ஆனால்

அவர்களுக்கு(காவலாளிகளுக்கு)

தெரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உயிருடன் தப்பிக்கிற வழி எது என்டு மற்ற காவலாளிட்ட கேட்டா அவ எந்த வழியை காட்டுவான் என்டு மாற்ற காவலாளியிடம் கேட்டால் அவன் சொல்லுற வழிக்கு மற்ற வழியில போனால் தப்பலாம் :unsure: :unsure:

என்னை நானே குழப்பீட்டன் போல இருக்கு நுணாவிலான். இது சரியா??? :huh:

Posted

"உயிருடன் தப்பிக்க உகந்த

வழி எதுன்னு இன்னொரு

காவலாளியிடம் நான்

கேட்டால் அவன் எந்த

வ்ழியைக் காட்டுவான்?"

ங்கிற கேள்வியை யாரிடம்

கேட்டாலும் இருவருமே தவறான

வழியைத்தான் காட்டுவாங்க....

அதுனால அவன் காட்டுற

வழியைவிட்டுட்டு அடுத்த

வழியில தப்பிச்சு போவான்...

பதில் சரி இன்னிசை. நீங்கள் இதே கருத்து பட தான் கூறியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.

Posted

ஒரு வைன் கடை முதலாளி சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது உயிலில், பல்வேறு வகையான

சொத்துக்களையும் தனது மூன்று மகன்களுக்கு சரி சமமாக எழுதி வைத்திருந்தார்.எல்லாவற்றையு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2 பாதி நிரப்ப பட்ட பீப்பாவில் உள்ள வைனை மற்ற 2 பாதி நிரம்பிய பீப்பாவில் ஊற்றவும். இப்போது மொத்தமாக 9 முழுவதும் நிரம்பிய பீப்பாக்களும்9 வெற்று பீப்பாக்களும் 3 பாதி நிரம்பிய பீப்பாக்களும் இருக்கம்

ஒவ்வொருவரும் 3 முழுவதும் நிரம்பிய பீப்பாகளையும் 3 வெற்று பீப்பாக்களையும் 1 பாதி நிரம்பிய பீப்பாவையும் எடுக்கலாம்.

Posted

உடல் நலமில்லாத சோமு, மருத்துவமனை சென்று, உடல் நலனைச் சோதித்து, நோய்க்குரிய மருந்துகளை

இரண்டு குப்பிகளில் வாங்கி வந்தான்.மருந்துகள் மிக்க விலை உள்ளவை.இரண்டு வகையான

மாத்திரைகள். ஒவ்வொரு மாத்திரையும் சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ளவை. அதனால் மாத்திரைகளை

வீனடிக்காமல் சாப்பிடவேண்டும்.இரண்டு மாத்திரைகளும் வெளித் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவே இருக்கும்.. ஒரு மாத்திரையை ஆ என்றும், அடுத்த மாத்திரையை B வைத்துக்கொள்வோம். ஒவ்வொன்றிலும் ஒரு வேளைக்கு ஒரு மாத்திரை மட்டுமே சாப்பிடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கூடுதலாகவோ குறைச்சலாகவோ சாப்பிட்டுவிடக் கூடாது. அது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று

மருத்துவர் எச்சரித்திருந்தார். சோமு, தேர்தல் முடிவுகளை ஆர்வமுடன் தொலைக்காட்சியில் பார்த்தபடியே, ஆ மாத்திரைக் குப்பியை எடுத்தான். அதில் இருந்து ஒரு மாத்திரையை உள்ளங்கையில் கவிழ்த்தான்.. அந்த

குப்பியை வைத்தபிறகு, B மாத்திரைக் குப்பியை எடுத்துக் கவிழ்க்கும்போது, தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தபடி கவிழ்த்ததினால், ஒரு மாத்திரை அதிகமாக விழுந்துவிட்டது. விழுந்த மாத்திரை, ஏற்கனவே இருந்த

மாத்திரையுடன் கலந்துவிட்டது...............அடடா....என்

Posted
:D மூன்று மாத்திரையை எறிந்தால் 3000 ரூபாய் தானே நட்டம், அதுவும் ரூபாய்தானே டொலர் இல்லை தானே. உயிர் போனால் கோடி கொடுத்தாலும் வாங்கேலாது. சோமுவை கனக்கா யோசிக்காமல், மூன்று மாத்திரையையும் தூக்கி எறிந்து போட்டு, இந்தமுறை ரீவி பார்த்து மிலாந்தாமல் கவனமா எடுக்கச்சொல்லுங்கோ.
Posted

:D மூன்று மாத்திரையை எறிந்தால் 3000 ரூபாய் தானே நட்டம், அதுவும் ரூபாய்தானே டொலர் இல்லை தானே. உயிர் போனால் கோடி கொடுத்தாலும் வாங்கேலாது. சோமுவை கனக்கா யோசிக்காமல், மூன்று மாத்திரையையும் தூக்கி எறிந்து போட்டு, இந்தமுறை ரீவி பார்த்து மிலாந்தாமல் கவனமா எடுக்கச்சொல்லுங்கோ.

சோமு ஒரு ரூபாவுக்கே கணக்கு பாக்கிற ஆள் நீங்கள் வேறை. :lol::unsure:

Posted

புதிருக்கான விடை இதோ.

முதலில் ஒரு மாத்திரையைப் பாதியாக வெட்டி, ஒவ்வொரு பாதியையும் தனித்தனியாக வைக்கவேண்டும்.

அதேபோலவே மற்ற இரண்டு மாத்திரைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, பாதிப்பாதியாக வெட்டி

இரண்டு பாகத்திலும் வைக்கவும். இந்த இரண்டு பாகங்களிலும், எந்த பாதி இரண்டு மாத்திரைகள் B என்று

உங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு ஆ அரை மாத்திரையும், இரண்டு B அரை மாத்திரைகளும் இருப்பது உங்களுக்குத் தெரியும். இப்போது இன்னும் ஒரு ஆ மாத்திரை எடுத்து, அதையும்

பாதியாக வெட்டவும். வெட்டிய அரை ஆ மாத்திரைகளை ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொன்றாக வைக்கவும்.

இப்போது உங்களிடத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும், இரண்டு ஆ அரை மாத்திரைகளும், இரண்டு B அரை மாத்திரைகளும் இருக்கின்றன. ஒரு பாகத்தை ஒரு வேளைக்கும், அடுத்த

பாகத்தை அடுத்த வேளைக்கும் சோமுவை எடுத்துக்கொள்ளும்படி கூறுங்கள்.

Posted

ஒரு தம்ளர் தண்ணீரில் ஐஸ்கட்டிகள் மிதந்து கொண்டிருந்தது. அதில் நான் மேலும் தண்ணீர்

ஊற்றினேன்.இப்போது தம்ளரில் நீர்மட்டம் முழுவதுமாக நிறைந்திருந்தது. மேலும் ஒரு சொட்டு தண்ணீர்

நிரப்பினாலும் வெளியே வழிந்துவிடும் அளவுக்கு நிறைந்திருந்தது. ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டே

இருந்தன.எல்லா ஐஸ்கட்டிகளும் உருகியதும் தம்ளரில் இருந்து நீர் வெளியே வழியுமா? வழியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு தம்ளர் தண்ணீரில் ஐஸ்கட்டிகள் மிதந்து கொண்டிருந்தது. அதில் நான் மேலும் தண்ணீர்

ஊற்றினேன்.இப்போது தம்ளரில் நீர்மட்டம் முழுவதுமாக நிறைந்திருந்தது. மேலும் ஒரு சொட்டு தண்ணீர்

நிரப்பினாலும் வெளியே வழிந்துவிடும் அளவுக்கு நிறைந்திருந்தது. ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டே

இருந்தன.எல்லா ஐஸ்கட்டிகளும் உருகியதும் தம்ளரில் இருந்து நீர் வெளியே வழியுமா? வழியாதா?

தண்ணீரை விட ஜஸ் கட்டி அடர்த்தி கூடிய படியால் வெளியால் வருமென நினைக்கிறேன். சரியா தெரியாது.

Posted

ஏற்கனவே அந்த ஐஸ் தன் எடைக்கான தண்ணீரை வெளியேற்றிவிட்டது!!

உருகினாலும் உருகாவிட்டாலும், அதன் எடை மாறுவதில்லை!

அதனால் மொத்தத்தில் அந்த டம்ளரின் எடை அப்படியே இருப்பதால் நீர் வெளியேறாது!!

இதைத் தானே குளிக்கபோகும் பொழுது ஆர்கிமெடிஸ் கண்டுபிடித்தார் (Displacement Principle). கண்டதும் "யூரேகா" என்று ஆடையே இல்லாமல் அரசரிடம் சென்றாராம்!!!

  • 1 month later...
Posted

ஒரு எண்ணை, ஒன்பதால் வகுத்தால் எட்டும், எட்டால் வகுத்தால் ஏழும்,

ஏழால் வகுத்தால் ஆறும், ஆறால் வகுத்தால் ஐந்தும், ஐந்தால் வகுத்தால் நான்கும்,

நான்கால் வகுத்தால் மூன்றும், மூன்றால் வகுத்தால் இரண்டும், இரண்டால் வகுத்தால் ஒன்றும் தரும்.

அந்த இலக்கம் என்ன?

Posted

உதவி: அவ்விலக்கம் 2500க்கும் 3000க்கும் இடையில் உள்ளது.

Posted

7559 :lol:

உதவி: அவ்விலக்கம் 2500க்கும் 3000க்கும் இடையில் உள்ளது.

2519 :):D

Posted

ஒரு எண்ணை

2 ஆல் வகுத்தால் மீதி 1,

3 ஆல் வகுத்தால் மீதி 1,

4 ஆல் வகுத்தால் மீதி 1,

5 ஆல் வகுத்தால் மீதி 1,

6 ஆல் வகுத்தால் மீதி 1,

7 ஆல் வகுத்தால் மிச்சமில்லை... அந்த எண் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.